1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Kolywood Kisukisu

Discussion in 'Movies' started by Ranchu, Mar 17, 2015.

  1. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    கேமராமேனாக இருந்து ஹீரோவாக மாறியவர் அவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆடிய சதுரங்க வேட்டையில் ஆடிப்போனார்கள் முன்னணி ஹீரோக்களே... ஆனால் அப்படி பெற்ற வெற்றியை தக்க வைக்க முடியாமல் சிரமப்படுகிறார். சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்களுமே சரியான அடியாம். உதவும் மனப்பான்மை கொண்ட நடிகரிடம் இருந்து கார்ப்பரேட் கம்பெனி வேறு பணத்தைப் பிடுங்கி விட்டது என்கிறார்கள். இதனால் விரக்தியில் இருக்கும் அவர் நடிப்பில் இருந்து சில காலம் விலகி ஒளிப்பதிவு பக்கமே மீண்டும் சென்று விடலாமா என்று யோசிக்கிறாராம். அவருக்கு இன்னும் பெரிய ஒளிப்பதிவு வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
     
    ABIKUDIARASU and guesshoo like this.
  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    கடந்த இரண்டு நாட்களாக எங்கு திரும்பினாலும் ரிப்பன் ஒரு டாக்டரை காதலிக்கும் செய்திகள்தான்... சமீப காலமாக ரிப்பன் நடித்த எந்த படமும் ஓடவில்லை. கடைசியாக வெளியான இரண்டு படங்களும் தோல்விதான். இதனால் கையில் படமே இல்லையாம்.எதையாவது செய்தால்தான் பரபரப்பாக இருக்க முடியும். வாய்ப்புகளும் வரும் என்று யாரோ ஐடியா கொடுத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னால் தனது பழைய கவர்ச்சி படங்களை கிண்டி எடுத்து அலைய விட்டவர் இப்போது காதல் கிசுகிசுவை கிளப்பி விடுகிறாராம். பார்த்து அம்மணி... ரிசல்ட் ரிவர்ஸ் ஆகிடப் போகுது!
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    சிவ நடிகருக்கும், அவர் நடிக்கும் படத்தை இயக்கும் இயக்குநருக்கும் இடையில் மனஸ்தாபம் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
    டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சிவ நடிகர், உச்ச நட்சத்திரத்தின் படத் தலைப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியானது. போஸ்டர் வெளியான அரை மணி நேரத்திலேயே இந்தப் படத்தின் காப்பி தான் அது என்று ஆதாரத்துடன் அலறவிட்டனர் நெட்டிசன்கள். இதனால், அப்செட்டில் உள்ளார் சிவ நடிகர்.

    காரணம், மேனஜரை பினாமியாக்கி, சொந்த செலவில் இந்தப் படத்தை எடுத்து வருகிறார் சிவ நடிகர். ஜோடியாக 4 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கும் பெரிய நம்பர் நடிகை, மலையாளத்தின் முன்னணி நடிகர் வில்லன் என்று பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து வருகிறார் நடிகர்.

    இந்நிலையில், போஸ்டர் காப்பி என்று செய்திகள் வெளியானதால், இயக்குநருக்கும், சிவ நடிகருக்கும் இடையில் மனஸ்தாபமாம். எனவே, ‘படத்தில் ஏதாவது காப்பி அடித்திருந்தால், அதையெல்லாம் சரிசெய்துவிட்டு வாருங்கள்’ என்று சொல்லி, புதுப் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கிவிட்டாராம் சிவ நடிகர். இதனால், அந்தப் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போக வாய்ப்பு இருக்காம்.
     
  4. Ranchu

    Ranchu Local Champion Staff Member IL Hall of Fame

    Messages:
    5,904
    Likes Received:
    9,010
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Quite a lot of money goes into each movie illaya.. Boggles our mind thinking about those. unimaginable.
     
  5. Ranchu

    Ranchu Local Champion Staff Member IL Hall of Fame

    Messages:
    5,904
    Likes Received:
    9,010
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :fearscream::sconf::shocked: Anushka graphics aa ? I thought she really lost weight.
     
  6. Ranchu

    Ranchu Local Champion Staff Member IL Hall of Fame

    Messages:
    5,904
    Likes Received:
    9,010
    Trophy Points:
    438
    Gender:
    Female
    apaada.. better get out of acting.
     
  7. Ranchu

    Ranchu Local Champion Staff Member IL Hall of Fame

    Messages:
    5,904
    Likes Received:
    9,010
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Which movie is this aadu padam ?
     
  8. Ranchu

    Ranchu Local Champion Staff Member IL Hall of Fame

    Messages:
    5,904
    Likes Received:
    9,010
    Trophy Points:
    438
    Gender:
    Female
    what ? J is married aa ? I thought he was with 5-rat
     
  9. sweetsmiley

    sweetsmiley Platinum IL'ite

    Messages:
    1,256
    Likes Received:
    3,529
    Trophy Points:
    283
    Gender:
    Female
    I guess its Pizza actor...
     
  10. NirmalaGoofy

    NirmalaGoofy Gold IL'ite

    Messages:
    984
    Likes Received:
    419
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Who is that varisu nadigar and pasakara nadigai?
     

Share This Page