1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உண்மை காதல்!

Discussion in 'Regional Poetry' started by yams, Nov 27, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பிழை செய்வதெல்லாம் காதல் அல்ல,
    காதலர் பிழைக்கு காதல் பொறுப்பு அல்ல...

    என்ன அழகா சொல்லி இருக்கே யாமினி... அதெல்லாம் சரி... ஏன் இந்தக் காதல் உன்கிட்டே வந்து இப்படி எல்லாம் பொலம்புது??? :)
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அதை படுத்தும் சில நல்லவர்களில் நானும் ஒருத்தி என்பதால் போல!
    நன்றி வேணி மா!:)
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks mithy ippadi arumayaai fb thandhaal naan innum niraya touch pandraen ungal idhayaththai en kavi moolam!:thumbsup
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அலைகளை ஆரம்பத்தில்
    கண்டதும் ஓட்டம் எடுக்கும்
    இன்றைய காதலர்கள் அதன்
    நடுவே ஆழ்ந்த அமைதியை
    அனுபவிப்பது எங்கே???

    அழகு வரிகள் யாமினி... :thumbsup
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நான் நல்ல பிள்ளையா??
    என்ன கொடுமை சரவணா இது!
    நான் கடவுளை தான் சொன்னேன் அதுக்குள்ள யாரு அந்த சரவணன்னு கலாயசுடாதீங்க பா!:hide:
    நன்றி சரோஜ்!
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nandri abi!:cheers
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி பெரியம்மா!
    உண்மை காதலுக்கும் சரி அதன் கவிகளுக்கும் சரி என்றுமே தனி மரியாதை தான்!:thumbsup
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks dear!:)
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அதுவரை போக அவர்களுக்கு பொறுமை தான் இல்லை!
    நன்றி சன்மித்திரன்!:)
     
  10. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    ennanga.. paarthu romba naal aana, peraik kooda maranthuduveengalaa???

    naan S a n j a n a... :)
     

Share This Page