1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
     
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Akka,

    Rajini paatu start panniteenga.......Poodunga thalaivar paatu naraiya

    Waiting for your releases:thumbsup
     
  3. padija

    padija Senior IL'ite

    Messages:
    124
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    super starin innoru super paatu......

    படம்: நான் சிவப்பு மனிதன்
    இசை: இளையராஜா
    பாடியவர்: SPB

    வெண்மேகம் மண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்
    செவ்வானம் மன்னில் வந்து மஞ்சள் நீராட்டும்
    விடிகாலை வெள்ளி மீனே ..
    என் வாழ்வே உன்னால் தானே
    கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே
    கண்ணீரில் முத்து பந்தல் கட்டித் தந்தேனே

    ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்
    எந்நாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும்
    உன் கண்ணில் கண்ணீர் வந்தால் எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்
    உன் ஆவி எந்தன் ஆவி ரெண்டும் ஒன்றாகும்
    உன் கண்கள் இல்லாமல் என் கண்கள் பார்க்குமோ
    உன் கால்கள் இல்லாமல் என் கால்கள் போகுமோ
    என் வானம் விடிவதும் பகல் முடிவதும்
    உந்தன் பார்வையால் ... .
    கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே
    கண்ணீரில் முத்து பந்தல் கட்டித் தந்தேனே....

    மன்னாதி மன்னன் எல்லாம் உன்னை வந்து பெண் பார்க்க
    மையேந்தும் கண்ணே உந்தன் கண்ணோ மண் பார்க்க
    கண்ணோரம் வெட்கம் வந்து நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட
    காலாலே வண்ணக்கோலம் மண்ணில் நீ போடா
    செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே
    அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே
    சொன்னாலும் இனிக்குது நெஞ்சில் ஒலிக்குது
    இன்ப ராகமே ... (வெண்மேகம் விண்ணில் )

    youtube song link : YouTube - venmegam
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Nantri Padija:thumbsup:-)

    ராமன் ஆண்டாலும்
    ....
    திரைப்படம்
    :முள்ளும் மலரும்
    பாடகர்கள்: LR. அஞ்சலி, S.P.பாலசுப்பிரமணியம்
    இசை:இளையராஜா
    பாடல் ஆசிரியர்: Gangai amaran

    சொருஸ்
    யெலே லெ லெலெல்லெலே லெலெலெலே.....
    அம்மனே கும்பிட்ட நமகெல்லம் நலதே நடக்குமே
    கெட்டதே ?????????

    ஸ்ப்ப்
    ராமன் ஆண்டாலும்
    ராவனன் ஆண்டாலும்
    எனக்கொரு கவலையில்லே
    நான் தாண்ட என் மனசுக்கு ராஜ
    வாங்குங்கட வெல்லியில் கூஜ
    நீ கெட்ட கெட்டத கொடுப்பென்
    கெட்குர வரதை கெட்டுகொட

    யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க நானும் ஊர்கொலம் பொக
    வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கனும் தொரணமாக
    எண்ட டெய் ரானிய கூபிடு அவலொட செடிய கூபிடு
    யெஹ் மதுரை ராஜியம் என்னுது ஒனக்கொரு பாதியை கொடுக்கிரெண்ட

    (சொருச் : லெலே....)

    பொன்னா பூ பூது வைரம் காயக கைக்கும் என்னொட தொட்டம்
    மாசம் மூனு பொகம் விலையும் லாபம் மெலும் கூடும்
    கையிருக்கு உழைசி காட்டுரென் மனசிருக்கு பொழைசி பாக்குரென்
    யெஹ் பொன பொகுது வெலை உனக்கொரு வெலைய கொடுக்கிரெண்ட

    ஓஒரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கொலம் பொகும் சாமி
    நாடும் வீடும் நல்ல வாழ நீ தான் நெர் வழி காமி
    சாதி சனம் ஒண்ணாக செர்ந்தது சாமிய தான் எல்லொரும் கெட்குது
    நீ கெட்ட கெட்டதை கொடுக்கர சாமியை பார்து கெலுங்கட
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா......
    படம் : அடுத்த வாரிசு
    பாடல்: ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
    குரல்: மலேஷியா வாசுதேவன்
    வரிகள்: கங்கை அமரன்

    ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
    போதும் போதும் என போதை தீரும் வரை வா
    தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
    மனம் போல் வா கொண்டாடலாம் (2)

    (ஆசை)

    என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
    பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
    இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
    தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

    (ஆசை)

    முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
    வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
    இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
    தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

    (ஆசை)
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்...
    படம் :தனிக்காட்டு ராஜா
    பாடகர் :s.p.ஷைலஜா
    இசை :இளையராஜா

    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்



    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
    ராசாவே ராசாவே ராசவே


    தனந்தம் தம் தம்தம் தம்
    தனந்தம் தம் தம்தம் தம்
    தனந்தம் தம் தம்தம் தம்
    தம் ததம் தம் ததம்
    தம் ததம் தம் ததம்
    தம் ததம் தம் ததம்
    தம் ததம் தம் ததம்
    ஆ ஆஅ ஆ ஆ ஆஅ ஆ ஆ
    ஹும்ம் ஹும்ம்ம்ம்ம்


    ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
    உன்ன நெனச்சு உசிருருக்கு
    ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
    உன்ன நெனச்சு உசிருருக்கு
    ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
    ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
    பூத்தது வாடுது நீ வரத்தான்


    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
    ராசாவே ராசாவே ராசவே


    தீரீய் தீ தீ தீ தீரி தீ தீ
    தீதிதீ திதி தீ திதி தீ
    தீரீய் தீ தீ தீ தீரி தீ தீ
    தீதிதீ திதி தீ திதி தீ


    மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
    நீ கெடைக்க நேந்திகிட்டேன்
    மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
    நீ கெடைக்க நேந்திகிட்டேன்
    பாத்தாளே ஆத்தா மனக்குற ததீத்தா
    பாத்தாளே ஆத்தா மனக்குற ததீத்தா
    கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்


    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
    ராசாவே ராசாவே ராசவே
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
    படம் :தங்க மகன்
    பாடகர் :s.p.பலசுப்ரமனியும் ,s.ஜானகி
    இசை :இளையராஜா

    ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
    ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
    சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
    சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
    பகலும் உறங்கிடும்
    ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
    ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ


    வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
    கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
    வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
    கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
    வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
    வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
    ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபாவம்

    ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
    ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ


    மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
    மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற
    மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
    மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற
    வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
    வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
    நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும்
    கொஞ்சம் பொறுமை அவசியம்

    ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
    ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
    சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
    சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
    பகலும் உறங்கிடும்
    ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
    ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சுத்தி சுத்தி வந்தீக.....
    படம் :படையப்பா
    பாடகர் :s.p.பலசுப்ரமனியும் ,ஹரிணி
    இசை : A.r.ரஹ்மான்

    சுத்தி சுத்தி வந்தீக
    சுட்டு விரலால் சுட்டீங்க
    ஐயோ என் நாணம் அத்துபோக
    கண்ணால் எதையோ பார்த்தீக
    காயா பழமா கேட்டீக
    என்னோட ஆவி இத்து போக

    சுத்தி சுத்தி வந்தீக
    சுட்டு விழியால் சுட்டீங்க
    முத்தாடும் ஆச முத்தி போக
    எத்தன பொண்ணுக வந்தாக
    என்ன இடுப்புல சொருக பாத்தாக
    முந்தானையில் நீங்கதான் முடின்ஜீக

    பொம்பள உசுரு
    போக போக நோக
    இந்திரன் மகனே
    இந்த தொல்ல வாழ்க


    பொம்பள உசுரு
    போக போக நோக
    ஆம்பள கொடுக்கும்
    அன்பு தொல்ல வாழ்க
    அட காதல் தேர்தலில்
    கட்டில் சின்னத்தில்
    வெற்றி பெற்று நீ வாழ்க


    என் காது கடிக்கும் என் காது கடிக்கும் பல்லுக்கு
    காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவுக்கு
    மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு
    முத்தம் தருவேன்

    என் உசுர குடிக்கும் என் உசுர குடிக்கும் உதடுக்கு
    மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு
    கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு
    முத்தம் தருவேன்

    அட தும்மும் பொழுதில்லும் இம்மி அலைவுளும் பிரியதீக
    ஒம்ம தீவை தீர்த்து ம போர்வை போர்த்தியே ஓரங்காதீக
    இனி கண் தூங்கலாம் கைக தூகாது
    ஒரு தாலிக்கு முன்னாள் ஒரு தாலாட்டு வைக்காதீக

    நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன்
    தயிர்போல தயிர்போல ஒரையிறேன்
    கயிர் மேல கயிர் போட கரையிறீங்க

    நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி தேரங்கவும்
    மயக்க தெளிஞ்சு மயக்க தெளிஞ்சு எழுபவும்
    ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் அடிக்கிரீக

    உச்சி வெயிலில் குச்சி ஐஸ் போல உருகாதீக
    தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக
    எல்லை தாண்டாடீக என்னை தூண்டாதீக
    என் வாயோடு வாய் வெக்க வக்கீல் வெக்காதீக
     
  9. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Movie: Kalangarai Vilakku
    காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
    அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

    (நான் காற்று)

    நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் (2)
    அந்த அழகு ஒன்று போழும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
    அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

    (நான் காற்று)

    நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை (2)
    கொஞ்சம் விலகி நின்ற போதும் என் இதயம் தாங்கவில்லை
    அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

    (நான் காற்று)

    என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை (2)
    என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
    அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

    (நான் காற்று)
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சரோஜ்,
    என் மகளுக்கு,இயற்கை காட்சிகள் பாடல் வரிகளாக கொண்ட பாடல் வேண்டும்.
    பள்ளியில் ,சொல்லித்தருவதற்க்காக,ஆசிரியை கேட்டார்களாம்.
    பூக்கள்,நதி,மலை,நிலா,என வரும் பாடல்கள்,சிறுவர்களுக்கு ஏற்றது போல் தரவும்.
     

Share This Page