1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நட்புடனுக்கு!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Oct 25, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இனிய,
    இதயம் நிறைந்த,
    நெஞ்சம் நெகிழ்ந்த,
    தருணங்கள்
    உங்கள் வாழ்வில் பல்கிப் பெருகி,
    அதில் உள்ளம் உருகி,
    வாழ்வு உமக்கு
    வரமாகட்டும்....

    தனிமை மறைந்து,
    இனிமை நிறைந்து,
    இல்லத்தாருடன்
    விரைவில் இனிதே
    வாழ எங்கள் நட்பு
    உமக்கு உரமாகட்டும்

    இதயத்தின் ஆழத்தில் இருந்து "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" நண்பரே.

    வாழிய நீர் பல்லாண்டு.
    வாழட்டும் உமது நட்பு பல்லாண்டு.
    குறையில்லா நிலையே குறையாகி,
    உலகத்து மகிழ்ச்சி அனைத்தும் நிறையாகி
    வானமே அதன் கரையாகி,
    வாழ்ந்திருப்பீர் நலமாக..

    மடை திறந்த
    மனம் நிறைந்த
    வாழ்த்துக்கள்
     
    1 person likes this.
  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அன்புள்ள அண்ணனுக்கு ....
    தாமதித்து வாழித்தினாலும்....
    என்றும் இந்த தங்கையின் அன்பு
    உங்களை சுற்றியே இருக்கும்.....
    இனிய பிரிந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.......


    You gave, shared and snatched. You made me smile, cry and fight. But you never ceased to love, care and bother. I wish I can go back in time, and slap myself every time I hurt you. I Wish you a very Happy Birthday. May god pour all his love and warmth on you.

    Je te souhaite bon anniversaire

    जन्मदिन मुबारक हो

    என்னக்கு தெரிந்த மொழிகில் நான் சொன்ன வாழ்த்து !!!!!!!
    இதை யெல்லாம் விட சிறந்த மொழி அன்பு..... என் அன்புக்கு ஆருயிராய் இருக்கும் அண்ணனுக்கு இனி வரும் நாள் எல்லாம் தீபாவளியே !!!!!!!

    happy-birthday-brother-elthon-21381552.jpg
     
    2 people like this.
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அகிலா...நீங்களே தாமதம் னா அப்பா நானு?
    பரவாயில்லை..நாங்க எல்லாம் லேட்டா வந்தாலும் கூட அசரமாட்டோம்...

    இம்மனுலகில் நின் தாய் ஈன்று
    எங்களுகெல்லாம்
    இனிய நண்பனாய் தாரை வார்த்தாள் உங்களை
    அந்நாலாம்..
    அப்பொன்னாலாம் இன்று....
    இனிய நெஞ்சங்கள்...
    கவி மலர்களால் மாலை கோர்க்க....
    அம்மாலையில் ஒரு இனிய மலராய்
    சேர்ந்து மனம் கமழுமே..
    தங்களுக்கான இந்த அன்பு இதயத்தில்..
    வாழ்த்து கவிதையும்..
    நீங்கள் பிறந்த அன்று...
    தங்கள் அன்னை பெற்ற இன்பம் கொண்டு..
    வாழ்வீர் நீ வாழ்வெல்லாம்...என்றும் நலமாக..
    என் வாழ்த்த வயதில்லாத போதும்..
    ஆசை மட்டுமே படும்.
    உங்களால் ரசிக்க படும்
    இந்த சின்ன இதயத்தின்...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்புடன்....(வெங்கட்)
     
    1 person likes this.
  4. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    இதய துடிப்பு உள்ளவரை
    இன்பங்கள் வளர
    இமைகள் துடிக்கும்வரை
    இனிமைகள் நிறைய

    முச்சு விடும்வரை
    முயற்சிகள் வெற்றிபெற
    முன்னூறு நாள் சிறை விடுத்து
    முன்னர் நீ வந்த நாளில்
    பின்னர் வந்த நான்
    பிறந்த நாள் வாழ்துறைக்கிறேன்

    உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்ஸ்
     

    Attached Files:

    1 person likes this.
  5. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    இனிய நாளாம் - நட்புடன்
    பிறந்த நன்நாளாம்
    நட்புக்கு நிகரென்பதில்லை
    அது போலே உனக்கும்
    கவிதையில் காதலன் நீ
    கவிஞனை ஊக்கபடுத்துவதில் கனவான் நீ
    il இல் எத்தனையோ தங்கையும்,தம்பியும் பெற்றவன் நீ
    இன்ப வாழ்வு உங்கள் வாயில் தேடிவர,
    இன்பமாய் என்றும் இன்று போல் வாழ
    இறைவனை பிராத்திக்கும் இந்த தங்கையின்

    "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" வெங்கட் அண்ணா.
    Brother1_1.jpg
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அடடே நீங்களும் கவிதை வழி வாழ்த்தா?
    இங்க உங்க எல்லாரையும் கிண்டல் பண்றத தவிர வேற ஒன்னும் நா பெரிசா பண்ணிடல.
    ஆனாலும் நீங்க எல்லாம் இவ்ளோ அன்ப காட்டறீங்க - ரொம்ப ரொம்ப சந்தோஷம்...
     
  7. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நண்பரே,

    இனிய, இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
    அனைவரும் கவிமாலை கொண்டு உங்கள வாழ்த்தி உள்ளார்கள்.
    என்னுடைய சிறு மலரினையும் அதனோடு இணைத்துக்க்கொள்ளுங்கள்.
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி ராம் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    எதை சொல்லக்கூடாதோ அதை முதல் ஆளா வந்து சொல்லிடுங்க :rantபார்த்து ரொம்ப புல்லாரிச்சுட போகுது.......
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சரிடா நான் வாங்கித்தரேன் கண்டிப்பான்னு பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை வருதா?? :drowning ம்கும்.....இதெல்லாம் தேறாது....:coffee உங்களை இல்ல...நான் என்னை சொல்லிகிட்டேன்!:rant:rant:rant
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எத்தனை நாளைக்கு அம்மா கிருஷ்ணா ஸ்வீடஸ எ சொல்லுவது........அது தான் மாற்றிவிட்டேன்! ஆனால் அவரு அதுக்கும் அசைய மாட்டேங்குறாரே!:hide:

    தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா! பலகாரம் செய்தீர்களா?? ச்சே..ச்சே...சும்மா தான் அம்மா கேட்டேன்...பங்கு எல்லாம் வேண்டாம்!:):)

    அவரு நம்பாட்டி போகுது....நீங்க நம்புங்க....அது போதும் எனக்கு :)
     

Share This Page