1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ கவிதைகள்.....

Discussion in 'Regional Poetry' started by Nimmsmile, Apr 17, 2018.

  1. Maayon

    Maayon Bronze IL'ite

    Messages:
    31
    Likes Received:
    48
    Trophy Points:
    38
    Gender:
    Male
    வணக்கம்!

    மாற்றான் மகிழ்சிக்கு, தன் முகத்திற்கு சாயமும்
    சிந்தைக்கு தடையுமே இன்றைய விந்தை.
     
    kaniths likes this.
  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Mandhamum, Mandhayagavum. :)
     
    periamma likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    முகத்துக்கு நேர் சிரித்து முதுகில் குத்தும் நண்பனை விட
    நேருக்கு நேர் சண்டை போடும் விரோதி உயர்ந்தவன்
     
    kaniths likes this.
  4. Karthiga

    Karthiga Bronze IL'ite

    Messages:
    152
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Female
    காத்திருத்தல் சுகமே...
    சுகம் சுமையாகுமுன்
    வந்துவிடு....
     
    periamma likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சுகமான சுமை தாங்க
    தோள்கள் இரண்டு வேண்டும்
    சுமப்பதற்கு அல்ல
    சுகத்தை பகிர்வதற்கு
     
    kaniths and Karthiga like this.

Share This Page