Ranch, C is saying that Suchi did all these because of stress...yethuvume unmai illayam (doesn't matter if she releases videos / photos to support her claims). In other words, S is doing all these because she is a big loosu so we shouldn't believe her words, we should just understand her loosu-ness because such things can even happen to our own family members....you know, like its normal for any one of our family members to get stressed up so bad that they start releasing po*n videos and photos on the net. Ah yes, what C said sounds true. That is exactly what a stressed up person would do, alright
Aishwarya Danush's dance Yemmadi, indha dance aduradhukkutan avalo build-up pa?? Wouldn't the mere sending of video tapes of Bhagiyaraj's and TR's dance movements to UN have given the similar effect??? At least those UN dignitaries would have been spared the pain of watching Aish doing mavvu araikira moves on stage
it was not an UN function - it was in the UN campus and she danced for the indian officers in a hall that is used for private functions...
திவ்யமான நடிகைக்கு வரவர இரண்டு ஹீரோயின் கதையம்சம் உள்ள படங்கள்தான் தேடி வருகிறதாம். இப்பொழுது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு படத்தை தவிர மற்ற படங்களில் எல்லாம் இரண்டு ஹீரோயின்களில் ஒரு ஹீரோயினாகத்தான் நடித்து வருகிறாராம். இரண்டு ஹீரோயின் கதையம்சம் உள்ள படங்களில் தனது கதாபாத்திரம் நன்றாக இருப்பதால்தான் ஒத்துக்கொண்டதாக கூறும் நடிகை, இனிமேலும் இப்படி நடித்துக் கொண்டிருந்தால் தன்னை சோலாவாக நடிக்க வைக்க யாரும் வரமாட்டார்கள் என முடிவு செய்து, இனிமேல் இரண்டு ஹீரோயின்கள் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம். அவரது இந்த முடிவு வாய்ப்புகளை அவருக்கு தேடித் தருமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சமீபத்தில் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்தார் அந்த நடிகை. அந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான அவரது தந்தை ஆகியோர் மீது மதிப்பும் மரியாதை வைத்திருந்த பெரும்பாலான தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பால் நடிகைக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்களாம். மேலும், கொடுத்த அட்வான்சை திரும்பி கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம். நல்ல சினிமா குடும்பத்தை, கேரளாவில் இருந்த வந்த நடிகை இப்படி பாழ்படுத்திவிட்டு விட்டார் என்ற கோபத்தில் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது ஒல்லிபிச்சான் நடிகருடன் நடித்து வரும் படத்தை தவிர அவருக்கு வேறு ஏதும் படங்கள் கைவசம் இல்லை. இதனால், வருத்தத்தில் இருக்கும் நடிகை ஒல்லி நடிகரிடம் இதுபற்றி சொல்லி புலம்பினாராம். அவரை தேற்றிய நடிகர், பொறுமையாக இரு.. இந்த படம் வெளியான பின்பு உனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்..அதையும் மீறி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி தேற்றினாராம். இவருக்கு இது தேவையா என்று கிசுகிசுக்கிறது சினிமா வட்டாரம்.
Keerthy Suresh is a successful actress in Kollywood who achieved success in a very short span of time. And the gossip that kept doing the rounds was that the fans had planned to build a temple to her. Well, Keerthy Suresh would have been surely surprised by this, but we are not sure whether there is really a temple in her name
Simbu, who has been in the news for many reasons, has been in the news this year due to talks of him having an arranged marriage. Apparently, Simbu’s parents and close relatives are actively searching for the bride.
மிக குறுகிய காலத்திலேயே ‘தளபதி’ நடிகருடன் ஜோடி சேர்ந்திருக்கும் ரஜினி முருகன் நடிகைக்கு அடுத்து தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகி ஆகவேண்டும் என்று பேராசை வந்திருக்கிறது. இதற்காக, தெலுங்கில் முன்னணியில் உள்ள கதாநாயகிகளின் பட்டியலை வாங்கி கையில் வைத்து இருக்கிறாராம். அதில் வேர்ல்ட் நாயகரின் மகள் முதலிடத்தில் இருப்பதால் அவரை எப்படியாவது வீழ்த்து முதலிடத்தை தக்கவைக்க வேண்டும் என்று சில பல திட்டங்களை தீட்டி வருகிறராம். இதற்காக எந்த அளவுக்கும் இறங்க தயாராக இருக்கிறாராம் ரஜினி முருகன் நடிகை!
Hmmm...poor Telugu film industry! From producing only extra glamorous heroines at one point of time, it had reduced itself to choosing between Shruthi Haasan and Keerthi Suresh as the next top heroine there! Yenna kodumai??