மழையிலே நனையாத காய் ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம். @google Glass சரியான விடை கொடுத்து விட்டார் : குடை மிளகாய் என்று . அடுத்த கேள்வி : மழையிலே நனையாத இன்னொரு kaai சொல்லுங்கள் பார்க்கலாம் .
Your answer is correct and I thank you for your response . But second order Kadi should , to some extent , irritate the reader . As @periamma has given the answer it is இன்னொரு குடை மிளகாய் . ( I am sorry to have included it in a reply to the first joke , by mistake . )