1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வலி

Discussion in 'Regional Poetry' started by hema76, Oct 10, 2010.

  1. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    அம்மா!, அன்று நீ என்னை அடித்த பொது புரியவில்லை எனக்கு

    ஆனால்

    இன்று என் குழந்தையை நான் அடிக்கும்போது புரிகிறது
    நீ அன்று அனுபவித்த வலி
     
    Loading...

  2. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Arumaiyana vaarthaigal hema... simple and sweet which reflects excellent feelings...
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அன்று இல்லாத ஒன்று இன்று நம்மிடம்...அதுவே அதன் காரணம்
    இன்பமான உணர்ச்சி உனது கவிதையை படித்ததும்:)
     
  4. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    நன்றி kpg
    நன்றி கபக் உங்கள் முதல் மின்னுடதிருக்கு
     
  5. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    நன்றிகள் உனக்கு , உன் ஊக்குவிப்பு எனக்கு
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hema,

    Edhukku paapa va adikareenga? Adi vaanginaa mattum paapa ku thaan seyyum thavaru puriyumaa enna?

    Naan andha vali ai amma virkku thandhadhu illai..ennoda Parents ennai adichadhae illai..aniyaayathirkku chellam koduthu ennai keduthu perumai avargalukkae saerum..:rotfl:rotfl
     
  7. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    ithu pol oru FB varumnu yethirpathen , athu ungakitarnthu vathruchu ,
    veda nenga vali ya ammaku tharalanu solathinga avanga ungala adikama valli tharama vitanga ,ungala setaiya pathu apavey bayanthrupanglo :biglaugh:biglaugh

    anyway thanks veda
     
    Last edited: Oct 10, 2010
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வலிகள் பலவிதம் அதில் இது ஒரு தனி ரகம்.

    நீங்க பண்ணின அளவுக்கு கண்டிப்பா உங்க பாப்பா சேட்டை பண்ணாது. :)

    அதனால் அடிக்காதீங்க ஹேமா.

    நீங்க பண்ணின சேட்டைக்கு ஒங்கள நல்லா அடிச்சிருந்தாங்கன்னா,
    இப்ப இந்தக் கவிதை எழுத கை இருக்குமா? :) :hide:
     
  9. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    hema ithellaam overa illa

    unga pilaya nala kumkumunu kumittu atha samalikka unga amma mela paliya podreenga

    :biglaugh:biglaugh:biglaugh

    hayoo hayoo very nice poem hemsu
     
  10. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    பப்ளிக் பப்ளிக் நட்ஸ் , இப்படி என் வாழ்க்கை ரகசியத ஏன் வெளியல லீக் அவுட் பண்றிங்க :crazy:crazy
     

Share This Page