1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மழலை பேச்சு

Discussion in 'Regional Poetry' started by periamma, Jun 30, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பிறந்ததும் எனை பார்த்து அழுதாய்
    நான் ரசித்தேன் உன் சிணுங்கலை
    மாதங்கள் கடந்ததும் என் முகம் பார்த்து சிரித்தாய்
    நான் அழுதேன் உன் மழலை பேச்சு கேட்டு
    தவழ்ந்தாய் நடந்தாய் ஓடினாய்
    வளர்ந்தாய் பேசினாய்
    பூரித்தேன் உன் வளர்ச்சியை கண்டு
    பொங்கி பொங்கி சிரித்தேன்
    உன் அறிவு திறமை கண்டு
    போம்மா உனக்கு ஒன்றும் தெரியாது என
    நீ சொன்ன போதும் நான் சிறுமை கொள்ளவில்லை மகளே
    பெருமை கொண்டேன் உன் சொல் திறமை கண்டு
    எத்தனை வயதானாலும் நீ எனக்கு மழலையே
    உன் பேச்சு எனக்கு மழலை பேச்சே
     
    Adharv, rgsrinivasan, jskls and 4 others like this.
    Loading...

  2. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Semma varigal, unmaiyum kuda....

    Ungal kavithaiyai padithathum niyabagam vantha kural

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.
     
    periamma likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:அருமை மேலும் அருமை.
    மகளே உன்சமத்து என்று
    இயம்பூவீர்.
    நன்றி்
     
    periamma likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @sreeram Priya mikka nanri ma.
     
    sreeram and Thyagarajan like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Thyagarajan Thangal pinootathukku mikka nanri
     
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:நன்றி
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெரியம்மா,

    முன்னம் கருவில் சுமந்ததும் ஓர்நாள்!
    பின்னும் கவிக் கருவிட்டது இந்நாள்!
    என்றோ சேயெனப் பிறந்திருந்தாலும் அவள்
    இன்றும் உமக்குக் குழவியே ஆகும்!

    மழலையில் மிழற்றிய மொழிகளைக் கேட்டீர்!
    அழகிய கூற்றென்று ஆனந்தம் கொண்டீர்!
    பிழையுங்கள் அறிவென்று சொல்லிய போதும்
    இழிவெனத் தாம் என்றும் கருதியதில்லை!

    வாயுள்ள பிள்ளைப் பிழைக்கும் என்பார்கள்!
    தாயுள்ள பிள்ளைத் தழைக்குமென்பேன் நான்!
    ஆயுளுள்ள வரையில் அவர்க்கே வாழ்வீரென
    சேயுள்ளம் உணர்ந்தால் சுகிப்பீர் அன்றோ ? :)
     
    jskls, Thyagarajan and periamma like this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:பதில் கவிதை முத்தாய்ப்பாக முத்தாக உள்ளது.
    நன்றி. வணக்கத்துடன்
     
    PavithraS likes this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Very nice Periamma.
     
    periamma likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female

Share This Page