1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காக்கை சிறகினிலே (முடிவு பகுதி )

Discussion in 'Stories in Regional Languages' started by priyangamurali, Jan 27, 2012.

  1. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Hi Priya,

    I like to read your story. PDF file vera sitela pottu link kodukarathukku padhila antha PDF ingeyum podugalen. Scribd link enakku work aagutuh so intha kind request to you...........
     
    1 person likes this.
  2. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் பிரியங்கா..

    சாரி மா.. லேட்டா வந்ததுக்கு...
    சரி என் கேள்விக்கு என்ன பதில்.. அன்னைக்கு கேட்டேனே உங்களுக்கும் கணபதிக்கும் என்ன தனிப்பட்ட பிரச்சினை??? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... ஏன் மேகாவை அந்த பாடு படுத்துனீங்க..

    அப்புறம் நம்ம சசி.. (எப்போ நம்ம சசி ஆனான் அப்படின்னு நீங்க கேட்க கூடாது) ஏன் அவனை கொன்னீங்க.. காக்கை சிறகினிலே கதை அப்படினாலே எல்லாத்துக்கும் சசி ஞாபகம் வர்ற அளவு வச்சிட்டீங்க... இதுக்கு அவன்கிட்ட தனியா காசு வாங்கினீங்களா???? உண்மைய சொல்லிடுங்க...

    அப்புறம் எனக்கு இன்னொரு சந்தேகம்.. அஞ்சலியே ஒரு சரியான வாலு.. அதையே தாங்க முடியாது... இதுல அதுக்கு ஒரு வாண்டு ஸ்ரீஹரி.. இவங்க ரெண்டு பேரையும் அர்ஜுன் எப்படி பா சமாளிக்கிறான்.. கஷ்டம் தான்...

    கெளதம் கேரக்டர் சூப்பர் பா.. என்ன ஒரு பொறுமை.. என்ன ஒரு பொறுமை... கடைசில மேகாவோட மனசையே மாத்திட்டானே.. குட்..

    சரி அடுத்த கதை எப்போ... ஒழுங்கா மரியாதையா ஆரம்பிச்சிடுங்க.. இல்லை நான் அறிவிப்பு கொடுத்துடுவேன்... ஜாக்கிரதை..

    அனு
     
  3. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hai priya
    for sum copyrights issue i m unable to provide PDF ma ...innum PDF podala ..pottuttu solrenpa :)
     
  4. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் தர்ஷு
    என்னம்மா கண்ணு சௌக்கியமா ? ஹஹஹா தெரியாதா அனு நான் வாங்கினது ,...நாம ரெண்டு பெரும் தானே ஷேர் பண்ணிகிட்டோம் ...அதை மறைச்சுட்டு வந்து பேசறியே ஆத்தா ..
    தர்ஷு ...உன்னையும் வெச்சு ஒரு ஆள் சமாளிக்கும் போது (வேற யார் சஞ்சீவ் தான் ) பாவம் அஞ்சலி அவளை சமாளிக்கறதா கஷ்டம் ? ;)
    அடுத்த கதையா ? அப்படீன்னா ;) hahaha jus kidding வாத்து ;) "மாலை பொழுதின் மயக்கத்திலே " சீக்கிரம் குடுத்தடறேன் தர்ஷ் ;) thanks a lot donald ;) ;) ;)
     
  5. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    priyangggggggggggggggggggggggggggg
    how are you?
    na last part laye ninutu iruken. padichutu solren. Na padicha varaikum kadhai super o super. Dialoges lam chuma adichu kilapureenga. Yena nyabagam iruka? na romba naal ah varala ? maradhirupeengala?
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இன்றைக்கு தான் படித்து முடித்தேன் பிரியங்கா! அர்ஜூனும் அஞ்சலியும் இத்தனை சீக்கிரமாக எங்களிடமிருந்து விடைப்பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை நான்! இருந்தாலும் அது மகிழ்ச்சியான பிரிவு! அருமையான கதை! அட்டகாசமான முடிவு!
    தொடர்ந்து எழுதுங்கள்.....வாழ்த்துக்கள்!
     
  7. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hai frnds
    thanks a lot my dear frnds :)
    akil ...ungalai eppadidaa marakka mudiyum ...hehe inneratthukku neenga ellaarum thaan ennai maranthu iruppeenga :(

    hai devapriya
    thanks a lot dude :) unga vaarthaikal enakku boon aa irukku :) thanks a lot frnd :)

    hai makkale
    kaakkai siraginile full file aa upload panni irukken .
    athula enna probs na ,intha kathai mudikkum pothu en laptop puttukicchu ...so word files ellaam gaali :(
    athanaala thaan konjam late :( aanaa intha files la ennaala correction panna mudiyala :(

    kaakkai siraginile full
     
  8. kavidha

    kavidha Senior IL'ite

    Messages:
    51
    Likes Received:
    18
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi Priya,

    very well written stopry pa. Arjun-Anjali sariyana sara vedi jodi. athu opposite-a Gowtham-Mega jodi.

    Neraiya konjal fight, konjam nija fight, gowtham ovvoru situation-yum eppadi handle panrathu, porumaiya irundhu megavai ilu solla vaipathu endru ellame azhaga irnthathupa.

    well-done. congrats!!

    Kavi
     
  9. Fasna

    Fasna New IL'ite

    Messages:
    48
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    hai priya
    i am searching for ur uyire enathu uyire and kakkai sirahinile novel for a long time could u pls send me the novel to my mail Ufasna@gmail.com plsssssssssssssssss
     
  10. ramyakuppusamy

    ramyakuppusamy New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    hai priya
    i am searching for ur uyire enathu uyire and kakkai sirahinile novel for a long time could u pls send me the novel to my private message.I hope that you will reply me
    Thanks!
    Regards,
    Ramya
     

Share This Page