1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடிய

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Sep 21, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    சுசீந்திரமா?
     
  2. kamatchivalli

    kamatchivalli New IL'ite

    Messages:
    329
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    Sri Padmanabhaswamy temple in Trivandrum, Kerala....
     
  3. ranisuresh

    ranisuresh Senior IL'ite

    Messages:
    340
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    Aha.... miss pannitene... yesterday konjam velai jasthi officela..:rant.. any way happy to knw.. U win.:rotfl
     
  4. ranisuresh

    ranisuresh Senior IL'ite

    Messages:
    340
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி&#2

    Yes.. I agree with Suja.. Sri Padmanabha Swamy temple.. Trivandrum.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி&#2

    பெருமாள நெனச்சு அனுமார சொல்லிட்டேன்.

    ஜஸ்ட் மிஸ். :)
     
  6. ranisuresh

    ranisuresh Senior IL'ite

    Messages:
    340
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி


    Ippadi comedy ellam ungalal mattum than mudiyum.... :thumbsup
     
  7. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    காமாட்சிவல்லி, உங்கள் விடை மிகச் சரியானது.

    Rani, நீங்க அடுத்த கேள்வி கேட்கலையே!
    Nats-கு பொழுது போகலைனா இப்படிதான் இங்க வந்து 'எதையோ புடிக்க போயி ஏதோ ஆனமாதிரி' ஒரு அப்பாவி லுக் விடுவாரு.

    Nats, but we really enjoy your presence here and everywhere. so do frequent craft sections too with your shocking surprises (அச்சோ! மோனோலிசாவ சொல்லல)
     
    Last edited: Dec 23, 2010
  8. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    மதுரையும் சிதம்பரமும் ஆட்சி செய்யுமிடம்
    வளமான புண்ணிய நதி ஓடுமிடம்
    பச்சை சட்டையை அழகாய் உடுத்தி
    உள்ளே ஒளிந்திருக்கும் சிகப்பழகி தன்னை
    கசக்குபவர்களுக்கும் நறுமணம் தந்து
    உலா வரும் ஜனநெருக்க வீதிகள்
    தெற்கிற்கும் வடக்கிற்கும்
    சைவத்திற்கும் வைணவத்திற்கும்
    இணைப்பு ஏற்படுத்தும் புண்ணிய தலம்

    கண்டிபிடிப்பவர்க்கு புண்ணியமாய் போகும்
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி&#2

    புண்ணியம் வந்து எனக்கு ஓவர் சப்ளை,
    எனவே இன்னும் வேண்டாம்,
    வேற யாராவது வாங்கிக்கட்டும் மீரா.....

    ஹி ஹி...தெரியாது என்பதை வித விதமா சொல்றாங்கப்பா....:)
     
  10. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி


    காவெரியெனும் காரிகையின்
    காதலால் நிறைந்த இடம்

    தாயாக சேயோன் வந்து
    தயை செய்த திருத்தலம்

    சீர்மிகு சீனிவாசன்
    பள்ளிகொண்டு சிரித்த இடம்

    சமயங்களற்ற அன்னையவள்
    சபை கொண்டு அருளும் இடம்

    திருத்தலங்கள் பலபெற்ற
    திருச்சி மா நகரம்

    சரியா... தப்பா சொல்லிருப்பனே?
     

Share This Page