1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய் மொழி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 6, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    "காங்கிரஸ் கட்சியின் ஒடிஸா மாநில

    மாணவரணித் தலைவர் இதீஷ் பிரதான் தலைமையிலான

    5 இளைஞர்கள், நவீன் பட்நாயக்கிற்கு ஒடியா மொழி

    கற்றுத்தர போவதாகக் கூறி, புவனேசுவரத்தில் உள்ள

    அவரது இல்லத்தை நோக்கி சனிக்கிழமை பேரணியாகப்

    புறப்பட்டனர்.


    பேனா, நோட்டுப்புத்தகம் போன்றவற்றுடன்

    நவீன் பட்நாயக்கின் இல்லத்துக்குள் நுழைய முயன்ற

    அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


    இதுகுறித்து இதீஷ் பிரதான் கூறியபோது, "கடந்த

    15 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிஸாவின் முதல்வராக

    நவீன் பட்நாயக் பதவி வகிக்கிறார். இருந்தாலும் இன்னமும்

    அவருக்கு ஒடியா மொழி பேசத் தெரியவில்லை என்பது

    மாநிலத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும்.


    அவர் ஒடியா கற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

    இதேபோன்று, நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு,

    ஒடியாவை மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிப்பதிலும்

    எந்த அக்கறையும் காட்டவில்லை' என்றார்."............



    ஹா..ஹா..ஹா... இது நேற்றைய செய்தி.............பாருங்கள் எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் ஆகிறது.ஒரு மாநில முதல்வரே இந்த அழகு என்றால், நான் என்ன சொல்ல ?........
     
    vaidehi71 likes this.
  2. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,660
    Trophy Points:
    308
    Gender:
    Female
    மிக்க நன்றி அம்மா!! இது அருமையாக உதவுகிறது. என் கதைகளையும் இனி நான் தமிழில் எழுதுவேன்
     
    kaniths and krishnaamma like this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ரொம்ப சந்தோஷம் ரித், ( உங்க பேர் நான் தெரிஞ்சுக்கலாமா? [​IMG] ) நம் மொழி இல் அடிப்பதன் சுகமே அலாதி தானே? [​IMG] ..முன்பெல்லாம் ரொம்ப கஷ்டமாய் இருக்கும், இப்போ தங்கிலிஷில் அடித்தாலே அழகுத் தமிழ் வந்துவிடுகிறது.....ஆனால் ஒரு சின்ன அபாயம் இருக்கு இதில்....
    .
    .
    .
    .
    .
    கொஞ்சம் நாளில் நமக்கு ஆங்கில வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் மறந்து போய்விடும் ஜாக்கிரதை............. [​IMG][​IMG][​IMG]

    உங்கள் கதைகளை நான் இதுவரை படித்தது இல்லியே, தேடி படிக்கிறேன், என்னுடையதை ( கதைகள், பயணக் கட்டுரைகள், விழிப்புணர்வு கட்டுரைகள்....) நீங்கள் படித்தது உண்டா?
     
    vaidehi71 likes this.
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உண்மை .சென்னையில் இருந்து திருச்சி வருபவர்கள் கூட ஏதோ லண்டன் இருந்து வருபர்கள் போல் ஆங்கிலத்தில் தான் ஒருவருக் ஒருவர் உரையாடு கிறாக்கள் .வருத்தமான விசயம் தான் :neutral:
     
    kaniths and vaidehi71 like this.
  5. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நல்ல பதிவு.பாரதியின் கவிதையை பகிர்தமைக்கு நன்றி.


    பாரதியின் கவிதை
     
    PavithraS likes this.
  6. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நல்ல பதிவு.பாரதியின் கவிதையை பகிர்தமைக்கு நன்றி.


    பாரதியின் கவிதை
     
  7. bhagya85

    bhagya85 Silver IL'ite

    Messages:
    293
    Likes Received:
    208
    Trophy Points:
    93
    Gender:
    Female
    நல்ல முயற்சி கிருஷ்ணம்மா...நானும் என்ன கணவரும் இதே கருத்துகளை அதிகமா பேசிருகிறோம். தமிழ் மொழியில் தான் வீட்டில் பெசவேண்டும் என்பதில் உறுதியாக இருகிறோம். எங்கள் மகன் நன்கு தமிழ் பேச கற்றுக்கொண்டன் . இப்பொழுது தமிழ் எழுத்துக்கள் கற்று கொடுக்க முயர்சி செய்கிறோம்.

    I tried to type this much in that link you gave.First time.. so finding it bit hard..I feel its the responsibility of the parents to transfer the knowledge of our language to next generation.
     
    krishnaamma likes this.
  8. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Krishnamma,
    pl view this short film 'semmozhi' in Tamil in You Tube

    Semmozhi Tamil Short Film



    [​IMG]
    Many are taking steps to reverse the harm already done.I may seem pessimistic.But when our grandchildren come here for about 20 days in two years, we have got to do so many things.Making the children talk in Tamil looks like embarassing them and becomes a lesser priority.
    As we studied in Tamil medium school, we learnt so much.
    As it was very difficult to cope up with English teaching in College,everybody switched over to English medium.There started the main problem.Though my daughter and son took Tamil as second language and appreciate all kavithais and novels in Tamil,their enthusiasm is very much less compared to that of my husband and myself.
    My friend's grandson learnt all Tamil alphabets and started reading and writing in Tamil with great enthusiasm ,won prizes all over.
    Now at age 12, he refuses to talk in Tamil.
    ithai yaaridam solli azhuvathu?He feels distinctly inferior.Psychologists advised to leave the child to his choice as it will hamper the mental growth.Can the parents still insist on the child?
    I think that at the individual level our efforts may yield negligible results only.It is for the Govt to take real interest-I mean real interest - for massive canvassing just as they do for elections for this campaign.
    'Tamizh vaazha vendum' enru veera vasanam pesi vittu, thaan vaazha vagai seithu konduvittanar inthe arasiyal vaathikal.
    There were agitations in schools when English medium classes started in 1961.My father who worked as a teacher from 1911 to 1975, struggled very much against this change."At 16, any child will struggle only for one or two months and then get used to English medium in college." his arguments fell into deaf ears.

    When English medium classes started teachers compelled all children to converse only in English and not to speak a word in Tamil.They sent notes to all parents to encourage children to talk in English only.In 1963, I was a teacher for both English and Tamil medium classes.I am aware of the circulars sent.
    What we sow we reap.In about 56 years ,the seed has grown into big trees.What started as a 'love for English' has taken a different shape of'hatred against tamil'.
    Even in our families where we have very strong Tamil roots( My father used to compose venbas strictly according to Tamil ilakkanam, we find it extremely difficult to mould our nephews and nieces that live in various parts of tamil nadu, and make them talk in in Thamizh.Everything they speak in manipraval kadamba style.
    For the past 20 years I have given various lectures, written in various forums without any positive result.

    It is said that it does not matter how many times we fall.But it really matters how many times we rise.
    But with age advancing and with already a foot in the grave, we can feel sorry over 'nil' devts in this issue and feel really ashamed that we are unable to lift even our little finger in this regard.

    Jayasala 42




    Semmozhi Tamil Short Film

    View on www.youtube.com
    Preview by Yahoo



     
  9. IniyaaSri

    IniyaaSri IL Hall of Fame

    Messages:
    3,711
    Likes Received:
    5,476
    Trophy Points:
    415
    Gender:
    Female
    @krishnaamma,
    அற்புதமான பதிவு!!! இதுவே தமிழில் என்னுடைய முதல் பதிவு என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்!!! எனினும் என்னுடைய மனதில் நீண்ட நாட்களாக குவிந்து இருந்ததை உங்கள் பதிவில் கண்டேன்!! மிக்க மகிழ்ச்சி ... நான் பலமுறை இதை பற்றி மற்றவர்களிடம் பேசி உள்ளேன் . பெரும்பாலனோருக்கு இதை பற்றிய கவலையும் யோசனையும் இல்லவே இல்லை. சிலருக்கு (என்னை போன்றோருக்கு ) ஆர்வம் இருந்தும் எதுவும் செய்ய முடியாமல் போகின்றது.

    என்னை பொறுத்தவரயில் எப்போது நமக்கு மேல் நாட்டு மோகம் குறைகிறதோ அப்போது தான் இதற்கான விடை தோன்றும் (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து) .. ஏனெனில் மொழி என்பது வெறும் மொழி அல்ல. அது நமது பாரம்பரியம், கலாச்சாரம், வழக்கம், யோசித்து செயல்படும் முறை என பற்பல விழயங்களை குறிப்பதாகும்...எனக்கு 4 மொழிகள் எழுத படிக்கச் தெரியும். அதை தவிர்த்து 2 மொழிகள் பேச தெரியும். இருந்தும் யாமரிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம்!!!

    சொல்ல போனால் நான் இங்கு என்னுடைய 100 பகுதிகளை கொண்ட கதையை கூட ஆங்கிலத்தில் தன் எழுதி உள்ளேன்!! இனி தமிழில் எழுத முயற்சிக்கிறேன்!!
     
    coolmum, krishnaamma and Harini73 like this.
  10. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பேசுவது குறைந்து விட்டது.பக்கத்தில் இருந்தாலும் கை பேசியை பார்த்துக் கொண்டும் பேசி கொண்டும் இருகிறாக்கள்.இதில் தமிழ் தான் பேச வேண்டும் என்றால் கஷ்டம் தான்.

    எங்கள் உறவினர் ஒருவரும் தன் இரு குழந்தைகளையும் தமிழ் கற்று கொடுக்காமல் தான் வளர்த்து உள்ளார்.வீட்டிலும் ஆங்கிலம் தான்.புடவை , தாவணி எல்லாம் கிடையாது.அவர்கள் வெளி நாட்டில் படித்து வளர்த்தவர்கள்.நம் தாய் மொழி தெரியாது,ஆனால் அவர்களும் அதை பற்றி கவலை பட வில்லை.அடுத்த தலைமுறை தமிழ் சுத்தமா மறந்தே விடுவார்கள்.வருத்தமாக உள்ளது.



     
    kaniths and krishnaamma like this.

Share This Page