வணக்கம் தோழியே... தமிழ் friends வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள். எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்லவில்லையே... எங்கே என்று சொன்னால் தானே அங்கே உள்ள friends உங்களை தொடர்பு கொள்ள முடியும். நல்ல நண்பர்கள் கிடைக்க என்னோட வாழ்த்துக்கள். ( தமிழில் இங்கே எழுதலாமா என்று தெரியவில்லை. தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கிறேன் )
நான் இப்போது எழுதுவது latha font. இது எழுத உங்களுக்கு ekalappai-2 என்ற மென் பொருள்வேண்டும் அல்லது NHM என்ற மென் பொருள் வேண்டும் தேவை எனில் சொல்லுங்கள் தனிமடலில் சுட்டி தருகிறேன். இங்கே சுட்டி கொடுக்கலாமா என்று தெரியவில்லை.
வணக்கம் அனைவர்க்கும் எப்படி இருக்கீங்க? http://http://www.google.com/transliterate/indic/Tamil hi hema, click this link .you get tamil font. just type and enter then copy & paste.
hai friends thanks for fast reply.but ennaal antha link open panna mudiyalli. kannan neenga tharalama link annupunge. thanks regards hemalathamurali
இதோ முதல் சுட்டி NHM Writer 1.5.1.1 | Indian Language Software Products & Services - New Horizon Media ALT 2 = தமிழ் மீண்டும் ALT 2 = ENGLISH இதோ இரண்டாவது சுட்டி. eKalappai-anjal | Thamizha மேலும் விளக்கம் தேவை எனில் கேளுங்கள். நன்றி ALT 2 = தமிழ் மீண்டும் ALT 2 = ENGLISH
hello asma welcome to IL.i wish you to get lot of tamil friends here.iam dorathy from krishnagiri.neenga entha idam. regards dorathy