1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    CH,

    இங்க புதுசா வரவங்களை ராக்கிங் பண்றது என்னோட வழக்கம். கேட்கற கேள்விக்கு பதில் சொல்றத வச்சு தான் நல்லவங்க லிஸ்ட் ல சேர்க்கணுமா இல்லை கெட்டவங்க லிஸ்ட் ல சேர்க்கணுமான்னு முடிவு பண்ண முடியும். இப்போ உலகம் இருக்கற நிலைமைக்கு கொஞ்சம் பார்த்து தான் இருக்க வேண்டியதாய் இருக்கிறது. நீங்க அனுமதி குடுத்தா ராக்கிங் பண்றேன். என்ன சொல்றிங்க? இந்த பதிவுக்கு பதில் சொல்லாமல் விட்டாலும் பரவாயில்லை. சொல்லாத/எழுதாத பதிலும் நான் கேட்ட கேள்விக்கு ஒரு சரியான பதில் தான். :wink::wink:
     
    candidheart likes this.
  2. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    Thank you @singapalsmile for the warm welcome:)
    one more sweet for being so sweet!

     
    Last edited: Oct 6, 2020
    singapalsmile likes this.
  3. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    Neenga ragging pannunga, prachanai illa, naa theruvena nu than doubt..theralena silent exit than:laughing:

    Neenga nallavara kettavara? = nanellam kamal category!!
     
    cinderella06 likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Anumadhikku nanri..Neenga Kamal category nu solleeteenga..enakku ennovo Kamalum nallavangalum enbadhu 'oxymoron'..:wink: No offence! adhilaye oru clue kuduthuteenga..ketta list la ippo waiting list la irukkeenga..confirm panradhukku ragging question innum sila nimidangalil..
     
    cinderella06 likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    3 ragging questions..Neenga first question kku kudukkara answer poruthu adutha 2 questions ketkapadum..

    Q #1: இந்த பாடல் நல்ல பாடலா? கெட்ட பாடலா? நல்ல பாடல் என்று சொன்னாலும் சரி கெட்ட பாடல் என்று சொன்னாலும் சரி அதற்கான விளக்கம் தேவை. Ungaloda 2 reasons kudutha podhum.

    YT - சுத்தி சுத்தி வந்தீக - படையப்பா

    (வார இறுதியில் இந்த வீடியோ பார்த்து SPB அவர்களின் பாடல் வரிகளுக்கு ஏற்ற முக பாவனைகள் பார்த்து நான் மயங்கி போய் இருக்கிறேன் இன்னும் தெளியவில்லை.)
     
  6. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    LOL, non taken.
    with my answer below I guess I will get confirmed!
    Personally I don't like this song.
    I have only one reason - lyrics is vulgar.
    if you cannot sing/listen to a song without cringing when people are around, then its not a nice song for me. lyrics is important to me and it has to be decent. JMO
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi CH,

    I appreciate your 'candid' response. I am no prude when it comes to lyrics/poetry but I don't think I will enjoy listening to 'that' song in a concert.

    உங்களது தனிப்பட்ட அபிப்ராயத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதில் எனக்கு மாற்று கருத்து இருக்கிறது.

    உலகமே திறந்தவெளியில் கேக்கறதுக்கு மட்டும் பாடல் வரிகள் இருந்தால் பத்தாது. ஒருவரை மட்டுமே உலகமா நினைக்கிற ஒருத்திக்கும் அந்த ஒருத்தியை மட்டுமே உலகமே நினைத்து சுத்தி சுத்தி வர ஒருவனுக்கும் தனியா பாடறதுக்கு பாடல்கள் அவசியம் இருக்க வேண்டும் என்பது என்னுடைய அபிப்ராயம். அதெல்லாம் கெட்ட பாடல்கள் என்று மொத்தமாக முத்திரை குத்திவிட கூடாது. :wink::wink:

    பாடல்கள் கேட்டு ரசிப்பது கோயில் சிற்பங்களை பார்த்து ரசிப்பது போல தான் என்று நினைக்கிறேன். எண்ணங்களையும்/ கண்களையும்/ காதுகளையும் பொறுத்து ரசனை மாறுபடும். நல்ல 'கெட்ட' பாடல்களை ரசிப்பதும் ரசிக்காததும் அவரவரது தனிப்பட்ட விருப்பம்.
     
    candidheart likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Ungalai kettavanga waiting list la irundhu kalatti vittutaen..ippo nallavanga waiting list la irukkeenga..paarppom eppadi therareenga nu..:wink::wink:

    Q #2: உங்களுக்கு பிடித்த most romantic பாடல் எது? அந்த பாடலில் இருந்து ஒரு சில வரிகள் போடவும். எதற்கு அந்த பாடல் அவ்ளோ பிடித்தது என்பதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் சொல்லவும்.
     

Share This Page