1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ கவிதைகள்.....

Discussion in 'Regional Poetry' started by Nimmsmile, Apr 17, 2018.

  1. Nimmsmile

    Nimmsmile Silver IL'ite

    Messages:
    93
    Likes Received:
    234
    Trophy Points:
    90
    Gender:
    Female
    1. உயிரற்ற காகிதம், உயிர்களின் தேடல். " பணம்" 2. அவளின் கண்களில் கண்ணீர், அனைவரின் கண்களிலும் மகிழ்ச்சி, . " பரசவ வலியில் அவள்". 3. இரண்டடி கயிறு இனணப்பதோ,. இரண்டு உள்ளங்கள்.... " தாலி சரடு".
     
    Loading...

  2. Nimmsmile

    Nimmsmile Silver IL'ite

    Messages:
    93
    Likes Received:
    234
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Thank u for the likes
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Nimmsmile அருமை அருமை .தமிழ் மீண்டும் உயிர் பெறுவது கண்டு மகிழ்ச்சி
     
    stayblessed, PavithraS and Nimmsmile like this.
  4. Nimmsmile

    Nimmsmile Silver IL'ite

    Messages:
    93
    Likes Received:
    234
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Thank u periamma
     
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    அருமை.

    தொடருங்கள் குக்கூ ஹைக்கூஸ்.
    குயிலின் கூவல் ஹைக்கூ போன்றதே.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அவன் அவளை நோக்க அவள் அவனை நோக்க
    அங்கே பிறந்தது காதல் அல்ல காழ்ப்புணர்ச்சி
     
    Last edited: May 15, 2018
    stayblessed, PavithraS, jskls and 2 others like this.
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    super mmaa - kalyaanam aayirukkum adha :)
     
    stayblessed and PavithraS like this.
  8. Nimmsmile

    Nimmsmile Silver IL'ite

    Messages:
    93
    Likes Received:
    234
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Thank u. Sure
     
    GoogleGlass likes this.
  9. Nimmsmile

    Nimmsmile Silver IL'ite

    Messages:
    93
    Likes Received:
    234
    Trophy Points:
    90
    Gender:
    Female
    அம்மா... கடவுள் இருப்பது கருவறையில்.... அந்த கருவறையே உன்னுள்.... யாரோ நீ!
     
  10. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    கருவே உருவாக உருவே உயிராக உதிரம் தரும் உன்னதமே அண்ணை
     

Share This Page