krishnaamma

171. See Saturn & Jupiter Planets ! - YouTube

400 ஆண்டுகளுக்கு பின் மிக அருகில் சந்திக்கும் சனியும் குருவும்......ஆமாம் இது மிகவும் அபூர்வமான நிகழ்வு... 1623க்கு பிறகு 21.12.2020 இல் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது. நேற்று எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து என் மகன் கிருஷ்ணா தன் காமிராவில் எடுத்ததை இங்கு பகிர்ந்துள்ளேன்... பார்த்து ரசிக்கவும்

krishnaamma, Dec 22, 2020