1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ஒரு மலை மூன்று யுகத்திலும் பகவானுக்கு உதவியது அது எந்த மலை?
     
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    நன்றி வேதா! வாய்க்கு வந்ததை பேசுவது பேச்சே அல்ல.
    அவை அறிந்து ஆராய்ந்து சொல்ல வந்ததை சரியாக
    சொல்ல வேண்டும். குறிப்புகளை தயார் படுத்துவேன் ,
    சில கருத்துகளை மேடையிலும் (மெய் நிகர்) சேர்ப்பேன்.
    பெரிய புகழ் பெற்ற பேச்சாளர்களே சிறப்பாக, படித்து
    தயார் செய்வார்கள். தயார் செய்வது பேச்சுக்கு மெருகூட்டும்.
    தயார் செய்து பேசுவது தவறு என்று பலரும் தவறாக
    எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். பாடகரும் , நடனம்
    ஆடுவோரும் நேராக அப்படியே மேடைக்கு வந்து
    விடுகிறார்களா?

    :grimacing::grimacing:ஒரு வினா - வள்ளுவர் மற்றும் பாரதியார் பேசிய பேச்சுகள்
    இருந்தால் அனுப்புங்களேன் (on a light note)
     
    singapalsmile and Thyagarajan like this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male

    Super priyanka
    Enjoy melody cum lyrics.
     
    singapalsmile and vidhyalakshmid like this.
  4. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    கோவர்த்தன மலை
     
    Thyagarajan likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    That is precise answer. I shall post more info ...

    Thanks and Regards.
    God Bless.
     
    svpriya likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
  7. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Thyagarajan likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Aarthi,

    தேர்ந்து எடுத்து பகிர்ந்த SPB பாடல்களுக்கு மிக்க நன்றி. Song #2, Song #3 - பிரமாதமான பாடல்கள். கேட்டுட்டே இருக்கலாம்.

    நீங்க கதை எழுதுபவர் என்று உங்கள் IL signature ல தெரிகிறது. கதை எழுதும்போது கற்பனை உலகிற்கு சென்று கற்பனை எல்லாம் கதையாக தொகுத்து எழுதுவீங்களா? சொந்த நிகழ்வுகள் பார்த்த நிகழ்வுகள் வைத்து உண்மை சம்பவங்களை கொண்டு கதை எழுதுவீங்களா?
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    நான் எந்த வேலையில் இறங்கினாலும் (வெட்டி வேலையாகவே அது இருந்தாலும்) தயார் செய்வது/ ரிசர்ச் பண்ணுவது தான் என்னுடைய முதல் படி. உங்களது பதிவு எனக்கு மிகவும் பிடித்த இந்த வரிகளை நினைவு படுத்தியது:

    “If I only had an hour to chop down a tree, I would spend the first 45 minutes sharpening my axe.” ~~ Abraham Lincoln.

    வள்ளுவர் மற்றும் பாரதியார் பேசிய பேச்சுகள் என்று நான் ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் /எழுதினேன். :grinning::grinning: கொஞ்சம் தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை. Indra Gandhi (Iron lady) - இவரது குரல் soft ஆக இருந்தது. இவரது குரல் கேட்க விரும்பினால் Youtube la தேடி பார்க்கவும். Swami Vivekananda, Adolf Hitler - கணீர் கணீர் குரல் கட்டி போட்டது. என்னுடையது குரல் இரண்டாவது வகையை சார்ந்தது. 'குரல் கெத்து' இருந்தால் எதிர்த்து பேச அடுத்தவர்கள் கொஞ்சம் யோசிப்பார்கள் என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம். :wink::wink: உங்களது பார்வையில் பட்டி மன்ற பேச்சாளர்களுக்கு எந்த குரல் ரொம்ப பொருந்தும்?
    கருத்து மிக முக்கியம். மறுப்பதற்கு இல்லை. குரலுக்கு ஏதாவது ஸ்பெஷல் பங்கு இருக்கிறதா?
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடையாக நான் பார்த்த படம் - ஒரு மலையாள படம். சுமார் மூன்று மணி நேரங்கள் நிறுத்தி நிதானமாக படம் பயணிக்கும். கல்லூரி நாட்கள், நண்பர்கள், முதல் காதல், பிரிவு, Group study, farewell, விபத்தில் இழந்த நண்பர், பிடித்த வேலை, மறுபடியும் காதல், கல்யாணம் என்று அழகாக செல்லும். ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இந்த படத்தில் இருக்கிறது. இயற்கை வளமும் நிறைந்து இருந்தது. பாடல்கள் இசை மனதை தட்டி தூக்கும்.

    Hero - Pranav Mohanlal (Mohanlal's son). ஹீரோவை எனக்கு மிகவும் பிடித்தது - Curly hair, மீசை, beard, charming smile. குறிப்பாக மனைவியை காதலோடும் நட்போடும் நடத்தும் விதம். உண்மையாக இருப்பது. Heroine - Kalyani Priyadarshan. இவர் யாருடன் நடித்தாலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது.

    இந்த romantic song முதல் முதலில் பார்த்தபோது அப்படி ஒரு பரவசம் எனக்கு. மனசுக்குள் மட்டும் தான் பாட்டாம்ப்பூச்சிகள் பறக்குமா? எனக்கு மண்டைக்குள் பறந்தது (மனசை விட மண்டையை மதிப்பேன்) இந்த பாடலை பார்த்தபோதும் /கேட்டபோதும். இந்த பாடல் காட்சி அமைப்பு அத்தனையும் ரொமான்டிக் கவிதைகள். கடைசி நிமிடங்கள் கவிதைக்கும் மேலே. :wink::wink: செம கெமிஸ்ட்ரி!! இந்த பாடல் எனது Romantic Fav forever லிஸ்ட் ல இடம் பிடிக்கும். கண்களுக்கு/செவிகளுக்கு விருந்து-o-விருந்து!!

    YT - Pottu Thotta Pournami - Hridayam
     
    vidhyalakshmid likes this.

Share This Page