1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. nemesis

    nemesis Platinum IL'ite

    Messages:
    2,490
    Likes Received:
    2,518
    Trophy Points:
    283
    Gender:
    Male
    They have beautifully blended the songs with the screenplay; don't miss it!

    -----


    The lyrics makes much better (philosophical) sense after watching the movie
     
    Magarayaazh and cinderella06 like this.
  2. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Indha scene a pathuthan na andha padateye pakanumnu nechache. Enakum heart rate jasthi achu indha scene a parthu.:D
     
  3. Monisha55

    Monisha55 Bronze IL'ite

    Messages:
    21
    Likes Received:
    29
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Mine favourite

    ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
    நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
    அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
    ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

    From Thangameengal. Yuvan music anad Na muthukumara lyrics :hearteyes::hearteyes:
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    96 படம் பற்றி என்னுடைய எண்ணங்களை கிறுக்கவே இன்று வந்தேன்.

    கிப்ட் மற்றும் கிப்ட் கவர், வாங்கி குடுத்த சாக்லேட் பேப்பர், சுட்ட கர்சீப், கை எழுத்து கொண்டு கிறுக்கி குடுத்த கவிதை பேப்பர், கிரீட்டிங் கார்டு - பல வருடங்கள் கடந்தும் இவற்றையெல்லாம் பொக்கிஷமாக பாதுகாப்பவர்களுக்கு இந்த 96 படம் செமயா பிடிக்கும்.

    மேல சொன்னது எல்லாம் tangible குப்பை. முதல் சந்திப்பு/முதல் பார்வை பரிமாற்றம்/முதலில் பேசிய வார்த்தை/சந்தித்த இடம் பற்றிய நினைவுகள் எல்லாம் intangible குப்பை என்று சொல்பவர்களுக்கு இந்த படம் குப்பையாகவோ/சுமாராகவோ இருக்கலாம்.

    கடலை போடறது ஒரு கலை. அதுவும் அத்துமீறல் இல்லாமல்/வரம்பு மீறாமல் கடலை போடறது கலக்கல் கலை. அதுவும் ஓவர் நைட் கடலை போடறது (அழகன் படத்தில் வரும் சங்கீத ஸ்வரங்கள்) கலக்கலோ கலக்கல் கலை.

    அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இங்கு 'உளவிறவு' தான் தீம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அந்த தீம் அப்படியே கண் கொள்ளா காட்சியாக காட்டி விட்டது இந்த படம். படத்தில் எத்தனையோ ஹைக்கூ இருந்தது..ரசித்து ரசித்து ஹை ல கொண்டு போய் விட்டு விட்டது..இந்த படம் பார்த்து பிறகு 24 மணி நேரம் ஹை ல தான் இருந்தேன் என்று சொன்னால் மிகை ஆகாது. :wink::wink:

    இதையும் சொல்லி தான் ஆக வேண்டும் - அந்த படத்தில் யமுனை ஆற்றிலே பாடல் வந்தவுடனே அந்த முகம் தெரியாத "சிங்கப்பூர் காரர்" பற்றிய யோசனை வந்து "Moral police" எனக்குள் எட்டி பார்த்தது. படமாக பார்த்தபோது என்னை குளு குளுவென்று குளிர செய்தது. ஆனால் நிஜ வாழ்விற்கு கொழுந்து விட்டு எரியும் நெருப்போடு விளையாடும் இந்த அபரிதமான விபரீதம் வேண்டவே வேண்டாம்.

    YT - சங்கீத ஸ்வரங்கள் - அழகன்
     
  5. Magarayaazh

    Magarayaazh New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ஆண் : இளமையின் காட்டில்
    முதுமையின் மூங்கில்
    இசைகின்ற பாட்டு
    கேட்கிறதா

    பெண் : அலை கடல் போல
    அனுபவம் மோதி
    இதயத்தில் சாரல்
    அடிக்கிறதா

    ஆண் : நதிகளில் விழுந்த
    இலை எல்லாம்
    நதி வழி செல்லும்
    படகு தான்

    பெண் : விதி வழி
    இணைந்து திரிகிறோம்
    பறக்கவே வேண்டும்
    சிறகு தான்

    ஆண் : காற்றோடு
    மெல்ல கைகோர்த்து
    பல கதை பேசி நாம் நடக்கலாம்

    பெண் : ஓ.. யார் இவன் என்று
    யார் இவள் என்று
    தூரத்தில் பறவை பார்க்கிறதே

    பெண் : ஓ… பாரங்கள் யாவும்
    தூரமாய் ஓட
    ஈரமாய் கண்கள் துளிர்க்கிறதே

    ஆண் : அட நேற்று அது
    ஓடி போனதே
    வரும் நாளை எங்கேயோ உள்ளதே

    ஆண் : இந்த நிமிடம்
    நம் கையில் உள்ளதே
    கொண்டாட உள் நெஞ்சம் சொல்லுதே

    ஆண் மற்றும் பெண் :
    புது வசந்த காலம்
    நம் கிளையில் தோன்றும்
    வழி பாதை தோறும்
    வண்ண பூ மனமே
    பொன் விடியல் வரும் வானில்

    ஆண் : ஓஹோ.. நீ ஒரு பயணி
    நான் ஒரு பயணி
    பாதையோ ரொம்ப நீண்டதடி

    ஆண் : ஓஹோ… நீ ஒரு கனவு
    நான் ஒரு கனவு
    கண்களோ நம்மை வேண்டுதடி

    பெண் : சிறு பூவில் பனியாக
    இருக்கலாம்
    கடும் வெயிலில் கரைந்தாலும்
    சிரிக்கலாம்

    பெண் : நம் இன்ப துன்பங்கள்
    மறக்கலாம்
    அடியோடு வேராக பிறக்கலாம்

    ஆண் மற்றும் பெண் :
    சில கதைகள் தொடரும்
    சில கதைகள் முடியும்
    இது முடிந்த பிறகும்
    இங்கு தொடர்கிறதே
    இது விடைகள் கிடையாதா
    விடுகதையே……..

     
  6. Magarayaazh

    Magarayaazh New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    உன் புன்னகையின் பின்னணியில்
    சிலரில் சோகம் எப்போதும்
    யார் என்றே நீ அறியா
    இதயங்களில் மழையானாய்
    நான் என்றே கண்டும் ஏன்
    பொழியாமல் நீங்கி போனாய்
    போ உறவே…
    என்னை மறந்து
    நீ உந்தன் கனவுகள்
    துரத்தியே
    போ உறவே…
    சிறகணிந்து நீ உந்தன்
    கணங்களை உதறியே

     
  7. Magarayaazh

    Magarayaazh New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    பார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை
    பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை
    பார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை
    பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை
    பட பட பட வென மாறும் வானம் பட்டென நீயும் பார்த்தல்
    என் வானமே நீயாட நீயே நீயே தானடா
    சிலு சிலு சிலு வென வீசும் காற்று சிறிதாய் நீயும் சிரித்தால்
    என் வாழ்கையே நீயாட நீயே நீயே தானடா

    பேசாமல் பேசாமல் பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே
    காதல் வலையே வீசி செல்கிறதே
    பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்
    காதல் வாசம் எங்கும் வீசுமடா
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இளம் வயதில் முதன் முதலில் அன்னியத்தேசத்தில் கால் பதித்தபோது அடடா குப்பை எதுவும் இல்லையே, சுத்தமான காற்று, எங்கு/எது பார்த்தாலும் ஒரு ப்ரமிப்பு. இப்போ எதுவும் ஈர்க்கவில்லை. தாய் நாட்டு குப்பையை சுற்றி தான் மனசு சுத்துது. திரும்பி மொத்தமா இங்கு வர மாட்டியா? என்ற கேள்விக்கு கண்டிப்பா வருவேன் என்று வாய் சிரிச்சிட்டே சொன்னாலும் எப்போனு தான் தெரியாமல் மனசு அழுது. பார்க்கவே முடியாத/திரும்பி வர முடியாத இடத்துக்கு போனவர்களை நினைத்தால் இன்னும் வலிக்கிறது. அவர்களுடன் போதிய நேரம் செலவழித்து விட்டேனா/எதாவது குறை வைத்து விட்டேனா என்று என்னையே நான் பலமுறை கேட்டு கொள்கிறேன். காலம் கடந்து தாயகம் திரும்பி என்ன பயன்? விடை தெரியவில்லை.

    இப்போதைக்கு என்னால் முடிந்தது இது தான். அடுத்த வருட பயணத்திற்கு இப்போவே நாள் தேட ஆரம்பித்து விட்டேன்.

    YT - ஒங்குத்தமா எங்குத்தமா யார நான் குத்தம் சொல்ல - அழகி
     
    jskls and kaniths like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இங்கு சோக பாடல் போஸ்ட் பண்ண கூடாது என்று தான் சொல்லி இருக்கிறேன். விதிமுறை தவறி விட்டேன். அதற்காக என்னை ராக்கிங் பண்ணலாம்.

    பெரியவர்கள் சேர்க்காமல் கும்பலாக பத்து குடும்பத்து நபர்களுடன் எனக்கு பிடித்த திரை அரங்கில் நைட் பார்த்த படத்தில் இருந்து எனக்கு பிடித்த ஒரு பாடல். திரை அரங்கில் சாப்பிட்ட பப்ஸ், பாப்கார்ன், ஐஸ் க்ரீம், பானி பூரி சுவை, படம் பார்த்து விட்டு அரட்டை அடித்து கொண்டு யாரும் இல்லாத ரோட்டில் வேகமாக சென்ற கார் பயணம், போலிஸ் பார்த்தவுடன் கார் வேகத்தை குறைத்து மாட்டமல் வீட்டிற்கு வந்தது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

    குடும்பத்து நபர்களுடன் இந்த படத்தில் சில காட்சிகள் பார்த்தது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அப்போதெல்லாம் போனை பார்ப்பது போல பாவ்லா பண்ணி விட்டேன். சீன் ரசித்து பார்க்க முடியல. :wink::wink:

    YT - என்னடி மாயாவி நீ - வட சென்னை
     
    kaniths likes this.
  10. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Endha nermai enaku rombha pidichirkku! :lol::lol:
    We are all sailing in that same boat...! :angel:

    Good to see you back. :beer-toast1:
     
    jskls and singapalsmile like this.

Share This Page