1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பேச்சில் ஆத்திசூடி

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Oct 31, 2011.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் பாட்டு மாதிரி...பேச்சும் பலவிதம் என்ற நினைப்பு வந்தபோது...ஏன் ஆத்திசூடி ஸ்டைல் லே அதை லிஸ்ட் பண்ணலாமே என்ற நினைப்பு வந்தது ..அதன் விளைவுதான் இந்த முயற்சி..

    அளவான பேச்சு
    அலட்டல் பேச்சு

    ஆச்சர்ய பேச்சு
    ஆரவார பேச்சு

    இனிமையான பேச்சு
    இளக்கார பேச்சு

    ஈர்க்கும் பேச்சு
    ஈரமான பேச்சு

    உளறல் பேச்சு
    உற்சாக பேச்சு

    ஊளையிடும் பேச்சு
    ஊர்மெச்சும் பேச்சு

    எக்கத்தாளப் பேச்சு
    எடுபடும் பேச்சு

    ஏனைய பேச்சு
    ஏளன பேச்சு

    ஐயமூட்டும் பேச்சு
    ஐக்கிய பேச்சு

    ஒற்றை பேச்சு
    ஒவ்வாத பேச்சு

    ஓலமிடும் பேச்சு
    ஓயாத பேச்சு

    ஔவிய பேச்சு
    ஔவை பேச்சு
    (ஔவை -- தாய் அல்லது வயதானவர்)

    அஃகு பேச்சு (முடிந்த பேச்சு)
    எஃகு பேச்சு (ஸ்டீல் போல ஆணித்தரமான பேச்சு)

    (ஹிஹி..கடைசி இரண்டு பேச்சும், என் கற்பனையில் வந்தவை)

    Sriniketan
     
    Last edited: Oct 31, 2011
    4 people like this.
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அது எப்டி ஸ்ரீ...உங்களால மட்டும் முடியுது..
    கலக்கலா இருக்கு போங்க..
     
    1 person likes this.
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மொத்தத்தில் உங்களது

    அழகிய பேச்சு
    ஆனந்த பேச்சு

    இன்றியமையாத பேச்சு
    ஈடில்லா பேச்சு

    உண்மையான பேச்சு
    ஊடுருவும் பேச்சு

    எளிமையான பேச்சு
    ஏகாந்தமான பேச்சு

    ஐஸ் பேச்சு....:bonk

    ஒன்றிய பேச்சு
    ஓங்கிய பேச்சு :):):)

    உன் பேச்சே உன் மூச்சு....
     
    4 people like this.
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    பேச்சுகளை பற்றி ஒரு பட்டியலே தந்துடீங்க ஸ்ரீனிமா...சூப்பர்
     
    1 person likes this.
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nanri Prana..yedho pechchu swarasiyathil vandhadhu indha idea ..:)

    sriniketan
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Idhukku mela yenna vendum enakku Akila...super ponga unga Aathichoodi fb! :thumbsup:

    sriniketan
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Thank you Laddu..innum list irukku...Mei yezhuthukkalle..inime than try pannanum...:biggrin2:

    sriniketan
     
  8. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    பார்கவி,
    உங்கள் எழுத்து
    அழகாக இருக்கிறது
    ஆனந்தமாக இருக்கிறது
    இனிமையாக இருக்கிறது
    ஈர்க்கிறது
    உவகையைத் தருகிறது
    ஊர் போற்றும் படி இருக்கிறது
    என்னைக் கவர்கிறது
    ஏன் என்று கேட்க வைக்கிறது
    ஐயம் போக்குகிறது
    ஒத்து இருக்கிறது
    ஓதுவதைப் போல் இருக்கிறது
    ஔவையின் பேச்சைப் போல் இருக்கிறது..
    thanks for the nice gems arranged in alphabetical order.
    sridhar
     
    4 people like this.
  9. lalithavennkat

    lalithavennkat Silver IL'ite

    Messages:
    530
    Likes Received:
    16
    Trophy Points:
    50
    Gender:
    Female
    நவீன ஒள்வையாரே,

    தங்கள் ஆத்திச்சூடி அருமையிலும் அருமை.
    தொடரட்டும் மெய் எழுத்து பாடல்கள்.
     
    1 person likes this.
  10. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Hi Sriniketan,
    Wonderful listing. You are the one who gets different ideas and perspective! I am impressed!
     
    1 person likes this.

Share This Page