1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யார் அந்த நாயகி?

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Sep 20, 2011.

யார் அந்த நாயகி?

  1. சந்தியா

    17.4%
  2. சங்கவி

    30.4%
  3. சங்கீதா

    43.5%
  4. சரோஜா

    4.3%
  5. சத்யா

    4.3%
  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    All the best for your guess to be right
     
  2. Karpagamkarthik

    Karpagamkarthik Junior IL'ite

    Messages:
    74
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Hi,

    Interesting poll;)))

    En vote Sandhya ku - Becas true love eppavum win pannanum;)))
     
  3. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Yamini........

    naan vote pottuten...sangeethaavukku....athu sellatha votaa?????? doubt.......
    appadiye irunthalum..enakku munnadi 9 per irukaangale....hmm ..prize poche...................
    ennavo ponga ....innume..heroine maathiruveengalo appadinu thonuthu..............
    kalyanam mudinjaa thaan antha dubt pogum..........
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    All the best dear
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    appadi illai dear naan enna solli irukkaen? correct ah vote pandravangalukku ellarukkumae prize undu
    so innum time irukku kammiyaa vote vizhundhurukka heroines ah kooda irukkalaamla once go through the story and guess dear.
     
  6. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi akka,
    now only read the story... kathai superb...:thumbsup kalakkiteenga ponga....:clap bayangara humorous ah irunthuthu...:rotfl atheh alavu mandaya pichukara maariyum irunthuthu....
    My guess for the heroine is Sangavi....:):idea because avalukku thaan oru kalyaana hall la ivan room ku vara alavukku dhairiyam irukku... and unga kathai la eppothumeh heroines romba possessive ah irupaanga.. sangaviyum romba possessive ah irukka sanjay mela...
    Sathya romba chinna ponna irukka... avalukku sanjay ah pidikkavum ila... so Sathya ruled out... Sangeetha vum romba bayanthaanguli ya irukka... so ava letters ezhutha chance illa... avalum ruled out.... Sandhya romba amaithiyaana ponnu nu sonneenga... So ava intha alavukku dhairiyama vanthu pesa maataa... especially oru stranger ah thaniya paakumbothu...
    Saroja mela romba doubt irukku... ava heroine ah irukkumo nu... coz avalukum dhairiyam jaasthi... and nalla vera pazhaguva Sanjay oda... Bt avalukku intha maari kaathal possessiveness ethuvum irukkara maari theriyala.... :notthatway:
    Climax seekiram podunga ka...:) waiting to know the heroine...:coffee
     
    1 person likes this.
  7. zingy

    zingy Local Champion Staff Member Platinum IL'ite

    Messages:
    1,115
    Likes Received:
    791
    Trophy Points:
    215
    Gender:
    Female
    my vote for sanghavi

    5th Vote
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வெண்பனி மகள் கதையின் உண்மையான கதாநாயகி சங்கவியை சரியாய் காரணத்தோடு ஊகித்த திவ்யா 312 முதல் பரிசையும்.

    கங்கா இரண்டாவது பரிசையும்

    அனு மூன்றாம் பர்சையும் தட்டி செல்கின்றனர்.

    மேலும் நான்காம் ஐந்தாம் ஆறாம் இடங்கள் சௌம்யா, சிங்கி, மற்றும் உமாசங்கரேஸ்வரி

    அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    முன்பே சொன்னது போல் இந்த போட்டியை நான் நடத்த காரணம் ஒரு எழுத்தாளருக்கு எது மகிழ்ச்சி என்றாள் தன் கதையை படித்து மகிழ்வதோடு மற்றும் அல்லாமால் தன் கதை தான் இது என்று பெயர் போடாமலே யூகிப்பவர்கள் தான் அந்த கதைகளை பற்றி நன்கு உணர்ந்து படித்தவர்கள்.

    தாமதமாய் வந்து படித்த போதும்.

    யாமினியின் கதை இது தான். இப்படி தான் அவர்கள் நாயகியை போட்டிருப்பார்கள் என்று இந்த இளம் வயதிலேயே என் கதையை நன்றாக ஊகித்து காரணத்தையும் தெளிவாய் சொன்ன திவ்யாவுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பெரிய பெரிய எழுத்தாளர்களின் கதையில் ஓர் சாயல் இருக்கும் படித்தாலே இது இவர்கள் தான் என்று யூகிக்கலாம். அது போல் யாமினியின் கதையில் வரும் நாயகி இப்படி தான் இருப்பாள் என்று சரியாய் யூகித்த அவளது திறமைக்கு என் பரிசாய் என் அடுத்த கதையின் கதை அவளிடம் கேட்கப்பட்டு எழுதப்படும்.

    கங்காவிடம் என் கதையின் தலைப்பும் அனுவிடம் நாயகி மற்றும் நாயகனின் பயர்களும். கேட்கப்படும்.

    பின் தாமதமாய் ஒட்டு பதிவு செய்தாலும் சரியாய் யூகித்த மற்ற மூவருக்கும் என் பாராட்டுக்கள்.
    அவர்களிடம் மற்ற கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் காட்சிகள் பற்றிய ஆலோசனை கேட்கப்படும்.

    வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.
     
  9. zingy

    zingy Local Champion Staff Member Platinum IL'ite

    Messages:
    1,115
    Likes Received:
    791
    Trophy Points:
    215
    Gender:
    Female
    :) Nandri yams :).
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    congrts zingy. and thanks for the participation
     

Share This Page