1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புத்தம் புதிய இளவேனில்!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, May 18, 2010.

  1. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi yams akka,
    kathai super.....:clap enakku dharshana va romba pidichirukku....:thumbsup i liked these lines especially....

    சற்றே பேசி சலித்தவனாய் அவள் புறம் திரும்பினான்!
    அதையே சம்மதமாய் ஏற்றவலாய் மெல்ல சென்றவள் அங்கிருந்த குழந்தை ஒன்றை தூக்கினாள்!

    உண்மையிலேயே வனஜா போல் ஆட்கள் மூக்கை மூடி கொள்ளும் அளவு அந்த குழந்தை சற்று கூட சுகாதாரம் இல்லாமல் இருந்தது என்றே கூறலாம்!
    ஆனால் என்ன தான் இருந்தாலும் அங்கிருந்த அனைவருக்குமே அவள் செயல் ஆச்சர்யம் தான்!
    எப்படி கொஞ்சம் கூட அருவருப்போ எதுவும் அன்றி இவளால் மட்டும் முகத்தில் புண் சிரிப்பு மாறாமல் இப்படி செய்ய முடிகிறது என்று அனைவருக்குமே ஆச்சர்யம் தான்!
    குறிப்பாய் தர்மேஷுக்கு அடுத்த அன்னை தெரசாவே கண் முன் தோன்றியதை தான் தோன்றியது!
    மெல்ல அந்த குழந்தையின் தாய் அருகில் சென்றவள் ஏதோ பேச்சு கொடுக்க அவள் முகத்தில் ஒரு சிறுநகை பூத்தது எனலாம்!

    அப்படி அவள் என்ன
    கூறினாள் என்று யாரும் அறியார்!
    ஆனால் அதுவே தர்மேஷின் வேலையை இலகுவாகிற்று எனலாம்!

    romba azhagaana lines..... truly she is service oriented...:clap romba nalla irukku ka kathai...:kiss keep rocking....:thumbsup:-)
     
  2. deepakarthi

    deepakarthi Bronze IL'ite

    Messages:
    195
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Female
    hi yamini,
    iam new to this site and i saw your story,very interesting,unga story romba nalla irukku pa,again and again padika asaiya irukku,my best wishes for you and your story.detail comments padichitu podren.
    thanks and regards,
    deepakarthi.
     
  3. alfikulfi

    alfikulfi New IL'ite

    Messages:
    16
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    part-17 was good too!!!!part-18 soon pls yams!!!waitin very badly!!!
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear yams kanna


    kathai viruviruppa irukku. avargalodu koottamaaga naanum antha malai jaathi koottathil nuzhainda maathiri irukku. adutha episoe kku aavalaai kaathirukkum


    ganges
     
  5. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Yams,

    Waiting for your post eagerly everyday.

    Nice flow.

    Kalakkunga.
     
  6. sangops

    sangops New IL'ite

    Messages:
    59
    Likes Received:
    2
    Trophy Points:
    8
    Gender:
    Female
    யாம்ஸ், ரெம்ப நாளைக்குப் பிறகு இன்னைக்குத் தான் உன் கதை படித்தேன். நன்றாகப் போகுது. வாழ்த்துக்கள் டா யாம்ஸ்
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    part-19:

    உண்மையிலேயே அவர்களை சம்மதிக்க வைப்பது சற்று சிரமமான விஷயம் என்று தான் தர்மேஷ் நினைத்திருந்தான்!
    ஆனால் பேச வேண்டியவர்கள் பேசினால் அப்படி ஒன்றும் கஷ்டமாக இருக்காது என்று தான் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த அறிவழகன் என்பவரை அழைத்து சென்றான்!
    ஆனால் அவன் நினைத்து சென்றதை விடவும் சிரமமாய் உணரும் படி அவன் சொல்வதை அங்கே யாரும் கேட்பதாகவே இல்லை!
    "உங்க நல்லதுக்கு தான் சொல்றோம் நாங்க நடத்த போற இந்த மருத்துவ முகாமுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுத்தா இங்க இருக்க எல்லாரும் நோய்கள் ஏற்படாம முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அது மட்டும் இல்லாம ஏற்கனவே நிறைய பேர் பதிக்க பட்டிருந்தா தேவையான மருத்துவ சேவை எல்லாம் செய்ய தான் வந்திருக்கோம்!" இப்படி கிளிபிள்ளைக்கு சொல்லி புரிய வைப்பது போல் பல முறை கூறி சலித்து தான் ஏதோ அவள் புறம் திரும்பியதே ஆனால் தர்ஷனா தன் சிறு நடவடிக்கை ஒன்றால் எப்படி இதை சாத்திய படுத்தினாள்???
    இன்னுமே அவனுக்கு வியப்பு தான்!

    அந்த குழந்தையின் தாய் அவளிடம் புன்னகையுடன் சிறிது நேரம் பேசியதும் அவள் அவளுடைய கணவனுடன் ஏதோ சொல்வதுமாய் சற்று நேரம் அந்த இடம் முழுவதும் ஒரே சலசலப்பு!
    பின் இறுதி முடிவாய் ஒருவர் முன் வந்து " பெரியவுக எல்லாம் சொல்றது முன்னாடி கொஞ்சம் பயமா தான் இருந்தாலும் இப்போ தான் இந்த மர மண்டைகளுக்கு புரியுது! நீங்க எங்க புள்ள குட்டிகளுக்கு நல்லது பண்ணும்னு வந்துருக்கீங்க! அது கூட புரிஞ்சிக்காம நான் தான் ஏதோ ஒளரிட்டு இருக்கேன்! மன்னிச்சுடுங்க அய்யா!
    என்ன பண்றது எங்களுக்கு நல்லது பண்றேன்னு உங்கள மாதிரி சில பெரிய மனுஷங்க வந்து இருக்க எடத்தையும் புடிகிகினு போயிடறாங்க! ஊர் ஊரா அலஞ்சு எங்களுக்கு சலிசுடுச்சு சாமி!" என்று அவர்கள் துயர் கூற இலகிய மனம் படைத்தவர்கள் அனைவருக்குமே கண்கள் கலைங்கி விட்டன!

    சே! என்ன மனிதர்கள் இவர்கள் ஏழை வயிற்றில் அடித்து முன்னேற நினைக்கும் முதுகில்லா மனிதர்கள்!
    அவர்களால் தனக்கு யார் நன்மை செய்ய வருகிறார்கள் தீமை செய்ய வருகிறார்கள் என்றே புரியாமல் திண்டாடும் இவர்களை போல் படிக்காத மக்களுக்கு ஏதோ தன்னால் முடிந்த உதவியை செய்ய வந்ததை எண்ணி தர்மேஷுக்கு மனம் உண்மையிலேயே உவகை கொண்டது!
    அவர்கள் சரி என்ற அடுத்த நொடியே அவன் வேலையில் மடமடவென இறங்கினான்!
    அங்கிருந்த அந்த நாள்வரை வைத்து முடிந்த வரை நேரத்தை விரைவாக்கி டென்ட் அமைத்து அங்கிருந்தவர்களில் சாதரணமாய் நோய் வாய் பட்டவர்கள் அவர்களுக்கு முதல் சிகிச்சையை தொடங்கினான்!
    அன்று முழுவதும் அனைவரையும் சோதிப்பது அவர்களுக்கு இருந்த சாதாரண ரத்த அழுத்தம் உடல் ஆரோக்கியம் கண்டறிவது என்றே விரைந்து பறந்தது நேரம்!
    எப்படியோ வேலை முடிந்து அனைவரும் திரும்பும் தருவாயில் அவர்களின் சார்பில் பேசுபவரிடம்
    "அய்யா! இன்னைக்கி நீங்க குடுத்த இதே ஒத்துழைப்ப இனி வர நாள்லயும் தருவீங்கன்னு எதிர் பார்க்குறேன்! என்று நன்றி கூரியவனோடு அனைவரும் திரும்பினர்!


    அவரவர் அறை திரும்பும் முன் தர்ஷனவை அழைத்தவன் அவளோடு பேச வேண்டும் என்று தன் அறை அழைத்து சென்றான்!
    வாசலிலேயே தயங்கி நின்றவளை பார்த்து புன்னகைத்து!
    "போன முறை மாதிரி அசட்டு கதை எதுவும் வேண்டாம் தர்ஷனா! அப்படி ஒன்றும் உன்னை கட்டிலில் அமர வைத்து பேச போவது இல்லை! அதோ கதவுக்கு நேர் எதிரே இருக்கும் அந்த நாற்ககலியில் அமர்ந்து பேசுவோம் வா!"
    என்று அவன் அழைக்க அதற்கு மேல் மறுக்க முடியாமல் பின் தொடர்ந்தாள்!
    அங்கு சென்று அமர்ந்ததும் மெல்ல அவனே ஆரம்பித்தான்!
    "உண்மையிலேயே உனக்கு தான் இதுல பெரிய பங்கு தர்ஷனா! அவங்க கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தும் ஒத்துழைக்கல! நான் நம்பிக்கைய இழக்க தொடங்கி இருந்த நேரம்! ஆனா உன் ஒரே சைகை அவங்கள இப்படி மாத்திடுச்சே!" என்று வியந்தவனை பார்த்து அழகாய் புன்னகை செய்தாள்!
    "இல்ல சார்! அவங்க எப்பவுமே தங்களை ஒரு ஒதுக்க பட்டவங்களா நினைக்கறது உண்டு! அது மட்டும் இல்லாம அவங்களுக்கு நம்மள மாதிரி இருக்கணும்ன்ற ஆசையும் உண்டு ஆனா நம் போன்ற நபர்கள் அவர்களை கிட்ட நெருங்கவே விடறதில்ல! அதனால தான் அவங்க தயங்கறாங்கனு இனக்கு ஒரு சந்தேகம்! அதான் அந்த குழந்தைய தூக்கிட்டு போய் அதோட தாய் கிட்ட இங்க நீங்க எங்க எல்லாரையும் பாக்கற பார்வைல ஒரு வியப்பு தெரியுது காரணம் நாங்க படிச்சவங்கன்றது மட்டும் இல்ல எங்கள நாங்க சுகாதாரமா வெச்சுருக்கறது தான் உங்க கிட்ட இருந்து வேறுபடுத்தி காட்டுது! இதே மாதிரி உங்க குழந்தயும் நாளைக்கு சுகாதாரமா வளரணும்னு தான் நான் உதவ வந்திருகோம்னு சொன்னேன்! அவ்வளவு தான் சார்! இதுக்கு போய் எதுக்கு பெரிய பங்கு அது இதுனு ஏதோ என்னால முடுஞ்ச சிறு உதவி உங்க சேவைக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லை!" என்று
    கூறியவளையே வியந்து நோக்கினான்!
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks mahi!
    sorry for the delay pa! my net is giving trouble that's what!
    thanks for the fb and the gift dear!:bowdown
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    its ok dear!
    thanks for reading dear!:bowdown

    idho pttu vittaen latha!
    nandri thozhi!:bowdown

    thanks da!:cheers
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks da dhivya! keep reading!:cheers

    welcome deepalkarthi!
    hope you heve read my previous novels too!:thumbsup
    if needed i will provide the link dear enjoy that too!:cheersthanks pa!

    sorry for delay dear!
    here it is!:thumbsup
     

Share This Page