1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Hi madam sister happy new year to you.
    Trust you are keeping fine .
    I searched in media forum and got the kolam copied and pasted here.
    Regards.
     
    iyerviji likes this.
  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,761
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Oh nice of you
     

    Attached Files:

    Thyagarajan likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    My purpose in bringing your kolam (கோலம்) here stands achieved 100%. Thanks for the "wishing" image. It too brought me to smile at the fag end of 31st Dec 2022. God Bless.
    Regards.
     
    Last edited: Dec 31, 2022
    iyerviji likes this.
  4. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,653
    Likes Received:
    1,764
    Trophy Points:
    325
    Gender:
    Female
    பாடல் வரிகளின் ஆழம் தான் பாடலுக்கு உயிர் ஊட்டும்
    என்பதே என் கருத்து . அதன் பின் பொருத்தமான இசையும்,
    பாடியவரின் பாவமும் மிகவும் முக்கியம். பல சிறந்த
    வரிகளுக்கு பாடியவர் உயிர் கொடுக்காமல் இருந்தால்
    பாடல் பிரபலமும் புகழும் அடையாமல் போகும்
    சாத்தியக்கூறும் உள்ளது. நல்ல வரிகளுக்கு
    காட்சி சிறப்பாக அமைந்தால் மனத்திலும் கூட
    வரிகளும், காட்சியும் (மலரும் மணமும் போல )
    பின்னிப் பிணைந்துவிடும் .
     
    singapalsmile and Thyagarajan like this.
  5. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,653
    Likes Received:
    1,764
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Happy new year 2023 !
     
    singapalsmile and svpriya like this.
  6. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! :blush:
     
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    அதுவே தங்களுக்கும் உரித்தாகுக.
     
    svpriya likes this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நூறு விழுக்காடு உண்மை.
    உதாரணமாக இதோ ஒரு ஆங்கிலப்பாடல்
     
    vidhyalakshmid likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    நின்று நிதானமாக வாழ்க்கையை ரசிக்கணும் னு போன வருட கடைசியில் சொன்னேன். சொன்ன நேரம் சரியா தவறா என்று தெரியவில்லை. இந்த வருட ஆரம்பமே ஓட்டத்தில் ஆரம்பிக்கிறேன். ஓடின கால் சும்மாவா இருக்கும்? இன்னும் உற்சாகத்துடன் ஓடிட்டு இருக்கு இங்கு வருவதற்கு கூட நேரம் இல்லாத அளவிற்கு. :grinning::grinning:

    இந்த வருடத்தில் புது பாடல்கள் எதுவும் இதுவரை கேட்கவில்லை. SPB பாடிய பாட்டில் 2022 முடித்தேன். SPB பாடலோடு 2023 க்கு பிள்ளையார் சுழி போடுகிறேன். சில ரொமான்டிக் பாடல்கள் முதல் முறையாக கேட்கும்போது என்னவோ பண்ணும். அதே பாடலை பத்து தடவை கேட்டாலும் அதே உணர்வு தோன்றுமா? எனது வாழ்க்கையில் இதுவரையிலும் அதிகமாக ரசித்து ரசித்து கேட்ட/பார்த்த பாடல் இதுவாக தான் இருக்கும். எப்போ கேட்டாலும் கிக் மட்டும் குறைவதே இல்லை. :wink::wink:

    YT - வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது - சத்யா
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தங்களது இந்த பதிவை விரும்பி படித்தேன். அருமையாக எழுதி இருக்கீங்க. :clap2::clap2: அந்த பதிவில் பதிவிட்டவர்களின் கருத்துக்களும் நன்றாக இருந்தது. என்னுடைய அதி விருப்ப பாடம் அல்லவா? என்னுடைய பண மரத்தில் பங்கு சந்தைக்கு அதி முக்கிய பங்கு இருக்கிறது. எனது பாணியில் அதற்கு பதில் அளிக்காமல் இருக்க முடியுமா? இதோ அடுத்த போஸ்ட் ல எழுதறேன்.
     
    Thyagarajan likes this.

Share This Page