1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய் மொழி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 6, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அதேபோல, நாங்கள் சிறுவர்களாய் இருக்கும்போது, எங்க அப்பா சொல்வார் தினமும் டிக்சனரி இல் இருந்து 20 புது வார்த்தைகள் படிக்கணும் என்று. இப்போ அதையே நான் வேறுவிதமாய் சொல்கிறேன். நாம் நம் குழந்தைகளை தினம் ஒரு குறள் படிக்க சொல்லலாம்.


    அல்லது அவ்வைப் பாட்டி இன் ஆத்திச்சுடி அல்லது குட்டிகுட்டியான அழகான தம்ழ்பாட்டுகளை படிக்க சொல்லலாம். எது முடியுமோ அது செய்ய சொல்லுங்கள். நம் குறிக்கோள் அவர்களை ஆசையாய் தமிழில் பேச வைப்பது தான் :)


    சில பாடல்கள் போல இருக்கும் நம்மை தொடர்ந்து சொல்ல சொல்வார்களே, நாக்கு பழக, அதாவது, "இது யார் தச்ச சட்ட, தாத்தா தச்ச சட்ட" ..இப்படி நிறைய இருக்கு.......இப்படி தினசரி சொல்லிப் பழகுவதால், நல்ல உச்சரிப்பு வரும்.


    அவ்வை சொன்னாளே , ஒருவார்த்தை "வரப்புயர" என்று அதத்தான் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.......நாம் ஒவ்வொருவரும் இது போல நம் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதால், நம்முடன் இருக்கும் தமிழ் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளும் ஆசையாய் தமிழ் கற்கும்...அது அப்படியே தெரு முழுக்க பரவும், அப்புறம் ஊர் அப்புறம்...... மாநிலம் என்று பரவி விடும். அது தானே நம் நோக்கம்...........


    எனக்கு தோன்றியதை சொல்லி இருக்கேன், யாரையும் குத்தம் சொல்வது என் நோக்கம் இல்லை, அல்லது இந்த நிலை ஏன் வந்தது?......எதனால , ஏன் இப்படி ஆச்சு என்று என்றெல்லாம் கேள்வி கேட்கும் நேரத்தை நாம் கடந்துவிட்டோம் என்றே எண்ணுகிறேன். இப்போது தேவை உடனடி பரிகாரம் தான். அதனால் நாம் உடனடியாக செயலில் இறங்குவோம் நண்பர்களே, நம்மால் முடிந்த அளவுக்கு நம் தாய் மொழியாம் தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!

    பாரதி சொன்னது போல தேனினும் இனிதான தமிழ் மொழிஇல் பேசுவோம்.:)


    கட்டுரை இப்போதைக்கு முற்றியது ! [​IMG][​IMG][​IMG]

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா தமிழை பற்றிய இந்த பதிவை அனைவரும் படிக்க வேண்டும். அருமை
     
    krishnaamma and kaniths like this.
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா தமிழை பற்றிய இந்த பதிவை அனைவரும் படிக்க வேண்டும். அருமை
    பவித்ரா அருமை யான பகிர்வு . நன்றி
     
    PavithraS likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி உமா, உங்களுக்கு பிடிக்கும் என்று நினைத்துத்தான் notification அனுப்பினேன் ......பிடித்தது என்று தெரிந்ததும் மகிழ்ந்தேன் .[​IMG][​IMG][​IMG]
     
    uma1966 likes this.
  5. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Welcome :clap2:
     
    krishnaamma likes this.
  6. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Welcome :clap2:
     
  7. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா இப்போது தான் எல்லா பின்னூட்டங்களையும் , உங்கள் பதிவையும் படித்தேன். தமிழ் மொழி யை வளர்க்க நீங்கள் ஆரம்பித்த இந்த பதிவு அலாதியானது. தொடரட்டும் உங்கள் தொண்டுள்ளம். வாழ்க .. வளமுடன்
     
    krishnaamma likes this.
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா இப்போது தான் எல்லா பின்னூட்டங்களையும் , உங்கள் பதிவையும் படித்தேன். தமிழ் மொழி யை வளர்க்க நீங்கள் ஆரம்பித்த இந்த பதிவு அலாதியானது. தொடரட்டும் உங்கள் தொண்டுள்ளம். வாழ்க .. வளமுடன்
     
  9. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா , இன்னொன்றும் குழந்தை களை சொல்ல சொல்லலாம் //ஏழைக் கிழவி வாழைப்பழத் தோல் சறுக்கி கீழே விழுந்தாள்// ழ,ள உச்சரிப்பிற்காக .. :thumbup:
     
    krishnaamma and vaidehi71 like this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி உமா, உங்களுக்கு ஏதேனும் உத்திகள் தோன்றினாலும் இங்கே பகிருங்கள் :)
     

Share This Page