1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நந்தன ஆண்டு வாழ்த்துக்கள்

Discussion in 'Regional Poetry' started by periamma, Apr 13, 2012.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நந்தன ஆண்டே வருக

    நல்லன எல்லாம் தருக

    நவில்பன அனைத்தும் நல்லதாகவும்

    செயல்கள் அனைத்தும் ஜெயம் பெறவும்

    சிந்தைகள் அனைத்தும் சிறப்பாகவும்

    முக்கண்ணன் மகன் முழுமுதற் கடவுள்

    ஆனை முகத்தோன் அடி பணிந்து

    பரிபூர்ண அருள் பெற வேண்டுகிறேன்
     
    Loading...

  2. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Ungallukkumen puthandu vazhthukal...kavithai arumai...
     
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    நந்தன ஆண்டு நலம் தரும் ஆண்டாக இருக்க உங்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்...வாழ்த்து கவிதை அருமை பெரியம்மா
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Nanri Sai.How is Pavi?
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Nanri Latha.FB photos are super
     
  6. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    thank u very much periamma...saw u in chat list...thought u may be busy...

     
  7. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    நல்லவர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும் என்று நம்புவோம். கவிதை மிகவும் அருமை.
     
  8. mmalik

    mmalik New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Just beautiful Periamma! Classic!
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி வெங்கடேஷ் .உங்கள் கவிதைகள் அனைத்தும் நன்றாக உள்ளது .
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி சகோதரி .இன்னும் பல கவிதைகள் எழுதுங்கள்
     

Share This Page