1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வணக்கம் மேடம், கண்டிப்பாக வரிகள் தான் முதலில் என் மனதை கவர்ந்தவை. மிகவும் எளிமையான வரிகள், ரொம்ப யோசித்து அர்த்தம் கண்டு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை பாடியவர் நம்ம எஸ்.பி.பி சார்.அவர் குரலில் கேட்கும் பொழுது கண்டிப்பாக ஒரு உணர்வு வரும். அதை விவரிக்க முடியாது. அது தான் உண்மை.என்னை அறியாமல் என் மனதிற்கு ஒரு லயிட் பீலிங் கிடைக்கும்.
    நன்றி
     
    Thyagarajan and singapalsmile like this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    மிக்க சரிதான்.


    நன்றி அம்மா. வசன்த கால நினைவுகள் வானில் வறைன்த கோடுகள்.... சொல்லத்தான் நினைக்கிறேன் ... தற்போது என் பேச்சை யார் கேட்கிறார்கள்? .. அதனால் தான் இன்த மாதர் குல மாணிக்க வலையில் கிருக்கி .....
    God Bless.
     
    singapalsmile likes this.
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Thyagarajan and singapalsmile like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வணக்கம் Aarthi மேடம் :grinning::grinning:

    ஏற்புடையத்தக்க ரசனையான தங்களது விளக்கத்திற்கு எனது நன்றி. கோர்வையாக சரளமாக எழுத வருகிறது உங்களுக்கு. SPB பற்றி குறிப்பிட்டு இந்த thread க்கு நெருக்கமாக வந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். தங்களுக்கு மிகவும் மிகவும் பிடித்த மூன்று SPB ரொமான்டிக் பாடல்கள் போஸ்ட் பண்ணவும் வரிகளுடன் சேர்த்து.

    என்னுடைய மனம் என்றுமே பதினாறு வயது ஊஞ்சல். மேடம் என்று அழைத்து எனது ஊஞ்சலுக்கு அஞ்சலி செலுத்தாதீங்க. Veda என்னை என்றே அழைக்கலாம். :grinning::grinning:
     
    aarthi28 and Thyagarajan like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    பட்டிமன்ற தலைப்பு நன்று. தங்களது பேச்சும் வீச்சும் நன்று. பேச்சில் வீர்யம் இருந்தது. விளக்கங்கள் இருந்தது. மேற்கோள்கள் இருந்தது. நொந்த புத்தி /சொந்த புத்தி, சோர்ந்த/ தேர்ந்த என்று சொற்களை அடுக்கியது நன்று.

    எனக்கு பேசவும் பிடிக்கும் எழுதவும் பிடிக்கும். எது ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால் என்ன சொல்வது? பேச்சாளர்கள் பேச்சும் என்னும் கட்டிப்போடும். எழுத்தாளர்களின் எழுத்தும் என்னை ஈர்க்கும். நிதானமாக யோசித்தால் யார் பக்கம் நான் அதிகமாக சாய்வேன் என்றால் எழுத்தாளர்கள் பக்கம் தான்.

    1: பட்டிமன்றத்தில் நீங்க தயார் படுத்திட்டு பேசுவீங்களா ? வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவீங்களா? தயார் படுத்துவது என்றால் புத்தகங்கள் வாசித்து குறிப்புகள் எடுத்து கோர்வை படுத்தி அதை எல்லாம் பேப்பரில் எழுதுவது. பாரதியார், அவ்வையார், பாரதிதாசன், கம்பன், வள்ளுவர் பேசிய பேச்சுக்களை கேட்டு இருக்கீங்களா ? எழுதியதை படித்து இருக்கீங்களா ?படித்ததால் தான் உங்களால் இவர்களது கருத்துக்களை மேற்கோளிட்டு மேடை பேச்சில் பேச முடிகிறது என்று நான் நினைக்கிறேன்.

    2: நரம்பு இல்லாத நாக்கு என்ன வேணாலும் பேசும். எழுத்து என்பது சிந்தித்து செதுக்கி மெருகேற்றி பதிவிடப்படுகிறது. எண்ணங்கள் குப்பையாக இருக்கலாம். நினைப்பதை அப்படியே பேசிவிட்டால் குப்பையாக தான் இருக்கும். குப்பையில் இருந்து சலித்து எடுத்த மாணிக்கங்கள் எழுத்துக்கள். புத்தகங்கள் படிக்கும்போது எண்ணங்கள் விரிவடையும். வேறு உலகத்திற்கு எடுத்து செல்லும். எழுதப்பட்டதை தாண்டியும் சிந்திக்க வைக்கும். பேச்சு - Teaser/Trailer; எழுத்து - Main picture. பேச்சு - Punch line ஒரு அடி தாக்கும்/தாக்கம்; எழுத்து - மண்டைக்குள் Boxing match நடத்தும்.

    3: கிருபானந்த வாரியார் 1000 பக்கங்கள் இருப்பதை 5 நிமிடங்களில் ஆன்மீகம் பேசுவார் என்று குறிப்பிட்டு இருந்தீங்க. அவர் 5 நிமிடம் பேசியதற்கு 1000 பக்கங்கள் பயன்படுத்த பட்டிருக்கிறது அல்லவா?
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த வாரம் தியேட்டரில் பார்த்து நாங்கள் இருவரும் ரசித்த படம் - Rocketry: The Nambi Effect. Rocket science என்றால் சும்மா வா? படத்தின் முதல் பாதியில் jargon அதிகம். Physics class நினைவு படுத்தும். நம்மில் எத்தனை பேர் Physics கிளாசில் ஒரு வார்த்தை விடமால் புரிந்து படித்து இருப்போம்? லாஜிக் பார்க்காமல் படத்தை மேலோட்டமாக பார்த்தால் படம் நன்றாக இருப்பதாக தோணலாம். சயின்ஸ் படம் என்றாலும் சாமி பாட்டில்/ பூஜை அறையில் படத்தின் முதல் காட்சி. படத்தில் சில நெகிழ்ச்சியான காட்சிகள் உண்டு. 'Unni' Character, சில டயலாக்ஸ் மனதை தொடும். இந்த படம் வரவில்லை என்றால் Nambi Narayanan யார் என்பதே நம் நாட்டில் பலருக்கும் தெரிந்து இருக்காது. அதற்காகவே இந்த படத்தை இயக்கிய/ நடித்த Maddy க்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். இன்னும் அழுத்தமான காட்சிகள் அமைத்து இழைத்த அநீதியை அதற்கு காரணமானவர்களை கோர்ட்டில் போராடியதை காட்டி இருக்கலாம் என்று தோன்றியது. ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம்.

    குறிப்பு : படத்தை பார்த்து விட்டு நள்ளிரவில் லாங் கார் ட்ரைவில் தியேட்டரில் இருந்து வீடு திரும்பும் வரை படம் பற்றி பேசியது, ISRO/NASA பற்றி பேசியது ஒரு இனிய அனுபவம். படம் பார்ப்பதை விட பார்த்த படத்தை பற்றி பேசுவது ஒரு சுகமான அனுபவம். :grinning::grinning:

    YT - Rocketry - Tamil Trailer
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  7. nandinimithun

    nandinimithun IL Hall of Fame

    Messages:
    1,533
    Likes Received:
    5,074
    Trophy Points:
    435
    Gender:
    Female
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்றைய மனநிலைக்கு இந்த பாடல்:

    கதைகளை பேசும் விழி அருகே - அங்காடி தெரு

    வெறும் தரையில் படுத்துக்கொண்டு
    விண்மீன் பார்ப்பது யோகமடா

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    இனிமேல் இந்த வரிகளை கேட்டால் எனது நினைவிற்கு வருவது: பெரிய பார்க்கில் புல் தரையில் படுத்துக்கொண்டு வானத்தில் வண்ண வண்ண Fireworks பார்ப்பது யோகமடா :wink::wink:

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    Thyagarajan likes this.
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    மிக அருமையான fb.
    This reminds me of a reporter discussing with President about preparation time for speech to last for 5 minutes, ten minutes, one hour...
    President responded “for a speech to last only Five minutes, preparation would take a week. For ten minutes it would be two days. For one hour.. ready right now”. You know the name of that Prez.
     
    singapalsmile and vidhyalakshmid like this.
  10. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்புள்ள வேதா
    என்னையும் ஆர்த்தி என்று அழையுங்கள். என் நெஞ்சை கவர்ந்த ஸ்பிபி டூயட் வரிகள் இதோ !
    Song 1
    நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
    கனவொன்று கண்டேன் உன் கண்களில்
    கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை

    கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
    பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்
    சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
    பூவுக்கு வாய்ப்பூட்டு என் சோகம் நீ மாற்று
    என் வாழ்விலே தீபம் ஏற்று (நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

    நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
    நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
    உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
    நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல
    என் தெய்வமே நீ பெண்ணல்ல (நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

    Song 2
    கேளடி கண்மணி, பாடகன் சங்கதி
    நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
    ஆஹா நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
    ஓர் கதையை உனக்கென நான் கூற

    எந்நாளும் தானே தேன் விருந்தாவது
    பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான்
    இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
    எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்
    கானல் நீரால் தீராத தாகம்
    கங்கை நீரால் தீர்ந்ததடி
    நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
    நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை (கேளடி கண்மணி, பாடகன் சங்கதி)

    நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
    நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
    நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
    நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
    ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
    உன்னால் தானே உண்டானது
    கால்போன பாதைகள் நான் போன போது
    கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது (கேளடி கண்மணி, பாடகன் சங்கதி)

    Song 3
    ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா
    பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
    பதினாறு பாட சுகமானது
    கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
    கனிவான ஸ்வரம் பாட பதமானது
    அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
    ஆதார சுதி கொண்ட வீணையம்மா (ராகங்கள் பதினாறு உருவான)

    இடையாட வளையாட சலங்கைகள் ஆட
    இலையோடு கொடி போல நடமாடினாள்
    உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
    ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா(ராகங்கள் பதினாறு உருவான)

    எஸ் பி பி பற்றி கேட்ட மூணு என்ன முன்னூறு பாட்டு கூட சொல்லலாம். இவை பழமை ஆனாலும் நெஞ்சில் நின்றவை

    நன்றி வேதா
     
    singapalsmile and Thyagarajan like this.

Share This Page