1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காத்திருக்கிறேன்...சில வருடங்களாய்

Discussion in 'Regional Poetry' started by psplatha, Mar 19, 2011.

  1. sadhu72

    sadhu72 Gold IL'ite

    Messages:
    1,721
    Likes Received:
    364
    Trophy Points:
    165
    Gender:
    Female
    நம்மிடத்தில் வாழ்ந்து மறைந்த பெரியோர் போல்
    இந்த அழகு சிட்டு குருவியும் பறந்தே மறைந்து விட்டது.
    செல் போன் லாவது சினுங்குகிறதே அது வரைக்கும் சந்தோஷமே.
    கவிதை அருமை !
     
    1 person likes this.
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நிதர்சனமான வரிகள் லதா.
     
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    எனக்கும் இருக்கிறது இந்த ஏக்கம்

    அதை அழகுப்பட சொல்லீவிட்டீர்கள்
     
  4. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Latha,
    Nice one... due to raditions those birds are als becoming extinct like dinosours..... so sad...
     
  5. lalithavennkat

    lalithavennkat Silver IL'ite

    Messages:
    530
    Likes Received:
    16
    Trophy Points:
    50
    Gender:
    Female
    அன்புள்ள புஷ்பலதா,

    இப்படிதான் நாம் வாழ்கையில் பலவற்றை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்.
    பாரம்பரியமான், வாழ்க்கைக்கு தேவையான் பலவற்றை இழக்கிறோம்.

    1. நம் தாத்தா/பாட்டி எல்லாம் மாலை நேரங்களில் கோவில் சென்று பிரகாரம்
    வலம் வந்து அங்கு சிறிது நேரம் அமர்ந்து, கோவில் குளத்தின் சுகமான காற்றையும்
    அனுபவித்துவிட்டு, மரங்களில் மாலை வேளைகளில் பொந்து திரும்பும் பறவை
    கூட்டங்களின் கூக்குரல்களையும் அனுபவித்துவிட்டு வருவார்கள். எந்த டாக்டரும்
    அவர்களை வாக்கிங் போக சொன்னதில்லை. மேற்கூறியவற்றில் அவர்களுக்கு வாக்கிங்.
    சுத்தமான் காற்று, இயற்கையின் ரசிப்பு எல்லாம் கிடைத்தன.
     
    1 person likes this.
  6. ArunaRSanthosh

    ArunaRSanthosh Platinum IL'ite

    Messages:
    2,282
    Likes Received:
    765
    Trophy Points:
    215
    Gender:
    Female
    awesome, i love this poem.kudos for this theme.
     

Share This Page