1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ராஜா என்பார் மந்திரி என்பார்
    குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    வரிகள்: பஞ்சு அருணாசலம்
    இசை: இளையராஜா
    திரைப்படம்: புவனா ஒரு கேள்விக்குறி

    ராஜா என்பார் மந்திரி என்பார்
    ராஜ்ஜியம் இல்லை ஆள
    ஒரு ராணியும் இல்லை வாழ
    ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
    அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும் (2)

    (ராஜா என்பார் மந்திரி என்பார்)

    கல்லுக்குள் ஈரமில்லை
    நெஞ்சுக்குள் இரக்கமில்லை
    ஆசைக்கும் வெட்கமில்லை
    அனுபவிக்க யோகமில்லை (2)

    பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
    உலகில் எனக்கு ஒரு வழியில்லை

    (ராஜா என்பார் மந்திரி என்பார்)

    நிலவுக்கும் வானமுண்டு
    மலருக்கும் வாசமுண்டு
    கொடிக்கொரு கிளையுமுண்டு
    எனக்கென்று என்னவுண்டு (2)

    ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
    மனதில் எனக்கு நிம்மதி இல்லை

    ராஜா என்பேன் மந்திரி என்பேன்
    ராஜ்ஜியம் உனக்கு உண்டு
    ஒரு ராஜகுமாரன் உண்டு
    ஒரு உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
    அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

    தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
    தினம்தினம் பூஜைசெய்தேன்
    நிலவுக்குக் களங்கமென்று
    உறவுக்குள் விலகி நின்றேன் (2)

    மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
    உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

    (ராஜா என்பேன் மந்திரி என்பேன்)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வா வா வ*ச*ந்த*மே
    குரல்:மலேசியா வாசுதேவன்
    இசை: இளையராஜா
    திரைப்படம்: புதுக் கவிதை

    வா வா வ*ச*ந்த*மே
    சுக*ந்த*ரும் சுக*ந்த*மே
    தெருவெங்கும் ஒளிவிழா
    தீப*ங்க*ளின் திருவிழா
    என்னோடு ஆன*ந்த*ம் பாட*
    வா வா வ*ச*ந்த*மே
    சுக*ந்த*ரும் சுக*ந்த*மே

    ஆகாய*மே
    எந்த*ன் கையில் ஊஞ்ச*ல் ஆடுதோ
    பூமேக*மே
    எந்த*ன் க*ண்ண*ந்தொட்டுப் போகுதோ
    சோக*ம் போகும்
    உன் க*ண்க*ள் போதும்
    சின்ன*ப் பாத*ம் ந*ட*ந்த*தால்
    வ*லியும் தீர்ந்த*து
    வ*ழியும் தெரிந்த*து... ஓ...
    வா வா வ*ச*ந்த*மே
    சுக*ந்த*ரும் சுக*ந்த*மே
    தெருவெங்கும் ஒளிவிழா
    தீப*ங்க*ளின் திருவிழா
    என்னோடு ஆன*ந்த*ம் பாட*
    வா வா வ*ச*ந்த*மே
    சுக*ந்த*ரும் சுக*ந்த*மே

    என் வானிலே
    ஒரு தேவ* மின்ன*ல் வ*ந்த*து
    என் நெஞ்சினை
    அது கிள்ளிவிட்டு நின்ற*து
    பாவை பூவை
    காலங்க*ள் காக்கும்
    அந்த*க் காத*ல் ர*ண*ங்க*ளை
    ம*றைத்து மூடுவேன்
    சிரித்து வாழ்த்துவேன்... ஓ...
    வா வா வ*ச*ந்த*மே
    சுக*ந்த*ரும் சுக*ந்த*மே
    தெருவெங்கும் ஒளிவிழா
    தீப*ங்க*ளின் திருவிழா
    என்னோடு ஆன*ந்த*ம் பாட*
    வா வா வ*ச*ந்த*மே
    சுக*ந்த*ரும் சுக*ந்த*மே
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வசந்த கால நதிகளிலே....
    படம் : மூன்று முடிச்சு
    இசை : M.s.விஸ்வநாதன்
    வரிகள் : கண்ணதாசன்
    குரல் : ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் & m.s.விஸ்வநாதன்

    ஜெ:
    வசந்த கால நதிகளிலே
    வைரமணி நீரலைகள்
    நீரலைகள் மீதினிலே
    நெஞ்சிரண்டின் நினைவலைகள்

    வா:
    நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
    நேரமெல்லாம் கனவலைகள்
    கனவலைகள் வளர்வதற்கு
    காமனவன் மலர்க்கணைகள்

    ஜெ:
    மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
    மடியிரண்டும் பஞ்சணைகள்
    பஞ்சணையில் பள்ளி கொண்டால்
    மனமிரண்டும் தலையணைகள்

    வா:
    தலையணையில் முகம் புதைத்து
    சரசமிடும் புதுக்கலைகள்
    புதுக்கலைகள் பெறுவதற்கு
    பூமாலை மணவினைகள்

    m.s.v:
    மணவினைகள் யாருடனோ
    மாயவனின் விதிவகைகள்
    விதிவகைகள் முடிவு செய்யும்
    வசந்தகால நீரலைகள்
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் வானிலே ஒரே வெண்ணிலா.....
    படம் : ஜானி
    பாடல் : கண்ணதாசன்
    இசை : இளையராஜா
    பாடியவர் : ஜென்சி
    வெளியான ஆண்டு : 1980



    என் வானிலே ஒரே வெண்ணிலா
    என் வானிலே ஒரே வெண்ணிலா
    காதல் மேகங்கள் கவிதை தாரகை
    ஊர்வலம்....
    என் வானிலே ஒரே வெண்ணிலா

    நீரோடை போலவே என் பெண்மை
    நீராட வந்ததே என் மென்மை
    நீரோடை போலவே என் பெண்மை
    நீராட வந்ததே என் மென்மை
    சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
    வார்த்தைகள் தேவையா
    ஆஆஆஆஆ

    என் வானிலே ஒரே வெண்ணிலா

    நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
    நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
    நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
    நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
    இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
    வெள்ளங்கள் ஒன்றல்லவா
    ஆஆஆஆஆ

    என் வானிலே ஒரே வெண்ணிலா
    காதல் மேகங்கள் கவிதை தாரகை
    ஊர்வலம்....

    என் வானிலே ஒரே வெண்ணிலா
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காற்றில் உந்தன் கீதம்.....
    படம் : ஜானி
    பாடல் : கண்ணதாசன்
    இசை : இளையராஜா
    பாடியவர் : S.ஜானகி

    காற்றில் எந்தன் கீதம் ..
    காணாத ஒன்றை தேடுதே ..
    அலை போல நினைவாக
    சில்லென்று வீசும் மாலை நேரக்
    காற்றில் எந்தன் கீதம்….
    காணாத ஒன்றை தேடுதே..

    எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
    என்னுள்ள வீணை ஒரு ராகம் பாட
    அன்புள்ள நெஞ்சை காணாதோ
    ஆனந்த ராகம் பாடாதோ
    கண்கள்…. ஏங்கும் …
    நெஞ்சை தாபம் மேலும் ஏற்றும் ….

    காற்றில் எந்தன்………..

    நில்லென்று சொன்னால் மனம் நின்றாள் போதும்
    நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
    மௌனத்தின் ராகம் கேளாதோ
    மௌனத்தின் தாளம் போடாதோ
    வாழும் …..காலம் …..
    யாவும் எங்கே நெஞ்சம் தேடும் …..

    காற்றில் எந்தன்………
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    saroj,
    rajini song's.....super staraaaaaaa varuthu!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    :):thumbsup
    Old songs lyrics kedaik maatengu athan search .....
    Soory ya the two songs you asked are not in net..let me try out them...

    Please give some Rajani's old song lines.....
     
  8. padija

    padija Senior IL'ite

    Messages:
    124
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
     
  10. padija

    padija Senior IL'ite

    Messages:
    124
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
     

Share This Page