1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:mere reading here flooded my mind with those days in my prime when I enjoy tamil literature in prose and poems. The songs from movies of 50s 60s70s are green in my memory. From The lyrics that you had quoted in various posts I certainly do derive nostalgic pleasure. I took special liking of lyrics of Thamarai .
    While reading the list of songs u had mentioned, my mind gets transported to parallel themes in some other popular ones.
    Thanks & Regards.
     
    stayblessed and singapalsmile like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,
    Thanks for the heartwarming feedback. You have made my day!! :grinning::grinning:
    You can also share fav songs of yours and fond memories associated with those songs. I love listening to golden oldies too.
     
    stayblessed and Thyagarajan like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நீங்க சொர்க்கத்துக்கு போயிருக்கீங்களா? இது கண்டிப்பாக euphemistic கேள்வி இல்லை..எந்த வகையில அர்த்தம் எடுத்தாலும்..:wink::wink:

    என்னை போல நீங்க பாட்டு பைத்தியமாக இருந்தால் இந்த பாடல்கள் கண்டிப்பாக உங்களை சொர்க்கத்திற்கு சில நேரங்கள் அழைத்து செல்லும் என்பதற்கு உத்திரவாதம் என்னால் தர முடியும்.

    முதல் பாடல் அந்தாதி - கவிஞர் கண்ணதாசனின் வரிகள் உள்ளத்தை கொள்ளை அடிக்கும்..பாடல் வரிகள் முழுதும் அந்தாதியில் அமைப்பதற்கு அசாத்தியமான தமிழ் புலமை வேண்டும். கமலின் உணர்ச்சிகரமான நடிப்பு எங்கெங்கோ இழுத்து செல்லும். :wink::wink:

    இரண்டாவது பாடல் - இளையராஜாவின் இசை மனதினுள் ஊடுருவி செல்லும். JC/PS பாடி இருக்கும் விதம் மதி மயக்கும்.

    மூன்றாவது பாடல் - வரிகளின் இனிமை நெஞ்சை இனிக்க வைக்கும்.

    நான்காவது பாடல் - மனதை தென்றலாக வருடும்.

    ஐந்தாவது பாடல் - மனதை பிழிந்து எடுக்கும் பாடல். நான்கு பாடல்கள் கேட்டு சொர்க்கத்துக்கு போன உங்களை பூலோகத்திற்கு திரும்ப அழைத்து வர. :grinning::grinning:

    JC songs Playlist 47

    ஆடி வெள்ளி தேடி உன்னை - மூன்று முடிச்சு
    பூவிலே மேடை - பகல் நிலவு :worship2::worship2:
    மாஞ்சோலை கிளி தானோ - கிழக்கே போகும் ரயில்
    சொல்லாமலே யார் பார்த்தது - பூவே உனக்காக
    காத்திருந்து காத்திருந்து - வைதேகி காத்திருந்தாள்
     
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    #7392. பாட்டு குவியலில்....
    சொர்க்க மே என்றாலும் நம்ம கண்ணதாசன் வரிகள் போல் வருருருமா!
    நன்றி
     
    stayblessed likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:Thank you. I played list in UT. good ones. While I lend a helping hand to spouse in kitchen, it is always either fm radio (vivid Bharathi) or rainbow or gold. If that sound harsh to spouse my fm would start provided She tolerates.

    I enjoy humming tunes while lending a helping hand in kitchen. சமையல் அறையில் நீ.......சமையல் ரெடி அவியல் ரெடி.. கல்யாண சமையல் சாதம் ....... கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா.... காதோடுதான்......தட்டு தடுமாறி நெஞ்சம்........ & few more.
    Generally classical carnatic raga based songs has more appeal.
    Regards.
     
    stayblessed and singapalsmile like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    Feels good to know that you lend a helping hand to spouse in the kitchen and she lends her ears to your FM. :grinning::grinning: Have you ever prepared a full-fledged meal and set the dinner table for her?
     
    Thyagarajan and stayblessed like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எங்கள் சமையல் அறையில் யார் சமைக்கிறாங்க என்பதை பாடல்கள் வைத்து கண்டுபிடிக்கலாம். ரொமான்டிக் சினிமா பாடல்கள் என்றால் ஒருத்தர். பக்தி பரவசமான பாடல்கள் என்றால் இன்னொருத்தர். இருவருமே சேர்ந்து சமைத்தால் நேர்காணல். ஒருத்தர் சரவெடியாக கேள்விகள் கேட்டு கொண்டே இருப்பார். இன்னொருத்தர் நிதானமாக பதில் கொடுத்து கொண்டிருப்பார்.

    சமைக்கும் போதே சாப்பாட்டில் குறை ஏதாவது தெரிந்தால் ஓரளவிற்கு சரி படுத்தி விடலாம். எப்படி சமைத்தாலும் குறை சொல்லாமல் சாப்பிட்டால் எப்படி குறை தெரியும்? அதற்கு ஒரு வழி இருக்கு. சமைக்கும்போது ஒருத்தர் க்கு டேஸ்ட் பார்க்க சொல்லி ஊட்டி விட்டு முக பாவனைகளை ஆராய்ந்து பார்க்கலாம். (மயின்ட் வாய்ஸ்: அரைகுறை சமையல் தெரிந்து இருப்பதால் எப்படி எல்லாம் சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டி இருக்கு? :wink::wink:)

    சமைக்கிறது மட்டும் முக்கியம் இல்லை. எப்படி ப்ரெசென்ட் பண்றோம் என்பதும் முக்கியம்.

    சமைத்து முடித்த பிறகு பதார்த்தங்கள் வேறு பாத்திரத்தில் மாற்றி தனி தனி கரண்டி போட்டு, டைனிங் டேபிள் ல எடுத்து வைத்து, சாப்பிடும் தட்டுகள் எடுத்து வைத்து, க்ளாசில் குடி தண்ணீர் ஊற்றி வைத்து, சாப்பிட அழைத்து சேர்ந்து சாப்பிட்டால் கடமைக்கு சமைக்கிறோம் ஏதோ சாப்பிட்டோம் இருக்கிறோம் என்ற உணர்வு வராது. சாப்பிடும்போது ஒருத்தருக்கு மிகவும் பிடித்த பதார்த்தம் இருந்தால் அவருக்கு அதை பரிமாறலாம். சாப்பிட்டு முடித்தாலும் உடனே எழுந்திருக்காமல் இன்னொருத்தர் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருக்கலாம். இப்படி செய்தால் சாப்பாட்டுக்கும் மரியாதை. சமைத்தவருக்கும் மரியாதை. சாப்பிடுபவருக்கும் மரியாதை. :grinning::grinning:

    YT - உன் சமையல் அறையில் - தில்
     
  8. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Aahaa vedha enna oru villa thanam. Aana truly speaking unga alavukku rasanai enakkillappa. Paatu kekka pidikkum.. but varigal nyabagam vechu quote panra alavukkellam nyabaga sakthi kidayadhu. Adhoda kooda ungala maari paatoda mooda capture panra thiramayum kidayadhu. So naa indha thread la mostly mute spectator a dhan iruppen. But will try to contribute something sometime. Wanted to say this though, you are doing an awesome job vedha and thanks for that.
     
    singapalsmile and Thyagarajan like this.
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:எங்கேயோ கேட்ட குரல்
    ஆகாயப்பந்தலிலே பொன் ஊஞ்சல் ஆடுதம்ம்மா ஊர்கோலம் ....


    நன்றி.
     
    Last edited: Apr 2, 2021

Share This Page