1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கொஞ்சம் சிரிங்க...............

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jul 15, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    THANKS :)
     
    tljsk likes this.
  2. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
  3. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    IMG-20160329-WA0003.jpg

    How is it?:sunglasses:
     
    jskls and Sairindhri like this.
  4. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    IMG-20160221-WA0017.jpg

    :smash2: Ithu Eppudi? :roflmao:
     
    periamma and Sairindhri like this.
  5. Agatha83

    Agatha83 IL Hall of Fame

    Messages:
    1,231
    Likes Received:
    2,198
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Had a hearty laugh. Super jokes Krishnamma.

    Agatha83
     
    krishnaamma likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    tljsk likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you !
     
  8. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    படித்த உடணே சிரிப்பு வந்துச்சி

    1- வயசாக வயசாக சூடு, சொரணை, கோபம், திமிர்... எல்லாம் காணாமப்போறதைத்தான் 'மெச்சூரிட்டி’னு சொல்றாங்க போல!

    2- நம்ம அரிசியில நம்ம பேரை கடவுள் எழுதலாம். 'அது பிரியாணியா... பழைய சோறா?’ங்கிறதை முடிவுபண்றது பொண்டாட்டிதான்!

    3- அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து கல்யாணம் பண்ணா... அது Arranged marriage; மம்மி மிதிச்சு, டாடி உதைச்சு, கல்யாணம் பண்ணா...
    அது love marriage!

    4- அமெரிக்கர்: நாங்க ஒரு மெஷின் கண்டுபிடிச்சிருக்கோம்... அது முன்னாடி யாரும் பொய் பேச முடியாது.

    தமிழர்: இது கண்டுபிடிப்பு இல்லை... நாங்க எல்லாம் அந்த மெஷினைத்தான் கல்யாணம் பண்ணியிருக்கோம்.

    5- வாக்கிங் முடித்துவிட்டு வந்தவன், அடுக்குமாடிக் குடியிருப்பில் தன் வீட்டுக்குச் செல்லக் காத்துக்கிடந்தான் லிஃப்ட்டுக்காக!

    6- பொண்டாட்டி அழறதைப் பார்த்தா புருஷனுக்குக் கோபம் வருது; புருஷன் சிரிக்கிறதைப் பார்த்தா பொண்டாட்டிக்குக் கோபம் வருது... என்ன வாழ்க்கைடா!

    7- அப்பா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பையனை அடிக்கிறதை நிறுத்திட்டு... கல்யாணம் பண்ணிவெச்சுடுவார்!

    8- போனை எடுத்தா ஹலோ னுதானே சொல்லணும்... அதுதானேய்யா ஒலக வழக்கம்? எம் பொண்டாட்டி ஒருவாட்டிகூட ஹலோ சொன்னதே இல்ல. எப்பப் பாரு எங்க இருக்கீங்க?’னு கேட்குறா

    9- கடவுளுக்கு ழ கர பிரச்னை இருக்கும்போல, நான் நல்ல வழியைக் காட்டு னு வேண்டினா, அவர் வலி யைக் காட்டுறார்
     
    krishnaamma likes this.

Share This Page