1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்ன பேசலாம்?

Discussion in 'Regional Poetry' started by shinara, Dec 23, 2009.

  1. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்ன பேசலாம்?
    நேற்றிரவு பார்த்த திரைப்படம்
    புதிதாய் வாங்கிய பட்டுப்புடவை
    காலையில் படித்த நாளிதழ் செய்தி
    அடுத்தவாரம் போகவிருக்கும் சுற்றுலா...
    அழைப்பின் காரணம் உன்
    குரல் கேட்பதாய் மட்டும் இருந்தாலும்
    இப்ப*டி எதயாவ*து யோசித்துக் கொண்டேன்
    உன்னிட*ம் பேச*...
    பத*ற்ற*ம்.... த*ய*க்க*ம்... ப*ய*ம்...
    எல்லாவ*ற்றையும் க*ட*ந்து உன் எண்க*ளை அழுத்த*
    ம*றுமுனையில் உன் குர*ல்
    "தூங்கிட்டு இருக்கேன். அப்புற*ம் பேசு"
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தோழிக்கு,

    மிகவும் நன்றாக உள்ளது.

    கவிதையின் பின்னே லேசான சோகம் கலந்த பெருமூச்சு சத்தமும் கேட்கிறதே . . . . .

    பகிரிந்தமைக்கு நன்றி.
     
  3. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hello friend...

    Thanks for the reply....
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    shinara,

    nalla kavithai.

    marumunaikku bayam, engadaa innoru pattu pudavaikku achchaaramo inda call endru!!!:biglaugh
     
  5. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    dear,

    thanks for the fb....
    karanam adhuva kuda irukalam....:rotfl
     
  6. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    ur all articles end up with some real life feelings...good..
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    shinara,
    Arumai...sometimes this happens..:rant
     
  8. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Priya,
    Thanks....

     
  9. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nandri thozhiye...

     

Share This Page