1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வரவேண்டும் ஒற்றுமை
    மக்கள் அனைவருக்கும்
    பெறவேண்டும் ஏற்றமிகு
    நற்கல்வி அறியாமை அகல
    தரவேண்டும் தன் உழைப்பினை
    நம்நாடு என்றும் செழித்திட!!!
     
  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    நாடு என்றும் செழித்திட நன்மை பல செய்திடு
    நாடி வரும் அன்பர்களை அன்போடு அழைத்திடு
    வாடி வருந்தும் மக்களுக்கு வாரி வழங்கிடு
    காடு செல்லும் வரை கருணை கொண்டு செயல்படு!!
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    செயல்படு எதையும் நம்பிக்கையோடு
    செய்திடு முயற்சியை என்றும் இழக்காது
    வென்றிடு அனைவரின் இதயத்தையும்
    வாழ்த்திடு பிறர் செய்யும் சிறு செயல்களையும்!!!
     
  4. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    சிறு செயல்களையும்
    சிந்தை கொண்டு செய்திடு
    சிறு துரும்பும்
    பல் குத்த உதவும் என்பதை
    மனதில் கொண்டு நிறுத்திடு
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நிறுத்திடு, விழித்திடு, செயல்படு
    வாழ்க்கை என்றும் நம் கையில்
    வாழ்ந்திடு பிறரையும் வாழவிடு !!!
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    விடு வேண்டா எண்ணம்
    பிறரை பாதிக்கா வண்ணம்
    அடைந்திடு உன் வாழ்வில் வண்ணம்
    வெற்றி உனக்கே திண்ணம்
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    திண்ணமாய் வாழ்வில்
    வண்ணம் சேரும் எனும்
    எண்ணம் தனை சிந்தையில்
    விதைப்போம். விளைத்திடுவோம்..
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    விளைத்திடுவோம் அன்பென்னும்
    பயிரை...உரமாய், நீராய் நட்பிருக்க
    செழிக்கட்டும் என்றும் ஆலமாய் !!!
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆலமாய் அன்பில்
    ஆழ்ந்திருக்க செய்வோம்
    வேழமாய் பண்பில்
    வீழ்ந்திருக்கச் செய்வோம்
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    செய்வோம் அனைவரிடத்திலும்
    அன்பு...வேற்றுமை அறவே
    விடுத்து, ஒற்றுமை என்றும்
    ஓங்கி இருந்திட!!!
     

Share This Page