1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படிக்க ரசிக்க சிலது ...........இது Whatsup பகிர்வு !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jun 18, 2016.

  1. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Keep Smiling and make others smile
     

    Attached Files:

    krishnaamma likes this.
  2. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது

    யோகா
    ..

    மனைவி திட்டுவதை காதில் வாங்கிக் கொள்ளாவிட்டால் அது

    தியானம்.

    :smiley::grinning::grin::thumbup:
     
  3. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    :thumbup: படித்ததில் பிடித்தது :thumbup:

    தானியங்கிக் கதவு


    சென்னையின் பரப்பான சாலையொன்றில் அவ்வளவு ஆடம்பரமாக அமைந்திருக்கும் ஹோட்டல் மஹாவில் கிருஷ்ணன் சர்வராக வேலைக்குச் சேர்ந்து இன்றோடு மூன்று மாதங்கள் முடிகிறது.

    இன்று சம்பள நாள் வேறு. மாலை ஆறு மணிக்கெல்லாம் முதலாளியின் முன்பு போய் நின்றான். முதலாளி மஹாதேவன் எப்போதும் யாரிடமும் கோபப்படமாட்டார். அவரிடம் எதையும் பயமின்றிக் கேக்கலாம் என்ற தைரியம் வேலைபார்ப்பவர்கள் அனைவரிடமும் உண்டு, கிருஷ்ணன் உட்பட.

    “என்ன கிருஷ்ணா வேலையெல்லாம் செட் ஆயிடுச்சா?”

    “ம் அதெல்லாம் செட் ஆயிடுச்சுன்னே”

    “அதான்பா எனக்கும் வேணும். எதுவும் குறைனா சொல்லு உடனே சரி பண்ணிடலாம்”

    “நம்ம ஹோட்டலுக்கு என்னண்ணே குறை?.

    எல்லாம் கரெக்டாதான் இருக்கு ஆனா வாசல்ல இந்த ஆட்டோமேட்டிக் கதவுதான். பாருங்க பிளாட்பார்ம்ல ஒரு பிச்சைக்காரன் போனாக்கூட தானா தொறந்துக்குது. கதவு தொறக்க ஒரு ஆள் போட்டா தேவலை”

    ”அப்பிடியில்லப்பா ஒரு ஆளப் போட்டா அவன் நம்ம ஹோட்டலுக்கு வர்றவன் ஹைகிளாசா இருந்தா மட்டும்தான் தொறப்பான். ஆனா இந்த மிசினுக்கு வர்றவன் எப்பிடியிருக்கான் என்ன மாதிரி ட்ரெஸ் பண்ணியிருக்கான் எதுவும் தெரியாது. வர்றவன் மனுசனானு மட்டும் தான் பாக்கும். நம்ம ஹோட்டல் முன்னாடி யார் வந்து நின்னாலும் அவங்களுக்காக நம்ம ஹோட்டல் கதவு திறக்கணும். அதனால தான் கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லைனு இந்த ஆட்டோமேட்டிக் கதவு போட்டிருக்கேன்”

    இத்தனைநாள் அந்தக் கதவுகளை ஆடம்பரமாக மட்டுமே பார்த்துவந்த கிருஷ்ணனுக்கு அந்த தானியங்கிக் கதவின் கேமராக் கண்களுக்கு எல்லா மனிதர்களும் சமம் என்ற உண்மை புரிந்தது.

    நம் மனதிற்க்கும் அப்படி ஒரு கதவு இருந்தால் அருமையாக இருக்கும்.
     
    krishnaamma likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    அருமை அருமை அருமை !
     
    tljsk likes this.
  5. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Thanks.:laughing:
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நீங்க எப்படி உபலோடி செய்கிறீர்கள்?..........நம் கர்சரை வைக்கும்போது அது பெரிதாவது இல்லையே, தனியாக ஒரு விண்டோ வந்து காட்டுகிறதே ?... நான் upload செய்வது எல்லாம் அப்படியே பெரியதாக காட்டுகிறதே ! :)........நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? :) ...தவறாக நினைக்க வேண்டாம் , தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன் :)
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

Share This Page