1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ கவிதைகள்.....

Discussion in 'Regional Poetry' started by Nimmsmile, Apr 17, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மழலையின் சலங்கை ஒலி தருவது ஆனந்தம்
    மங்கையின் சலங்கை ஒலி தருவது மயக்கம்
     
  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நான் நலமே,பெரியம்மா ! பிரியத்திற்கு நன்றி ! :) தாங்களும் நலமே என்பதைத் தங்கள் கவிதை வரிகளில் தெரியும் இளமையும்,குறும்பும் சொல்கின்றன! இனியும் இயலும் போதில் இவ்விடம் வந்து இரசிப்பேன்,தமிழ்த்தேன் ருசிப்பேன்! புலவோர்க்கும்,புரவலர்க்கும் நன்றி !
    மழலையும்,மங்கையும் அணிந்திடும் சதங்கை முறையே மகிழ்ச்சியும்,மயக்கமும் அளிப்பதாய் உரைத்திட்டத் தங்கள் கவி- சலங்கையொலி போலவே அழகு,இனிமை ! ஓங்கி ஒலிக்கட்டும்-நம் சிந்தை நிறைத்திடும் தமிழன்னையின் சந்தச் சதங்கைகள்! பொங்கிப் பெருகட்டும்-அவள் அன்புப் பிள்ளைகளின் மனதில் ஆனந்தப் பிரவாகம் !
     
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    PavithraS, GoogleGlass and kaniths like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kaniths @stayblessed Nanri makkale
     
    GoogleGlass likes this.
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ஆகா எழுத்துப் பிழையை கண்டுபிடித்தும், எனை வாராமல்
    வந்து நயம்பட புது உரையும் எழுதி, நீண்ட நாள் வராமல் வந்து
    கலக்கிய பவித்ரா அருமை - வாரவே வந்தாலும் மகிழ்ச்சியே வாருங்கள்
    வந்து அடிக்கடி வாருங்கள், வந்து வாருவதற்கே பிழைகள் வந்திட வேண்டுகிறேன் :)
     
    jskls and PavithraS like this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ஆமாம்மா ஓவரா ரசிச்சதில கடுப்பாகி, சப்பாத்தி கட்டை
    பறந்து வந்து தலையில் அடிபட்ட மயக்கம் ம்மா :)
     
    periamma and jskls like this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மயக்கத்தில் காண்பது மல்கையின்
    மலர் பாதங்களா மலர்ந்த
    விழி மொட்டுக்களா?
     
    GoogleGlass likes this.
  8. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    இரண்டையும் தான் :)

    மலர் பாதங்கள்: காலில் செருப்பு இருக்கிறதா என கண்டு சுதாரிக்க

    விழி மொட்டுகளா: கோவக் கனல் எரிகிறதா என கண்டு சுதாரிக்க
     
    Karthiga and jskls like this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @GoogleGlass சப்பாத்தி கட்டை பறந்து வந்தா அதை ரெண்டு கைகளாலும் பிடிக்கும் திறமை வேணும் .கிரிக்கெட் பாத்தா மட்டும் போதாது
     
    GoogleGlass likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உள்ளம் அழுகிறது உதடு சிரிக்கிறது
    உள்ளத்தை காட்டும் கண்ணாடி முகமா அல்ல அல்ல
    உள்ளத்துக்கு அணிந்த முகமூடியே முகம்
     
    GoogleGlass and kaniths like this.

Share This Page