1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அத்தானே என் அத்தானே

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Aug 5, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    முத்தாரம் என் கவிக்கு அணி சேர்த்த உங்கள் வரவில் மெத்த மகிழ்ச்சி சரோஜ்.
     
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அத்தானே நீ இன்றி
    நான் செத்தேனேனு
    உங்க காதல் வரிகள்
    ரொம்ப அற்புதம் சஞ்சு

    உங்க அத்தான் கிட்ட இந்த வரிகளை காட்டினீங்களா. :)
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    நான் ரகசியமாய் என் அத்தானை அழைக்க அதில் உங்களுக்கு என்ன அகசியம் ரம்யா??? :)

    நன்றி...
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    நன்றி வேணி அக்கா உங்கள் அன்பான வரிகளுக்கு :)
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    நன்றி தீபா, உங்கள் வரவிலும், பாராட்டும் வரிகளிலும் மகிழ்ந்தேன் நான்.
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அவரை நனைக்க வந்த வரிகளில் நீங்களும் கொஞ்சம் நனைந்தீர்களா??

    ரசித்து சொன்ன வரிகளுக்கு நன்றி அபி பேபி
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அவர் படிக்காமையா??? படிச்சுட்டு.. உன் மீது பித்தானேன்..ன்னு ஒரு கூத்து வேற நடந்தது வீட்ல....

    அது என்ன-ன்னு கேக்காத்தீங்க...

    நன்றி ஜெயா..
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அத்தானே என் உசிரும் நீ தானேன்னு இப்படி பாடினா அப்பறம் அத்தான் வேலை பொழப்ப பாக்க போன மாதிரி தான்!:biglaugh:biglaugh
    அசத்துறீங்க சஞ்சனா!
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Velaiya mattume paaththaa, apram naan enna seiyya???:)

    Nandri Yams
     
  10. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    [​IMG] [​IMG] nalla poetic lines. இப்டி கூப்டா அத்தான் வராம போவாரா!!
     

Share This Page