1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    லாட்டரி பெண்ணே - காலங்களில் அவள் வசந்தம்

    நெஞ்சம் எல்லாம் நீயே நிறைந்தாயே
    உயிரே உயிரே
    மௌனம் இல்லா மலராய் மலர்ந்தேனே

    நெஞ்சமெல்லாம் காதல் - ஆயுத எழுத்து

    நெஞ்சம் எல்லாம் காதல்
    தேகமெல்லாம் காமம்
    உண்மை சொன்னால்
    என்னை நேசிப்பாயா

    இந்த ரொமான்டிக் சீன் ரொம்பவே ரசித்து இருக்கிறேன். இந்த வரிகள் 1:40 - 2:20 நெஞ்சத்தில் நிறைந்து உள்ள காதலை அழகாக பிரதிபலித்து இருப்பதாக எனக்கு தோன்றும். :wink::wink:

    சூடா சாப்பிட்டா நெஞ்சில் இருக்கும் அவரை சுட்டுடும் னு ஓவர் சீன் போடற லூசு பெண்ணே! உன்னிடம் நான் கேட்க நினைப்பது ஒரு கேள்வி தான் : சண்டை நேரங்களில் உன்னுடைய லூசான பேச்சால் அவரை சுடாம இருக்கனும் னு நினைத்து கவனமாக வார்த்தைகளை தேர்ந்து எடுத்து பேசி இருப்பாயா? :grinning::grinning:

    வள்ளுவர் தான் இந்த குறளையும் எழுதி இருக்கிறார்:

    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.


    ஹை பெண்ணே! சூடா பேசாதே! சூடா சாப்பிடு!! அப்புறம் சூடாக அல்லது ஜில்லுனு அவரை எப்படி கவனிக்கணும் னு யோசி!!! சமையலை சொன்னேன். நீங்க வேறு ஏதாவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. :wink::wink:
     
    Thyagarajan likes this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    அது சரி. அதற்காக என்
    நேரமும்
    ஃபலூடாவா சாப்பிட முடியும்?
     
    singapalsmile likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்குமென் பீடு.


    மு.வரதராசன் விளக்கம்:
    போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுவதற்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!

    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி - ஜெமினி

    புயலென்று நினைத்தேன் என்னை
    புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
    மலை என்று நினைத்தேன் என்னை
    மல்லிகையால் மலையை சாய்த்தாள்
    நெற்றி பொட்டில்
    என்னை உருட்டி வைத்தாளே

    நெற்றி வைத்து என்ன ரொமான்ஸ் என்று யோசிப்பவர்களுக்கு சீன்ஸ் :wink::wink:

    சீன் 1 - Intensity 1 - 0:18 to 0:36
    சீன் 2 - Intensity 2 - 0:53, 2:03, 2:42
    சீன் 3 - Intensity 3 - மூணு சீன்ஸ் க்கு மேல வரும் - கண்டுபிடிங்க :wink::wink:


    போன போஸ்ட் ல பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணிட்டேன். சம உரிமை குடுக்க வேண்டாமா? இந்த போஸ்ட் ல ஆணுக்கு அட்வைஸ்! :grinning::grinning:

    நெற்றி பொட்டில் உருட்டி வைத்தாளே என்று திருமணத்திற்கு முன்பு எப்படி உருகி இருப்பீங்க ? திருமணத்திற்கு பிறகு ஏன் மாறிடறீங்க? தப்பு செய்வது மனித இயல்பு தான். அதுக்காக அடுக்கு அடுக்கா தப்பு செய்து கோபத்தில் ஒரு மனைவியை நெற்றி கண் திறக்க வைக்கறீங்க. இது நியாயமா? உங்களது வலிமையை காட்டுவதற்கு திருமண வாழ்வு என்ன போர்க்களமா? பூவையோடு இருக்கும் பூக்களத்தில் பூவையின் பேச்சை கொஞ்சமாவது கேட்டு அடங்கி போனால் குறைந்தா போயிடுவீங்க? :wink::wink:
     
    Thyagarajan likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    பார்த்தேன் படித்தேன்
    ரசித்தேன் nostalgia.
    உடன் அவளை
    நினைத்தேன்
    வலப்பறமாக
    மணமேடையில்
    மரூன் வண்ண குங்குமத்தில்
    என் வலக்கை மோதிரவிரல் தோய்த்து
    அவள் பின்தலைப்பக்கமாக சென்று
    கன்னத்தை கட்டை விரல் சுண்டு விரல் ஏந்தி
    அவள் மைய நெற்றி யில்
    திலகம் இட்டு மகிழ்ன் தேனே...
    ஆண்டு 1975 ஜனவரி.
    மங்கல மங்கயர் குங்கும ம்
    பின்னாடி மம் வன்ததும்
    ஏன்தயங்கி நின்றேனே...
     
    singapalsmile likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ஏதோ கட்ட பொம்மன் கணக்கா அனல் தெறிக்கற வசனமா இருக்காப்ல. கையிலே வாள் ஒன்றும் இல்லயே.....இங்க அப்படி கிடையாது. அடக்கம் அமரருள்.....அமைதியான riverinilay ஓடம்....
     
    singapalsmile likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    மூன்று ஸீனகளும் பொருத்தமா போட்டிறிக்கீங்க. சீதாராமன் நன்று. பொத்தன் பாட்டு மேலோங்கி உள்ளது. மட்டி ஷாலினி சிடுசிடுப்பு வாய்ச்சண்டைகைகலப்பு கலகலப்பூ...அருமையோ அருமை.
     
    singapalsmile likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    போன மாதம் மணநாள் விழாவாக கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன். இன்னும் பல மணநாள்கள் கொண்டாடும் வரம் உங்களுக்கு கிடைக்கட்டும். வாழ்த்த வயதில்லை எனக்கு. வணங்குகிறேன் :worship2::worship2:

    உணர்வுபூர்வமாக அனுபவித்து எழுதி இருக்கீங்க. படிப்பதற்கும் உணர்வுபூர்வமாக இருந்தது. நீங்கள் குறிப்பிட்ட வருடத்தில் நான் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. (எனது பெற்றோர்கள் அந்த வருடத்தில் தம்பதிகள் கூட கிடையாது). ஆனால் அந்த நாளில் உங்களுடன் இருந்தது போன்ற உணர்வு எனக்கு உண்மையிலேயே தோன்றியது உங்களது உயிரோட்டமான போஸ்ட் படித்ததும். இருக்கற வேலையை விட்டுவிட்டு இப்போ இங்கு வந்து விட்டேன் உங்களது போஸ்ட் பாராட்டுவதற்காகவே. :clap2::clap2:

    எனக்கும் nostalgia தான். எங்களது மண நாளும் எனது நினைவிற்கு வந்துவிட்டது. உங்களது வர்ணனை எங்களுக்கும் பொருந்தும். :grinning::grinning:

    மைய நெற்றி திலகம் இன்னொன்றையும் எனக்கு நினைவு படுத்தியது.

    மணமான புதிதில்:

    நாங்கள் இருவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்ற போதெல்லாம் எனது நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார். நான் ஒரு முறை தான் செய்ய சொன்னேன். அவர் நிறைய முறை செயல்படுத்திவிட்டார்.

    பெருமாள் கோயில் புளியோதரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதற்காக கோயிலில் எனக்காக இரண்டு முறை க்யூவில் நின்று புளியோதரை வாங்கி கொடுத்து இருக்கிறார் அதுவும் அவரது மொத்த குடும்பத்தார் முன்னிலையில்.

    :worship2::worship2:
     
    Thyagarajan likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
    கூடியார் பெற்ற பயன்.


    மு.வரதராசன் விளக்கம்:
    ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

    கொஞ்சி பேசிட வேணாம் - சேதுபதி

    தனிமை உனை சுடுதா
    நினைவில் அனல் தருதா
    தலையணைப் பூக்களிலெல்லாம்
    கூந்தல் மணம் வருதா


    குறிப்பு: இந்த பாடலின் காட்சி அமைப்பில் 'சீன்' பார்த்துக்கொள்ளவும். வேறு சீன் போட்டா ஓவர் சீன் ஆயிடும். :wink::wink:

    சண்டை போடாத தம்பதிகள் இருக்க முடியுமா ? இது சாத்தியமே இல்லை என்று தான் சொல்வேன். என்னை பொறுத்தவரை சண்டைக்கு பிறகு சமாதான புறாவை பறக்க விட தெரிந்த தம்பதிகள் மண வாழ்வை அனுபவிக்க தெரிந்தவர்கள். இது கண்டிப்பாக சுலபமாக செயல்படுத்த முடியவே முடியாது. அதுவும் மூளை இருப்பவர்கள் கண்டிப்பாக மூளையை கழட்டி வைக்கணும்.

    எதுக்கு மூளையை கழட்டி வைக்கணும் னு கேக்கறீங்களா? முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். மூளை இல்லாதவர்களோடு குடும்பம் நடத்த மூளை இருந்தாலும் மூளை இல்லாதது போல செயல்படனும். பொத்தம்பொதுவாக தம்பதிகளில் யார் மூளை இல்லாதவர் என்று நான் சொல்லித்தான் தெரியனுமா ? இது உலகமறிந்த விஷயம் ஆச்சே. :wink::wink:

    லாஜிக் பார்த்தால் மாஜிக் நடக்கவே நடக்காது. :grinning::grinning:
     
    aarthi28 and Thyagarajan like this.
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி சொல்ல உங்களுக்கு
    வார்த்தை இல்லை எனக்கு
     
    singapalsmile likes this.
  10. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Deleted
     
    Last edited: Feb 10, 2023

Share This Page