1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சுஜி எனும் என்னைப்பற்றிய சில வரிகள்

Discussion in 'Posts in Regional Languages' started by SujathaR, Apr 11, 2015.

  1. SujathaR

    SujathaR Gold IL'ite

    Messages:
    1,171
    Likes Received:
    224
    Trophy Points:
    145
    Gender:
    Female
    இது என்னைப் பற்றிய கதை... இல்லை இல்லை... உண்மை.

    என் பெயர் சுஜாதா. சுஜி என்று அழைத்தால் எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னைப்பற்றி முக்கியமாக சொல்லவேண்டியது ஒன்று உள்ளது. என் உண்மையான பெயர் இதுவல்ல.

    பிறப்பில், நான் ஒரு ஆண். ஆனால் எனக்கு ஒரு பெண்ணாய் இருக்கவேண்டும் என்பது ஆசை மற்றும் கனவு. மனதளவில் நான் ஒரு பெண்ணாய் உணர்கிறேன்.

    என் வீட்டில் எப்பொழுதும் எனக்கு தனிமை தான். எனது தந்தை வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியில் சென்று விடுவார். எனது தாய் நான் பத்து வயதில் இருக்கும்போது இறந்துவிட்டார்.

    வீட்டில் தனியாய் இருக்கும் நேரங்களில் நான் பெண்கள் உடை அணிந்து கொள்வேன். எனக்கு பாவாடை தாவணி மிகவும் பிடிக்கும்.

    பெண்ணாய் நான் பெருமை படுகிறேன்.

    என்னைப்பற்றிய இந்த உண்மை இப்போது இங்கே வெளியாகியுள்ளது. :)

    என்னை புரிந்துகொள்ள நண்பர்கள் மற்றும் அக்கா, தங்கை தேடுகிறேன். நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டால் தெரியப்படுத்தவும்.

    --------------------------------------------------------------------------

    இது என் முதல் எழுத்து முயற்சி. :)
     
    2 people like this.
    Loading...

  2. SujathaR

    SujathaR Gold IL'ite

    Messages:
    1,171
    Likes Received:
    224
    Trophy Points:
    145
    Gender:
    Female
    I am sad that no one is interested in my post :(

    I could guess due to the content on the post and about me..
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சுஜி உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .உங்கள் மனம் அமைதியாகும்
     
    1 person likes this.
  4. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hi suji,

    sorry... Ippo thaan unga post padikuraen. I usually never miss anything written in Tamil. Usually we browse the latest posts in right side. I don't think anyone must have ignored your post for the content.

    Medically there are so many advances that have happened. You can change yourself to what you want. Don't feel depressed about yourself. All of us god's creation.
    Kill you loneliness by indulging yourself in activities that interest you. Read books, do gardening, listen to music, watch TV. Do anything that interests you.
    You should concentrate on your studies also. You have to be financially independent to do what you want to do. IL ladies will always support you and feel free to express yourself the way you want to.
     
    2 people like this.
  5. Marun

    Marun Platinum IL'ite

    Messages:
    1,211
    Likes Received:
    2,204
    Trophy Points:
    290
    Gender:
    Male
    I know about you already Suji! Nice to know that you formally shared it here!
     
    1 person likes this.
  6. SujathaR

    SujathaR Gold IL'ite

    Messages:
    1,171
    Likes Received:
    224
    Trophy Points:
    145
    Gender:
    Female
    பதிவிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி.
     
  7. SujathaR

    SujathaR Gold IL'ite

    Messages:
    1,171
    Likes Received:
    224
    Trophy Points:
    145
    Gender:
    Female


    மன்னிப்பு கேட்க தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.


    நான் ஒரு மங்கையாய் வாழ ஆசை இருந்தாலும், எனக்காக வாழும் என் தந்தைக்காக இப்போது நான் நானாக இருக்கிறேன். என் வாழ்வில் இதுவே நிரந்தரம்.


    நான் ஒரு பெண்ணாக வாழத் தொடங்கினாலும், நிஜ வாழ்வில் அது எளிதான ஒன்றாக இருக்காது. அதனால் நான் இப்படி இருப்பதுதான் சிறந்தது.


    நல்ல படிப்பு மற்றும் வேலை இருக்கிறது எனக்கு. எனது தேவை இப்போது என்னுடன் பேச என்னைப் புரிந்துக்கொண்ட ஒரு தங்கை, ஒரு அக்கா அல்லது ஒரு தோழி மட்டுமே.
     
  8. SujathaR

    SujathaR Gold IL'ite

    Messages:
    1,171
    Likes Received:
    224
    Trophy Points:
    145
    Gender:
    Female
    நிச்சியமாக அம்மா.


    இந்த மகளின் மனம் உங்கள் பதிலால் மகிழ்ந்தது.
     

Share This Page