1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யார் அந்த நாயகி?

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Sep 20, 2011.

யார் அந்த நாயகி?

  1. சந்தியா

    17.4%
  2. சங்கவி

    30.4%
  3. சங்கீதா

    43.5%
  4. சரோஜா

    4.3%
  5. சத்யா

    4.3%
  1. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Yams!!!
    6th place uma maheswari nu pottu irukiya? athu vera uma va? but athula uma sankareswari nu en peru mattum thana iruku? Anyway if it is me means thanks... if it is sumother uma means .... :-(.... Its ok... dear :oops:...

    Regards,
    S.Uma
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    sorry sorry its you only dear. naan dhaan thappa type pannitaen. congrats.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நிறைய பேருக்கு சே! என்னடா யாமினி இப்படி பண்ணிடாங்கன்னு கொஞ்சம் கோவம் இருக்கும் ஓட்டே விழாத சங்கவிய நான் வேணும்னே தேர்ந்தெடுத்ததா கூட நினைக்கலாம். ஆனா அப்படி இல்லை நான் முதல்ல இருந்தே அவளை தான் கதாநாயகியாய் மனதில் வைத்திருந்தேன் என்பதற்கு சில உதாரணங்கள்

    முதல்ல நாயகிகள் பேர உன்னிப்பா கவனிசீங்கன்ன அந்த வித்தியாசம் தெரியும்.
    சங்கவி தவிர மற்றவர்கள் பெயர் எல்லாம் "ஆ" என்ற ஓசையில் முடியும். சந்தியா..ஆ, சங்கீதா..ஆ, சரோஜா..ஆ, சத்யா..ஆ.
    ஆனால் நாயகியான சங்கவியின் பெயர் மட்டும் தான் நாயகனின் பெயர் முடியும் ஓசையின் இறுதி எழுத்தை கொண்டு முடியும் "ஐ"(i )

    அப்பறம் இது வரை என் கதை படுச்சவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்
    என் கதையின் நாயகிகளுக்கு பொறாமை உணர்வு அதிகமாய் தான் இருக்கும். முதல் பரிசு வென்ற திவ்யா சொன்னது போல். சத்யா மற்றும் சரோஜாவின் குரும்பை நாயகன் ரசித்தான் அவர்களை குழந்தையாய் தான் பார்த்தான்.(ஒரு பாகத்தில் குறிப்பிட்டு இருப்பேன்) எனவே அவர்களை முதலில் ஆட்டத்தில் நீக்கி மீதம் இருக்கும் மூன்று கதா நாயகிகளில் சந்தியா ரொம்ப அமைதியானவள் என் கதையின் நாயகி அப்படி இருக்க வாய்ப்பில்லை அதுவும் இல்லாமல் கடிதம் கொண்டு வந்த போதும் நாயகனுக்கு தெரியாமல் கடிதம் வைப்பவள் அவளே நேரடியாக கொண்டு வர வாய்ப்பில்லை. எனவே அவளையும் ஆட்டத்தில் இருந்து நீக்கி பின் இரண்டு போட்டியாளர்களில் அதான் சங்கவி மற்றும் சங்கீதாவில் சங்கீதா அவனுடன் தனிமையில் இருந்த போது சங்கவி வந்து கோவபட்டதில் இருந்தே தங்கள் கவனம் சங்கவியிடம் திரும்பி இருக்கும்.

    தொடர்ந்து அவளை தவிர மற்ற அனைவருடனுமே நாயகனுக்கு தலா ஒரு காதல் அல்லது விளையாட்டு காட்சி அமைந்திருக்கும் இதை எல்லாம் வைத்து ஒவ்வொரு நாயகியாக விலக்கி இருந்தாலே நம் கதையின் நாயகி சங்கவி தான் என்று பளிச்சென்று தெரிந்து கொள்ளலாம்.
    முதல் பரிசு வென்ற தோழியை போல்.

    என் கதையோடு சேர்ந்து படித்து சளைக்காமல் நாயகியை ஊகித்து கொண்டே வந்த எல்லா தோழியர்க்குமே என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
     
  4. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi akka,
    Paaraatukku nandri ka.... :) unga kathaigal romba azhagaavum ovvoru story yum different ah vum irukku...:clap Intha kathai romba thrilling ah irunthuthu....:goodidea: Athuvum mukkiyama Heroine theriyaama kadaisi varaikkum kondu ponathu Flawless...:hatsoff Intha maariyeh ovvoru kathaiyum different ah ezhuthunga ka....
    Prize ngara per la naisa adutha kathaiku theme yosikkaama nazhuviteenga paatheengalaa?... ithu romba aniyaayam...:rant aanaalum prize super thaan..... :):thumbsup
     

Share This Page