1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Romance novels in Tamil

Discussion in 'Books & Authors in Regional Languages' started by SrividyaNKumar, Apr 1, 2011.

Thread Status:
Not open for further replies.
  1. charu511

    charu511 New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female

    hi..
    can u send me also the novel..
     
  2. baby2012

    baby2012 Senior IL'ite

    Messages:
    52
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi frds

    அன்னையர் தின வாழ்த்துக்கள்
     
  3. vishnusree

    vishnusree Bronze IL'ite

    Messages:
    104
    Likes Received:
    36
    Trophy Points:
    48
    Gender:
    Female
    தாயைப் போற்றும் மகன் வேண்டும்.
    தாயைப் பேணும் மகள் வேண்டும்.
    -அன்னையர் தின வாழ்த்துக்கள்.
     
    1 person likes this.
  4. vishnusree

    vishnusree Bronze IL'ite

    Messages:
    104
    Likes Received:
    36
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்

    நான்
    பசியோடு படுத்தால்
    உணவுக்குழாயுக்குள் வந்து
    ஊட்டி விடுவாய் !
    எனக்கு
    காய்ச்சல் என்றால்
    நீயுமல்லவா
    கஞ்சி குடிப்பாய் !
    என்னை
    தடவிக்கொடுக்கின்ற எல்லாகைகளுமே
    விரல்நுனியில் ...
    விஷத்தை வைத்திருக்கிறது !
    உன்
    விரல்கள் மட்டும்தானம்மா -
    இந்தப் பாலையில்
    என் பாதம்
    பொசுங்குமுன்னே...
    தோலாய் வந்து நிற்கிறது
     
  5. rosy11

    rosy11 Senior IL'ite

    Messages:
    34
    Likes Received:
    17
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi all friends,

    Happy mother's day.
     
  6. rosy11

    rosy11 Senior IL'ite

    Messages:
    34
    Likes Received:
    17
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi kirupa mam,

    Thank you so much for the novels.
     
  7. Poonkodi

    Poonkodi Bronze IL'ite

    Messages:
    129
    Likes Received:
    27
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Kiruba mam,
    Thanks for the novels & Thanks to Mala mam too.

    By any chance do you have the missing pages in your earlier collection RM(NNee pages from 323-334) novel?
     
  8. malathivenku

    malathivenku Bronze IL'ite

    Messages:
    85
    Likes Received:
    41
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Thanks a lot, Kiruba dear for your uploads.
    Regards,
    Mala
     
  9. chiko

    chiko Silver IL'ite

    Messages:
    99
    Likes Received:
    91
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Hi All,

    கரையைத் தொடும் கனவுகள் ( my collection 127 ) எண்டமூரி விரேந்திரநாத் எழுதிய இந்த நாவல்
    உணர்ச்சி பூர்வமான அருமையான கதை. இந்த நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர்
    சுசீலா கனகதுர்கா . இந்த நாவலை யாராவது தெலுங்கில் படித்து இருக்கிறீர்களா ?
    காதலெனும் தீவினிலே, எண்டமூரி எழுதிய மற்றும் ஒரு நாவல் இதை மொழி பெயர்த்தவர்
    கௌரி கிருபானந்தன். இந்த இரண்டு மொழி
    பெயர்பாளர்களில் எனக்கு இரண்டாமவர் நடை
    எனக்கு பிடித்திருகிறது .தமிழ் /தெலுங்கு தெரிந்த யாராவது இந்த நாவல்களை இரு மொழிகளிலும்
    படித்து இருந்தால் என்னுடைய கருத்து சரியா என்று சொல்லவும் .


    இந்த நாவல்களையும் மற்றும் பல நாவல்களையும் அயராது நமக்கு அளிக்கும் கிருபா அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்.

    Chiko.
     
    1 person likes this.
  10. gjpoorani

    gjpoorani New IL'ite

    Messages:
    16
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Hi Kiruba ,
    Thanks for the novels & Thanks to Mala mam too.
    gjpoorani
     
Thread Status:
Not open for further replies.

Share This Page