1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆம் வேதா. என் கதைகள் கற்பனையும் மற்றும் எனது வாழ்வில் நான் சந்தித்த மனிதர்கள், கேட்ட சம்பவங்கள் , என் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் இவைகளை ஒட்டியே எழுதி இருக்கிறேன், மற்றும் எழுதுகிறேன்.
    அனால் எனது கற்பனை உலகிற்கு எனது படைப்புகளை படிப்பவர்களை கொண்டு செல்ல முனைவேன்.
     
    singapalsmile and Thyagarajan like this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,651
    Likes Received:
    1,763
    Trophy Points:
    325
    Gender:
    Female
    I too enjoyed the Hridayam movie some time back. Very good review by you Veda, enjoyed the song again.
     
    Thyagarajan likes this.
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,651
    Likes Received:
    1,763
    Trophy Points:
    325
    Gender:
    Female
    கனவுகளை துரத்துவது சுகமா? சுமையா? - YouTube

    உங்களுக்காக வேதா! தியாகராஜன் சார் பார்த்து விட்டு
    பின்னூட்டம் கொடுத்து விட்டார். உங்களின் கருத்துகளுக்காகவே
    காத்துக் கொண்டிருக்கிறேன். என்னை செம்மைப்படுத்திக் கொள்ளவும்
    தான் .
     
    singapalsmile and Thyagarajan like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female

    Hi V,

    கனவுகள் - என்றென்றும் பசுமையானது எனக்கு. தலைப்பு பிடித்தது. உங்களது பேச்சும் பிடித்தது. கனவு இலக்கு, காதலுக்கு கனவுகள், சொந்த வீடு கனவு என்று வளமான கனவுகள் பேச்சில் வளம் வந்தது சிறப்பு. உங்களது குரலுக்கு ஏற்ற பாடல்கள் தேர்ந்து எடுத்து பாடுவது நன்று. எதிர் அணியை கிண்டலாக பேசிய நகைச்சுவை உணர்வும் பாராட்டிற்குரியது.

    காணி நிலம் அம்பானி நிலம் பற்றி பேசி இருந்தீங்க - அதற்கு என்னுடைய பதில் : ஆரம்ப காலத்தில் Dhirubhai Ambani காணி நிலத்தில் இருந்து தான் வாழ்க்கையை ஆரம்பித்தவர். இமாலய கனவை விடாப்பிடியாக துரத்தியதால் Ambani நிலத்தை தனதாக்கினார்.

    ஏக்கர் கணக்கில் கனவு கண்டால் மட்டும் போதாது. கனவை சாதிப்பதற்கு பற்பல ஏக்கர் கணக்கில் வழிகள் வகுக்க தெரிந்து இருக்கணும். சிறு வயதில் என்னவாக போகிறாய்? என்ற கேள்வியுடன் நிறுத்திவிட கூடாது. என்னவெல்லாம் /எப்படியெல்லாம் முயற்சி செய்யப்போகிறாய்? என்ற தொடர் கேள்விகளும் கண்டிப்பாக கேட்கப்படனும் என்பது எனது ஆணித்தரமான கருத்து.

    கனவுகளுடன் வாழ்ந்த /வாழும் /வாழப்போகும் பெண் நான். கனவுகள் இல்லை என்றால் நான் இல்லை. கனவுகள் பல தரப்பில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன் - படிப்பு, வேலை, குடும்பம் , நண்பர்கள், கவிதை , பயணம் , பொது சேவை , பணம், காதல் னு லிஸ்ட் போகும். ரொமான்ஸ் கனவுகள் சேர்த்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில் ரொமான்ஸ் கனவுகளை விட நிகழ்வுகள் அருமையானவை. :wink::wink:

    நேர்க்கோடான லட்சிய கனவு சுமையாக தோணலாம் மேலே குறிப்பிட்ட இதர கனவுகள் இல்லாத பட்சத்தில்.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த thread ஆரம்பித்து 12 years வெற்றிகரமாக கடந்து விட்டது. பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அந்த பூவை தேடிப்பிடித்து படங்கள் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோணவே இல்லை. இன்று தான் குறிஞ்சி மலர்கள் படங்கள் பார்த்தேன்/ ரசித்தேன். எனது பரிசாக இதோ உங்களுக்காக.

    இதுவரை இங்கு பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. உங்களுக்கு என் நினைவு இருக்கிறதா ? இல்லையா? என்று தெரியவில்லை. உங்களின் அத்தனை பேர்களின் நினைவும் எனக்கு இருக்கிறது.

    ரயில் சிநேகத்தோடு நீங்க இங்கு சில நாட்கள்/ வருடங்கள் பயணித்து இருக்கலாம். ரயிலாக நான் இன்னும் பயணித்து கொண்டிருக்கிறேன் மறக்க முடியாத உங்களது நினைவுகளோடு. அத்தகைய நினைவுகளை என்னுள் கடத்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று ஒரு புத்தம் புதிய திரைக்கு இன்னும் வராத படத்தில் இருந்து ஒரு ரொமான்டிக் பாடல்.

    ரொமான்ஸ் பிடிக்காத பெண்கள் இருப்பார்களா? ரொமான்ஸ் பிடிக்காதவர் என்றால் இந்த thread பக்கமே எட்டி பார்க்க மாட்டிங்க. அப்படியே எட்டி பார்த்தாலும் இந்த பொண்ணுக்கு வேற பொழப்பு இல்லை யா? என்று என்னை திட்டினாலும் திட்டு இருப்பீர்கள். அப்படியே நீங்க வெளிப்படையாக இங்கு வந்து என்னை திட்டினாலும் நான் எழுதுவதை நிறுத்தப்போவதில்லை. நான் எழுதுவதை படித்து யாரவது ஒருவராவது பயன் அடைய மாட்டார்களா? என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் எழுதுகிறேன். :wink::wink: IL சேவை!!

    ரொமான்ஸ் பிடித்த /ரசிக்க தெரிந்த பெண்களுக்கு இந்த பாடலை கேட்கும்போது ரசிக்காமல் இருக்க முடியுமா?

    YT - கஞ்சா பூவு கண்ணால - விருமன்
     
    Thyagarajan and svpriya like this.
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,651
    Likes Received:
    1,763
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Super Veda! Good comparison with kurinji flowers!:clap2:
    Remembering the members of your journey is the quality of a good leader!
     
    singapalsmile likes this.
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,651
    Likes Received:
    1,763
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Thanks so much Veda! I did not think in that line.Nice, may use it in another speech. Wish you all your dreams come true!
     
    singapalsmile likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thanks V.

    போங்கு ஆட்டம் எப்பவும் ஆடியதில்லை. அதனால் இதை ஒத்துக்கொள்கிறேன்: நான் குறிப்பிட்ட கனவுகளில் 80% அடைந்து விட்டேன். இனிமேல் 20% நடக்காமல் போனாலும் கவலை இல்லை. நிறைவேறிய கனவுகளை வைத்து மேலும் கனவு கண்டே காலத்தை சந்தோசமா ஓட்டிவிடுவேன் :grinning::grinning:

    நேரம் கிடைக்கும்போது எனது நிறைவேறிய கனவுகளை பற்றி எடுத்த முயற்சிகளையும் சேர்த்து இங்கே கிறுக்குகிறேன். பயன் உள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.
     
    vidhyalakshmid likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடைசியாக போஸ்ட் பண்ண புது படத்தில் இருந்து மற்றொரு ரொமான்டிக் பாடல். இந்த பாடலுக்கு அதே கமெண்ட் இன்னும் பொருத்தமாக இருக்கும். ரொமான்டிக் பிரியர்களுக்கு இந்த பாடல் பிடிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

    இந்த படத்தில்/பாட்டில் நடித்த புது முகம் பெயர்: Aditi Shankar. Direct Shankar's daughter. MBBS படித்தவர். இந்த பாடலை பாடியும் இருக்கிறார். செம ஆட்டமும் போட்டு இருக்கிறார். நல்ல வருகை. திரை உலகில் வெற்றிகரமாக வலம் வருவார் என்று நம்புவோம்.

    Karthi Sivakumar - பருத்தி வீரன் படத்தில் இருந்து ஆரம்பித்து இந்த படத்திலும் கிராமத்து கெட்டப்பில் கலக்குகிறார். BE, MS படித்தவர். இந்த பாடலில் Doctor + Engineer செம ஆட்டம். படித்து முடித்து விட்டு தங்களது passion follow பண்றவங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    இப்போ விசயத்திற்கு வருகிறேன். ஒரு பெண்ணின் பார்வையில் வரும் இந்த பாடல் வரிகளில் குறிப்பாக மூன்று ரொமான்டிக் செயல்முறை என்னை வெகுவாக ஈர்த்தது --> திருமணத்திற்கு முன்பும் பின்பும் என்றும். :wink::wink: எந்த வரிகள் என்பதை கண்டுபிடித்து இங்கே குறிப்பிட்டால் ராக்கிங் கேள்விகள் கேட்கப்படும். :grinning::grinning:

    YT - மதுர வீரன் - விருமன்
     

Share This Page