1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kurai Onrum Illai

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 23, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இந்த பாட்டைக் கேட்கும்போது எல்லோருக்கும் M . S .நினைவு வரும், ராஜாஜி நினைவு வரும்.ஆனால் எனக்கென்னவோ கடையநல்லூர் வெங்கட்ராமன் நினைவு தான் வரும்.

    மெட்டுக்குப் பாட்டு அமைப்பதும், பாட்டுக்கு மெட்டு அமைப்பதும் தெரிந்த விஷயம் தான்.கர்நாடக சங்கீதத்தில் பாடலின் உணர்ச்சிக்கு ஏற்பவும்,வார்த்தைகளின் அமைப்புக்கு ஏற்பவும் ராக தாளங்களைத் தேர்ந்தெடுத்து இசை அமைப்பது சாதாரண விஷயமல்ல.அதில் கை தேர்ந்தவர் கடையநல்லூர் வெங்கடராமன்.

    அன்னமாச்சாரி கீர்த்தனைகள் எவற்றுக்குமே ராக தாளக் குறிப்புகள் இல்லை.அவரது பாடல்களை பிரபலப் படுத்த திருப்பதி தேவஸ்தானம் M . S . தம்பதியை அணு கியபோது இசை அமைக்கும் பணி கடையநல்லூர் வேங்கடராமனிடம் வழங்கப் பட்டது.பெயர்ப் பொருத்தமும், பொறுப்புப் பொருத்தமும் ஒருங்கே அமைய ஜொலித்தன கீர்த்தனைகள்.

    அன்னமாசாரியாவின் 'பாவயாமி கோபாலம்' என்ற பாட்டுக்கு இசை அமைக்கும்போது,ராகம், தாளம், பாவம் ஒருங்கே அமைய வில்லை. வெங்கடராமன் சோர்ந்து போய் விட்டார்.விடு விடுவென்று வாசல் வரை போனவரை,இசை வடிவம் 'about turn ' பண்ண வைத்தது.யமன் கல்யாணியில் பிரகாசித்த கீர்த்தனை இன்றும் M .S குரலில் பவனி வருகிறது.

    இசை அமைப்பதுடன் அவர் தம் கடமை முடிந்ததாகக் கருதவில்லை. மேலும் மேலும் மெருகு ஏற்றிக் கொண்டே இருப்பார்.சில பாடல்கள் M . S .பாடும்போது எழும் ஆஹா காரத்துக்கு உரிமையாளர் வேங்கடராமன் தான்.

    செம்மங்குடியின் சீடரான இவருக்குக் குரல் வளம் வைக்கவில்லை.A .I .R லும் சராசரி உத் யோகம்தான் கிடைத்தது.அவர் செய்த பணிகளோ பலப்பல.இசை அமைப்பாளர்,sound Recordist ,editing ,recording என ஒரு பெரிய லிஸ்ட் எழுதலாம். கிடைத்த பதவியோ;தம்புரா artist .ஒரு மகன் polio வினால் பாதிக்கபட்டிருந்தான். 3 பெண்களுக்குத் திருமணச் செலவு.வெளிப் பார்வைக்குக் குறை ஏதும் இல்லாதது போல் தான் இருப்பார்.இதனால் தானோ என்னவோ, ராஜாஜி அவர்களின் 'குறை ஒன்று மில்லைக்கு' இசை அமைக்கும் பொறுப்பு வெங்கடராமனிடம் வந்து சேர்ந்தது.





    மிக அறிய தத்துவங்களை எளிமையான சொற்களில் வடித்த அந்த பாடல் ராகமாலிகையில் வேங்கடராமனால் உருப் பெற்று M.S .ன் இதய கீதமாக ரசிக்கபடுவதற்கு மூல காரணம் கடையநல்லூர் வெங்கடராமன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    Jayasala 42
     
    4 people like this.
    Loading...

  2. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thanks for giving the background Jaya amma.
    Annamacharya keertanigalai naal muluvathum kettu kondae erukalam...
    atarku merugu yetriya venkatraman aiyya avargalukku namadu panivana vanakkangal
     
    1 person likes this.
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Vanitha,
    Thanks for the response.

    Jayasala 42
     
    1 person likes this.
  4. butterflyice

    butterflyice Local Champion Staff Member Platinum IL'ite

    Messages:
    1,589
    Likes Received:
    1,646
    Trophy Points:
    283
    Gender:
    Female
    @jayasala madam,

    Bhavayami gopalam is one of the lullabies that puts my kids to sleep. I have always admired the warm soothing tones in Sri Annamacharya's compositions. I had no idea about Kadayanallur Venkataraman. Thanks so much for shedding light on this great personality.

    Kurai onrum illai, of course there is nothing that I can say that hasnt been said about it before. Its amazing how Sri Venkatraman has brought out his life's ethos into this song. He lives through this eternal composition.
     
    2 people like this.
  5. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Jo Achyutananda..Jo Jo Mukunda.. is another classy lullaby !!!
     
  6. butterflyice

    butterflyice Local Champion Staff Member Platinum IL'ite

    Messages:
    1,589
    Likes Received:
    1,646
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Of course @Vanitha! Somehow I find the softness of a Bhavayami or a Saramaina or even Sreeman Narayana more soothing as the night falls in.
     
    1 person likes this.
  7. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear Smt @jayasala42 ,

    What a great treasure of information you are!

    Can you please tell more about this 'Kadayanallur Venkataraman'? How you happen to know so well about his contributions?

    Being from Tirunelveli, (close to Kadayanallur) I feel I should know more about this great Artist!
     
  8. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear butter flice,
    All annamacharya's composition are very soothing, the touch given by Venkataraman.
    Thank you for the response.
    Jayasala 42
     
  9. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Surya kala,
    In the art world you will be amazed to know there are many unsung heroes.The popular artists are good. There are definitely better vocalists, instrumentalists who are much more capable, but unlucky in having recognition.
    In our village there was apoor lady. mama had no job. Mami used to grind idli and Dosai maavu in 6 or 7 houses daily ,in grindstone. That mami while grinding used to sing alapanas, kalpana swarams etc to relieve herself of the monotony.She was in her torn madisar saree, with only a big kunkumam .I used to get amazed. Iused to tellmami, "you can perform kutcheris' She used to say with a big sigh'Athkkellaam athirshtam pannaledi kozhanthe"
    Kadayanallur Venkataraman was one such personI am reminded of a krithi'Naa naatee pathuku naatakamu'It was being recorded.One take was over. kadayanallur came near M. S. and told MS " Amma, why don't you go up like this when'Naa naatee' begins. Venkataraman just sang and hinted.MS could recognise the impact and started doing sancharams in Thara sthayi and flash of sangathis flashed like streaks of lightning.Then she came down to lower sthayi and the change had an extra ordinary impact.Whenever M. S. receive appreciations to this sangathi, she never omitted to thank Venkaraman at the end of the concert.
    Sadasivam took Venkataraman to Sathya Sai baba and introduced him to Baba. Baba just touched his throat and blessed him to do service M. S.
    Jayasala 42
     
    2 people like this.

Share This Page