Sila ennangal

Discussion in 'Jokes' started by Tamildownunder, Feb 27, 2007.

  1. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    சில எண்ணங்கள்

    மகிழ்ச்சியின் கதவு மூடப்படும் பொழுது மற்றுமோர் கதவு திறக்கும் பெரும்பாலும் நாம் மூடப்பட்ட கதவை மட்டும் பார்க்கிறோம் நமக்காக திறக்கப்பட்டிருக்கும் மற்ற கதவை நாம் பார்ப்பதில்லை


    நம்மிடம என்ன இருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை நாம்
    அதை இழக்கும் வரை. அதே மாதிரி நம்மிடம் என்ன இல்லை என்று
    நமக்கு தெரிவதில்லை அவை நமக்கு கிடைக்கும் வரை



    வெளித் தோற்றங்கள் மட்டும் பார்க்காதீர்கள் அவை ஏமாற்றலாம்
    செல்வத்தை தேடி ஓடாதீர்கள் அது நிரந்தரம் இல்லை
    உங்களை யார் சிரிக்க வைக்கிறார்களோ அவர்களை நாடுங்கள்
    சிரிப்பு தான் இருண்ட நாளையும் பிரகாசிக்க வைக்கிறது



    எப்பொழுதும் உங்களை மற்றவர் இடத்தில் வைத்துப் பாருங்கள்
    உங்களுக்கு வலித்தால் அது மற்றவரையும் வலிக்கும்



    பிறக்கும் போது நீங்கள் அழுது கொண்டே பிறந்தீர்கள்
    உங்களைச் சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்
    வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் இறக்கும்போது நீங்கள் மட்டும்
    சிரிப்பீர்கள் மற்றவர்கள் அழுவார்கள்



    மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பவர்களுக்கு எல்லா சிறப்புகளும்
    இருக்கின்றன எனபதில்லை. அவர்கள் தங்களிட்ம் உள்ளதை
    சிறப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள்
     
    Loading...

  2. damsel

    damsel New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi,
    Ur post was very nice. an eye-opener. it brought to memory ,, many forgotten things.
    bye
     
  3. vidyasarada

    vidyasarada Senior IL'ite

    Messages:
    174
    Likes Received:
    9
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Tamildownunder
    I enjoyed reading your thoughts , in mellifluous tamil. I particularly like the fourth and the last paragraph. If only more people believed in these, the world would be a much better place to live in !

    Regards and best wishes
    VS
     
  4. tamilarasi

    tamilarasi New IL'ite

    Messages:
    6
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Female
    :goodidea: sila ennangal thevayana nerathula thevayana poluthu enakku vanthadaintha enangal. nantri sagothariye.

    mikka nannri.

    anbutan,

    tamilarasi saravanan

     

Share This Page