1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி.

    குழல் தந்த இசையாக
    இசை தந்த குயிலாக
    குயில் தந்த குரலாக
    நான் பாடுவேன்…

    தாங்கள் வாசித்த பிஃப்ரவரி நாவல் வரி வரும் சரி.

    நாவல் பெயர் தான் என்னவோ?
     
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    #7450
    கைத்தட்டுடன் பாராட்டுக்கள். அருமையாக புனைன்தீர். வேதவல்லியோ!

    பாராட்டுக்கள் எவ்வளவு நாள் ஆனாலும் நினைத்தவுடன் ஊக்கமும் உற்சாகமும் அளிக்க தவறுவதில்லை.

    Once in term test answer books were distributed among students except one. It was lying on his table and it was mine. In a jiffy the class come to know that it was mine a last bencher. For some reasons - he - the professor did not give it to me and I too didn’t ask him.

    At the end of his lecture, he - the professor of physics, took the answer book of mine in his hand, told the class “ the only among you who wrote maximum number of pages but got least Mark in the class - is T”. It was a different kind of பாராட்டு.


    I happen to your decade old jokes and one from it copied and pasted here for instant glance at it.
    Once "Constant" & "e^x" are walking on the road.

    Suddenly "Constant" screams, "I have to run away because DIFFERENTIATION is coming. He will eliminate me."

    e^x stands firm and says to DIFFERENTIATION, "You can't do anything to me. I'm e^x and will always be e^x."

    DIFFERENTIATION laughs and says, "I am not d/dx, I'm d/dy."
    Then e^x also starts running..

    ~By Engineering Maths padichu mental aanor sangam..

    This reminded me of my gag.
    In another class same year, answer books distributed by maths professor to entire class except mine. He said “ T - come to my chamber at the end of the lecture”. I was glad that he avoided admonishing me in front of the class.

    When at the appointed hour I called him in his Chamber, he asked me formula for log of products and I answered instantly “log of sum”. Little surprised and with a smile he told, “you could have got a centum, if only you had solved the last question x^y + y^x =k find dy/dx.

    Was it platitude?
     
    Last edited: Jul 8, 2021
    singapalsmile and rgsrinivasan like this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ரசனை ஈசன் செயல். காட்சிகள் இடையிலும் வரலாம். பின்னணியைப்பொருத்தும் அமையலாம். ஆழமான கேள்வி.

    தங்கள் அபிப்ராயம் பாரட்டுக்களுக்கு மிக்க நன்றி. Narrative style அப்ப இப்ப இருக்கும் அளவுக்கு அறவே கிடையாது. வகுப்பறையில் ஒரு நாள் - என் ஆங்கில கட்டுரை - நேரம் கிடைக்கும் போது படிக்கவும்.

    Glossing Over Subject Line
     
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I like this composition and meaningful lyrics. For first time I heard this in RAJA GEETHAM finals in huge kamaraj Arangam jam packed audience. It is a music competition programme and juris were stalwarts from among popular playback singers. On the dais, it was my daughter singing the above song that got her standing ovation and spouse & I had goosebumps.
     
    Last edited: Jul 8, 2021
    vidhyalakshmid likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    1) என் கருத்து - மரபுக் கவிதைகள் கடினமானவை என்றே ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. எளிய வார்த்தைகளும், சாந்தமும் கொண்டு தலை தட்டாது எழுத முடியும். ஒரு சட்டகத்தில் படத்தைப் பொருத்துவது போலத் தான். கொஞ்சம் முயல வேண்டும். அவ்வளவே! ஆனால் சட்டகத்தைத் தேர்வு செய்வதில் மட்டும் கவனம் செழுத்திப் பயனில்லை.

    ஒரு கவிதையை யார் ரசிப்பார்கள் என்று எவர் கூற முடியும்? ஆர்வமுடையவர்கள் எழுதலாம் / பகிரலாம். வாசகர்கள் என்றாவது ஒரு நாள் அதைப் படித்து மகிழலாம். எழுதுவதில் இருக்கும் இன்பம் போதும் என்று தோன்றி விடுகிறது. கவிதையின் உட்பொருளை, வடிவையும் வாசகர் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியே. தான் எழுதுவதற்கு தானே முதல் இரசிகன் / இரசிகை தானே?

    ஐஎல் தளத்தில் எனது பல கவிதைகள், பத்திகள் மற்றும் சிறு கட்டுரைகளுக்கு மிகக் குறைந்த பின்னூட்டங்கள் வந்ததுண்டு. சில ஒரே ஒரு விருப்பத்தைக் கூட பெற்றதில்லை. பரவாயில்லை. எழுதுவதே இன்பம் தான்.

    2) ஹைக்கூ எழுதுவது மிகவும் கடினம். மூன்றே வரிகளில் 17 அசைகள் மட்டும் கொண்டு [5,7,5] எழுதப்பட்டிருக்க வேண்டும். அதில் ஒரு புதுப்பொருளோ, என்றைக்குமான உண்மையோ, தத்துவமோ, உணர்ச்சியோ நிரம்பி இருத்தல் வேண்டும். மரபோ, புதுக் கவிதையோ எழுதுவது சற்றே எளிமையானது தான். ஆயினும், கவிதைக்கு ஒரு மையப்பொருள் முக்கியம். மொழிக் குறுகல் அழகு. தேய்வழக்குகள் இன்றி, புதுமையான உவமைகள் வந்தால், படிக்க ஒரு ஆர்வம் வரும். ஒரு குறிப்பிடட உணர்ச்சியைக் குறித்தால் அதில் அழுத்தம் வேண்டும். நல்ல கவிதைகள் எழுவது மிகவும் கடினம். இங்கேயும் சிலர் மிக நன்றாக எழுதுகிறார்கள்.

    திரைப்பாடல்கள் எழுதுவதும் சவால் தான். எனக்கு மிகவும் பிடித்த திரைப் பாடல் ஆசிரியர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன்.

    3) "மின்னலே!" படத்தில் "வசீகரா!" பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். எனக்குத் தோன்றும் சிறப்புகள் - சின்னச் சின்ன காட்சிகள் குறுங்கவிதைகள் போல. இயல்பான, ஆனால் மேலும் அழகாகத் தோன்றும் நாயகி, மிதமான ஒளி, நம்ப இயலாத காட்சி அமைப்பு எதுவும் இல்லை, புலம்பல் இருந்தாலும், ஒருஅளவோடு நிற்பது என்று அடுக்கலாம். இவற்றோடு தாமரையின் சற்றே புதிய வரிகள் [சுகம், ஏக்கம், தாபம்], பாம்பே ஜெயஸ்ரீயின் மாயக் குரல், எல்லாம் சேர, அலாதியான ஒரு இன்பம் கிடைக்கிறது தானே?

    இதோ உங்களுக்காக ஒரு பாடல் - பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்! - எஸ் ஜானகியின் தேன் குரல்!
     
    singapalsmile and Thyagarajan like this.
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Here is the youtube link for the song I mentioned in my earlier post:
     
    Thyagarajan likes this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    படித்து ரசித்தேன். மிக அருமையான பனிமூட்டம். நன்றி.
     
    rgsrinivasan likes this.
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். கூகிள் மொழிமாற்றி அவ்வப்போது சோதிக்கிறது.
    என் கருத்து - மரபுக் கவிதைகள் கடினமானவை என்றே ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. எளிய வார்த்தைகளும், சந்தமும் கொண்டு தளை தட்டாது எழுத முடியும். ஒரு சட்டகத்தில் படத்தைப் பொருத்துவது போலத் தான். கொஞ்சம் முயல வேண்டும். அவ்வளவே! ஆனால் சட்டகத்தைத் தேர்வு செய்வதில் மட்டும் கவனம் செலுத்திப் பயனில்லை.
     
    Thyagarajan likes this.
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    அண்மையில் வலைத்தளத்தில் பிடித்து இங்கே வேறு ஃபோரத்தில் ஆங்கிலத்தில் தன்தது @Hopikrishnan . For better effect & respect for Tamil patrons, I have slightly changed the lyrics by substituting “ங்க” ( inga )
    For டீ (di). It may therefore appear more hilarious for stage adaptation as if wife requests her husband to prepare coffee and bring it to her conforming to particular specification. For more amazing details search google and also

    Coffee , The Madras Filter Kind, Raagamalika

    வாசிக்கும்போது ட்ரம் க்ளாரிநெட் நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் இணைந்து அல்லது இடைஇடையே ரித்தமிக்காக ஒலிப்பது போல் எண்ண பேரின்பமாகத்தோன்றும்.


    காப்பிகொண்டுவாங்க


    காப்பிகொண்டுவாங்க
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க
    சுடசுட
    சன்தனகலரில்
    காப்பிகொண்டுவாங்க

    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க

    ஆவிபறக்க
    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க

    கமகமஎன்று
    ஆவிபறக்க
    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க

    எவர்ஸில்வர்டபராடம்ளரில்ஆத்தி
    கமகமஎன்று
    ஆவிபறக்க
    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க

    இரண்டரை ஸ்பூன் ஜீனீ கலன்து
    எவர்ஸில்வர்டபராடம்ளரில்ஆத்தி
    கமகமஎன்று
    ஆவிபறக்க
    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க


    ஸ்டிராங்கானடிகாக்‌ஷனில்
    இரண்டரை ஸ்பூன் ஜீனீ கலன்து
    எவர்ஸில்வர்டபராடம்ளரில்ஆத்தி
    கமகமஎன்று
    ஆவிபறக்க
    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க

    ஃபல்டரில்இரக்கிய
    ஸ்டிராங்கானடிகாக்‌ஷனில்
    இரண்டரை ஸ்பூன் ஜீனீ கலன்து
    எவர்ஸில்வர்டபராடம்ளரில்ஆத்தி
    கமகமஎன்று
    ஆவிபறக்க
    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க

    வறுத்துஅறைத்தபவுடரில்
    ஃபில்டரில்இரக்கிய
    ஸ்டிராங்கானடிகாக்‌ஷனில்
    இரண்டரை ஸ்பூன் ஜீனீ கலன்து
    எவர்ஸில்வர்டபராடம்ளரில்ஆத்தி
    கமகமஎன்று
    ஆவிபறக்க
    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க

    சிக்கரிசேர்த்து
    வறுத்துஅறைத்தபவுடரில்
    ஃபில்டரில்இரக்கிய
    ஸ்டிராங்கானடிகாக்‌ஷனில்
    இரண்டரை ஸ்பூன் ஜீனீ கலன்து
    எவர்ஸில்வர்டபராடம்ளரில்ஆத்தி
    கமகமஎன்று
    ஆவிபறக்க
    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க

    காய்ச்சியபசும்பாலில்கொஞ்சம்
    சிக்கரிசேர்த்துவறுத்துஅறைத்த
    பவுடரில்
    ஃபில்டரில்இரக்கிய
    ஸ்டிராங்கானடிகாக்‌ஷனில்
    இரண்டரை ஸ்பூன் ஜீனீ கலன்து
    எவர்ஸில்வர்டபராடம்ளரில்ஆத்தி
    கமகமஎன்று
    ஆவிபறக்க
    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க

    இன்றுகரன்த
    காய்ச்சியபசும்பாலில்கொஞ்சம்
    சிக்கரிசேர்த்து
    வறுத்துஅறைத்தபவுடரில்
    ஃபில்டரில்இரக்கிய
    ஸ்டிராங்கானடிகாக்‌ஷனில்
    இரண்டரை ஸ்பூன் ஜீனீ கலன்து
    எவர்ஸில்வர்டபராடம்ளரில்ஆத்தி
    கமகமஎன்று
    ஆவிபறக்க
    நுரைநுரையுடன்
    சன்தனகலரில்
    சுடசுட
    காப்பிகொண்டுவாங்க

    காப்பிகொண்டுவாங்க
    சுடசுட
    காப்பி...கொண்டுவாங்க
    சுடசுட
    காப்பி.....கொண்டுவாங்க
     
    rgsrinivasan likes this.
  10. Hopikrishnan

    Hopikrishnan Platinum IL'ite

    Messages:
    1,258
    Likes Received:
    1,325
    Trophy Points:
    283
    Gender:
    Male
    Good God... Thyagarajan!! I can see that I am tagged. Much of the post is not up to my ability... although I can use google translate and get something.

    Anyhow..when composing Ragamalika's, one has to mind the number of syllables (the metre) and how that can conform to a particular raaga. And then there is the segue -- the transition from one to the next raaga.... and how that is performed smoothly. It is indeed a tough thing to do, especially when one has to put in chicory, sugar, froth and the ambience.

    Have fun!!
     
    Thyagarajan likes this.

Share This Page