1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    கடந்த ஆறு நாட்களாக மீண்டும் மீண்டும் ரசித்து
    கேட்பது. லிரிக்ஸ் அபாரம். இசை ஸூப்பர்.
    KhAbhi khabi mere DIL mè
    (முகேஷ்)


    KhAbhi khabi mere DIL mè
    (லதாஜி)
     
    Last edited: May 20, 2022
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வலைத்தளத்தில் என்னால் இன்று ஒரு எண்ணிக்கை கூடி விட்டது.

    இயல்பான மனநிலையில் தான் இருக்கிறேன் உடம்பு கொஞ்சம் தளர்ந்து போய் இருந்தாலும். Sore throat ல ஆரம்பித்தது. காய்ச்சல் 102 F கடந்து விட்டது. இருமல் இருக்கிறது. Nasal congestion. சரியாக தூங்க முடியவில்லை. தூக்கமின்மையால் கொஞ்சம் தலைவலி. டயர்ட் ஆக இருக்கிறது.

    பேச்சில் இனிமை இருக்கும். ஆனால் எனது குரல் வளம் கடினமானது. இப்போ இன்னும் குரல் அடிப்பட்டு இருக்கிறது. கண்ணாடியில் முகம் பார்க்கையில் பாவமாக இருக்கிறது. என் போனுக்கு என் முகம் அடையாளம் தெரியவில்லை போலும். முகம் பார்த்து உடனே திறக்க மறுக்கிறது.

    வைட்டமின் C, Zinc, B12 gummies தினமும் சாப்பிடுகிறேன். நீர் அருந்தி மாத்திரை சாப்பிடும் கொடுமைக்கு இந்த gummies எவ்ளோவோ தேவலாம். நம்ம ஊர் கஷாயம் சொந்த தயாரிப்பு என்பதால் கடுப்படிக்கவில்லை.

    தாயகத்தில் இருக்கும் குடும்ப நபர்களுக்கு விஷயம் தெரிவித்தால் தினமும் காலையும் மாலையும் கால் போட்டு விசாரித்து கொண்டே இருப்பார்கள். கவலை பட்டுக்கொண்டு இருப்பார்கள். தனியாக விட்டு விட்டால் நானே சரியாகி விடுவேன். அதனால் நம்பிக்கைக்கு உகந்த ஒரு நபரிடம் மட்டும் சொன்னேன். அந்த நபர் என்னை பற்றி முற்றிலும் அறிந்தவர் என்பதால் WA ல தினமும் ஒரு முறை நலம் விசாரித்து கொள்வார்.

    அலுவலகம் ஒரு வாரம் விடுப்பு. அலுவல் தொடர்பாக புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து Youtube வீடியோஸ் பார்க்க ஆரம்பித்தேன். உன்னிப்பாக கவனிக்கும் திறன் இப்போதைக்கு இல்லை. இந்த வருட தீம்க்கு உண்மையாக ஸ்டாக் மார்க்கெட் ஆராய்ச்சியில் இறங்கி பொழுதை ஓட்டி கொண்டிருக்கிறேன். கற்றது கைம்மண்ணளவு. கல்லாதது உலகளவு!
     
    Thyagarajan likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று எனக்கு WA ல வந்த மெசேஜ். தமிழ் இலக்கியத்தின் சுவை கேட்டு ரசித்தேன். ரணகளத்திலும் குதூகலம் கேட்கிறது எனக்கு. :grinning::grinning:

    இந்த பேச்சாளரின் எளிமை என்னை கவர்ந்தது.

    குற்றால குறவஞ்சி
     
    Thyagarajan likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ௺ய
    1958-59 க்கு என்னை இழுத்து ச்சென்றது இன்த குறிப்பு.
    “ சன்தனமும் குங்குமமும் நாறும்” என்ற வரிகள் இன்னும் காதோரம் ஒலிக்கிறது. SSLC தமிழ் வகுப்பு நெட்டை ஆசிரியர் பரவசத்துடன் பாடி
    அசத்துவார்.
     
    Last edited: May 26, 2022
    singapalsmile likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    அன்த வலைத்தளத்தை இனி பார்க்காதீர்கள். அதில் 230 நாட்டில் தங்கள் பாமாஸை காண இயலவில்லை!
    விரைவில் குணமாகி இயல்பு நிலைக்கு வாருங்கள். என் ஆசிகள்.
     
    singapalsmile likes this.
  6. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    என்றும் ஏன் மனதை கவர்ந்த வரிகள்
    படம் : அமராவதி
    பாடல் : தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
    காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
    இந்த பந்தம் என்று வந்ததோ
    ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
    உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
    பூலோகம் என்பது போடி ஆகி போகலாம்
    பொன்னரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
    ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
    ஆனாலும் நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்

    கண்ணீரில் ஈரமாகி கரையாச்சு காதலே
    கரை மாற்றி நாமும் மேலே கரையேற வேண்டுமே
    நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே

    தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
    காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
    இந்த பந்தம் என்று வந்ததோ
    ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
    உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

    சில்வண்டு என்பது சில காலம் வாழ்வது
    சில்வண்டுகள் காதல் கொண்டால் செடி என்ன கேள்வி கேட்குமோ
    வண்டாடும் காதலை கொண்டாடும் கூட்டமே
    ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது என்ன பாவம் என்பதா

    வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
    வாழாத பேற்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
    வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே

    தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
    காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
    இந்த பந்தம் என்று வந்ததோ
    ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
    உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
     
    singapalsmile and Thyagarajan like this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Tajmahal though recognised as world wonder for its symmetry around its central axis, yet our lyricist deem it portends monument of love or passion.

    The maker of tajmahal Shahjahan got it constructed as a burial ground Mumtaz who was his second wife. Mumtaz first husband was killed by Shahjahan and got her to his harem and then married her according to history. After death of Mumtaz, Shahjahan married her sister too and produced some more kids.

    Song that is referred here is good to listen but once a listener theabove historical facts cease to love it!
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தங்களது ஆசிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பூரண நலத்துடன் இருக்கிறேன். பழைய எனர்ஜி இப்போ திரும்பவும் எனக்கு வந்து விட்டது. பாமாஸை காண இயலவில்லையா? First bencher எந்த லிஸ்ட் லயும் first ல தானே இருப்பாங்க? :grinning::grinning:

    எனது பதிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து பதிவிற்கு பொருத்தமாக தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி. படிக்க சுவாரசியமாக இருக்கிறது. உங்களை மாதிரி ஒருவரை நேரில் சந்தித்தால் நாள் முழுதும் "மலரும் நினைவுகள்" கேள்விகள் கேட்டு கிடைக்கும் சூடான சுவையான பதில்களை ரசித்து கொண்டே இருப்பேன்.

    பழமொழி சொன்னால் ரசிக்கணும் ஆராய கூடாது னு உலகநாயகன் ஒரு படத்தில் சொல்லி இருக்கிறார். தாஜ் மஹால் - அது போல தான். ரசிப்பதற்கு மட்டுமே; ஆராயப்படுவதற்கு அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Aarthi,

    Welcome to the thread.

    உங்களது மனதை என்றும் கவர்ந்த வரிகள் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அதற்கான காரணம் என்னவோ? அதான் வரிகளில் பதில் இருக்கிறதே என்று சொல்லி பல்பு குடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :wink::wink:
     
    aarthi28 likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    திரை அரங்கில் படம் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆச்சு. இது எனக்கு Past tense.:grinning::grinning:

    திரை அரங்கில் படம் பார்த்து ரசிப்பது எனக்கு ரொம்பவே ரொம்பவே பிடிக்கும். அதுவும் உலக நாயகனின் படம் என்றால் கேட்கணுமா ? அதுவும் (Life) Partner in crime உடன் சேர்ந்து தியேட்டர் சென்று படம் பார்க்கும் அனுபவம் என்றால் இன்னும் கேட்கணுமா? தியேட்டரில் recliner seats. இன்னும் கேட்கணுமா?

    பார்த்த படம் 2 hours 53 mins என்றாலும் நான் பார்த்த YT படம் விமர்சனங்களின் நேரம் 3 hours க்கு மேல. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த 3 காட்சிகள்:

    1. Fahad Fasil/Gayathri சேர்ந்து வரும்/சம்பந்தப்பட்ட எல்லா காட்சிகளும். இவர்களது ரொமான்ஸில் அழுத்தமான chemistry இருந்தது. சண்டை காட்சிகளில் ஏதாவது இரண்டை தூக்கி விட்டு அதற்கு பதிலாக இன்னும் சில romantic scenes + ஒரு intense romantic song இருவருக்கும் கொடுத்து இருக்கலாமே என்று நினைக்க வைத்தது. :wink::wink:
    2. உலகநாயகன் வரும் அத்தனை சீன்களும் :clap2::clap2:
    3. ஏடாகூடமான 'அந்த' சீன் ('A' class - Pun intended) :wink::wink:

    உண்மையை சொல்வது என்றால் எங்கள் இருவருக்கும் கைதி படம் பிடித்த அளவிற்கு இந்த படம் பிடிக்கவில்லை. வண்டி வண்டியாக Violence இந்த படத்தில் இருப்பதால்.

    YT - பத்தல பத்தல - விக்ரம்

    இருவரும் வீட்டில் படம் பார்த்தால் இந்த பாடலில் வருவது போல படத்தை டிவி யில் மஜாவாக பார்க்கலாம். 'இந்த' அனுபவம் திரை அரங்கில் மிஸ்ஸிங். :wink::wink:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page