1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்றென்றும் சந்தோசமாக இருங்கள்
    உங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி
    சனி, ஞாயிறு தினங்களில்
    உங்களை அந்தாதியில் சந்திக்கிறேன்
     
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    சந்திக்க ஆவல் இருந்தும்
    சந்திக்காது இருந்த தோழியை
    இன்று கண்டேன்
    மகிழ்ச்சி கொண்டேன்
    நலம் தானே :)
     
  3. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    நலம் தானே என்று கேட்டுக்கொண்டும்
    நான் நலம் தான் என்று கூறிக்கொண்டும்
    இதோ வந்து விட்டேன் நான்
    நிறைய நாட்களுக்குப்பிறகு :)
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நாட்களுக்கு பின் வந்தாலும்
    நலம் என்று கூறிக்கொண்டு
    வந்ததில் மகிழ்ச்சி....:)
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நலம் தான்; நலம் விசாரிப்புக்கு நன்றி
    தங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி
    நடுநிசியில் தூக்க கலக்கத்தில் இருப்பதால் விடைப்பெறுகிறேன்
    காலதேவன் ஆசிர்வதித்தால் மீண்டும் சந்திப்போம்
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    சந்திப்போம் மீண்டும்...
    சந்திக்கும் நாளை
    நினைவில் கொள்ளும்படியாக
    சென்று நன்று உறங்கி வாருங்கள் :)
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வாருங்கள் என்றவள்
    நான் வரும் வேளையில்
    சென்றது எங்கே?? இனிதாய்
    கழியட்டும் இந்த வாரம்
    முழுதும் அனைவருக்கும்
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அனைவருக்கும் வார வாழ்த்து,
    வந்தவுடன் வழங்கிய வேணியே,
    நீவிர் வாழி. வாழ்த்த ஆளிருக்கையில்,
    வாழ நல்ல வழியா இல்லை பூமியில்...
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பூமியில் இருப்பதும், வானத்தில்
    பறப்பதும் அவர் அவர் எண்ணங்களாம்
    வழி இருப்பதும், வழியின்றி இறப்பதும்
    அவர் அவர் எண்ணங்கள் தாம் என்
    வரையில். சரிதானே???
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரிதானே என,
    சரியாகச் சொன்னது சரியே,
    வாழ்கை என்பது நம் கையில்,
    அதை தவறாக புரிந்துகொண்டு,
    கை ஜோசியம் பார்பவரும் உண்டு.
     

Share This Page