1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மூடநம்பிக்கை...

Discussion in 'Stories in Regional Languages' started by gsaikripa, Dec 12, 2009.

  1. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    மூடநம்பிக்கை
    அந்த ராஜாவுக்கு மூடநம்பிக்கை அதிகம். ஒரு முறை அமைச்சர்,'கழுதை முகத்தில் விழித்தால் யோகம் 'என்று சொல்ல உடனே ஒரு கழுதையை அரண்மனைக்கு அழைத்து வரச்சொன்னார்
    ராஜா .அதற்கு,இன்னொரு அமைச்சரோ, ''அரண்மனைக்கா வேண்டாம் மன்னா,கழுதை இருக்கும் இடம் குட்டிசுவராகிவிடும்"என்று எச்சரிக்க ,அதையும் நம்பிய மன்னர்,வேறு ஒரு ஏற்பாடு செய்தார்.அதாவது..ஒரு சலவைத்தொழிலாளி ,தினமும் ராஜா விசிக்குமநேறதுக்கு தன்னுடைய கழுதையை அரண்மனைக்கு அழைத்து வருவது என்று முடிவானது.தினமும்
    அதன்படியே,கழுதை அழைத்துவரபட்டது.ஆனால் போகும்போது சலவைத்தொழிலாளி நமட்டுச்சிரிப்போடு செல்வதை கவனித்த அரண்மனைக்காவலாளி,''ஏன் சிரிக்கிறாய் ?'' என்று கேட்டான்.அதற்கு,'''கழுதை முகத்தில் விழித்தால் யோகம் என்றாலபிறந்ததில் இருந்தே அதன்முகத்தில் விழிக்கும் எனக்கு குடிசை யோகத்தை தவிர வேறு எந்த யோகமும் கிடைக்கவில்லையே! அதைபோல,கழுதை இருக்கும் இடம் குட்டிசுவர் என்றால்,என் வீடும் அப்படி ஆகியிருக்கே வேண்டுமே! பொறுப்புகளை சரியாக கவக்காமல்,இப்படி மூட நம்பிக்கைகளை வளர்த்துகொண்டால்,கழுதை வராமலே,அரண்மனையும் குட்டிசுவராகிவிடும்.இதை
    நினைத்தால்,சிரிப்பு வந்துவிடும்'' என்று சொல்லிவிட்டு கழுதையோடு நடந்தான்.
    இதையெல்லாம் கவனித்த ராஜா தலை குனிந்தார்.
     
  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Saikripa...very nice pa...pattu solli irukkeenga..:thumbsup

    sriniketan
     
  3. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Sai, romba nall irundhuchu kathai padikarathukku.
    Rombavum mooda nambikai koodathu !!!!
     
  4. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,657
    Likes Received:
    1,774
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Hi Saikripa,

    Nice story with a good message.
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    intha mathiri nigazhchi ethuvum nadakalai..enga amma udambu sari ilatha pothu, sanikizhamai hospital ponal thirumbivaramatten sonnal...intha moodanambikaiyai vidu..endru en appa sonnal.athu than ninaivukku vanthathu.
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    amaam dear..nee sollvathu sari thaan..ethargu parkalamo, athukku parka vendum.
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    thanks for reading...vidhya
     
  8. shakambari

    shakambari Platinum IL'ite

    Messages:
    4,703
    Likes Received:
    625
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Romba nanraaga ezhudhi irukkirai,Sai.

    Write more.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    saikripa,

    karuththu - katchitham.

    appadiye mannarai kazhudai oru udai vittalum thevalaam.
     
  10. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Thanks for the FB...Saka akka
     

Share This Page