1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    புனிதமான இந்த thread ஆரம்பித்தவர் + AS -- > கமல் நடித்த விக்ரம் படத்தில் இருந்து SPB + SJ பாடிய வனிதாமணி பாடலை கேட்டால் ஏடா கூடமாக இங்கு நடந்த குறும்பான கலாட்டா தான் எனது நினைவிற்கு வரும். கூடவே கள்ளச்சிரிப்பு வரும்..இப்போ இருக்கற மனநிலையில் அந்த பாடலை இப்போ பதிவிட மனசில்லை..
     
    Thyagarajan likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
  3. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
     
    Thyagarajan likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C,
    Edhukku sirikkareenga?
    Idhu Namma thread..naama vittukkodukka koodadhu..'Kadhal/Romance' punidham illaya?
     
    cinderella06 and Thyagarajan like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    APS -- > உங்களை SPB + SJ பாடல்கள் போஸ்ட் பண்ண சொல்லி ராக்கிங் பண்ணி இருக்கிறேன. உங்களுக்கு எத்தனையோ SPB பாடல்கள் பிடித்து இருக்கிறது. இப்போதைக்கு இந்த பாடல் தான் எனது நினைவிற்கு வந்தது.

    YT - முன் பனியா முதல் மழையா - நந்தா - SPB

    அலைபாயுதே படத்தில் வரும் காதல் சடுகுடு உங்களது குடும்ப பாட்டு.அந்த பாடல் கேட்டால் உங்களை நினைத்து கொள்வேன்.
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Anu -- > இந்த பாடலில் உங்களுக்கு violin bit ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி இருக்கீங்க.

    YT - பனி விழும் இரவு - மௌன ராகம் - SPB/SJ

    மௌன ராகம் படத்தில் பார்க்க மோகன் கதாபாத்திரம் சூப்பர்..நிழல் மோகனை விட இரண்டு மடங்கு நிஜத்தில் மென்மையாக இருப்பவரை சமாளிக்க முடியுமா முடியாதா?
     
    suryakala and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:The golden voice the mellifluous the lilting the breathless the melodious evaporated into thin air instead wafting no more while many music directors remain muted with their richest voice lost for ever.

    But then in retrospection I think where was that urgent need to participate in a shoot away home when entire world worried stiff with the covid19 infection. If An Amitabh Bachchan survive similar event, why SPB couldn’t?

    Is it old age or is it treatment in hospital or is it destiny or is it fate!
    Whatever it is. The fact is the tower of cine music and devotional music seemingly imperturbable in a body that is being consigned to flames forenoon of Saturday, the 26th Sep, ‘20 in Chennai India.
    But his rendering over 42 thousand song in nine different languages a record in guinness would remain invincible. Lathaji said a void created innational music.

    Let his soul RIP

    அடக்கத்தை அருமையாக புனைந்தீர். நன்றி.
     
    cinderella06 likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Pavithra -- > நீங்க அநியாயத்திற்கு நல்லவங்க. உங்களுக்கு பிடித்த பாடல் தேடி போடுவது எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம். அதனால் எனக்கு தெரிந்த ஒரு சில நல்ல பாடல்களில் இருந்து ஒரு சிறந்த நல்ல பாடல் போடறேன்..

    YT - இளைய நிலா பொழிகிறது - பயணங்கள் முடிவதில்லை
     
    jskls, suryakala and cinderella06 like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    jskls, suryakala and cinderella06 like this.

Share This Page