1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female

    Hi Ramya,

    நலம். நலமறிய ஆவல்.
    உங்களை இன்று இங்கு சந்தித்தது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..உங்களது அகநானூறு கிறுக்கல் படித்ததும் எங்க போய்ட்டேன் தெரியுமா? - Flashback - சில வருடங்களுக்கு முன் IL கவிதை தளத்தில் நீங்க என்னோட partner-in-crime ஆக இருந்து, நமது மற்ற IL நண்பர்களுடன் சேர்ந்து நாம அடிச்ச லூட்டிகள் ;-) ;-) எத்தனை முறை நினைத்து பார்த்தாலும் இனிப்பை சாப்பிட்டதை போன்ற தித்திப்பை தரக்கூடியது. :)

    சொந்தமாக நீங்க கிறுக்கிய அகநானூறு கவிதை சூப்பர்ப்..:2thumbsup:
    தலையணையில் தலைவனது வாசனையை பிடித்த அனுபவம் இந்த தலைவிக்கு இருக்கிறது ;-)

    தினமும் இங்கு வந்து இந்த மாதம் முடியும் வரை அகநானூறு கவிதை போஸ்ட் பண்ணுங்க..அப்படி தினமும் முடியா விட்டாலும், 14th Feb அன்று உங்களது அகநானூறு கவிதை போஸ்ட் பண்ணுங்க என்று கேட்டுக் கொள்கிறேன்!
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஊடல்

    Tamilthiraipaadal - மீனம்மா - ஆசை

    சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
    மின்னல் போல வந்து வந்து போகும்
    மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
    இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
     
  3. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Veda,
    இந்த டாஸ்க் ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கு

    அகநானூற்றில் பல்வேறு அகத்திணைகள் உள்ளன.
    அவற்றிற்கு உரிய உரிபொருளை கண்டுபிடித்து
    அதற்கு பொருத்தமான பாடல் அல்லது உங்களது கிறுக்கல்களை
    பதிவிடலாம்
    உதாரணம் :மருதம்

    • அக ஒழுக்கம் : ஊடல்

    நீங்கள் இறுதியாக போட்ட பாடல் இதற்கு பொருத்தமாக இருக்கும்
     
  4. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - அந்தி மயங்குதடி - பார்த்திபன் கனவு

    ஏக்கத்தால் படிந்த விட்ட தூக்கமில்லா துன்பத்தை
    ஒத்தி எடுத்திடவே ..மயிலே
    ஒத்தி எடுத்திடவே உதடவரை தேடுதடி

    தாகத்தால் நா வறண்டால் தண்ணீரால் தணியுமடி
    இதயம் வறந்துவிட்டால் எதை கொண்டு தணிப்பதடி

    கள்ள சிரிப்பாலே கன்னத்தை கிள்ளிவிட்டு
    அள்ளி அணைத்திடவே ..மயிலே
    அள்ளி அணைத்திடவே அவர் வரக் காணேனடி
     
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    [h=3]என் அன்பே - மௌனம் பேசியதே[/h]விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
    இது தானோ காதல் என்றறிந்தேனடி
    புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
    இதயத்தை இடம் மாற செய்தாயடி
    மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
    முப்படை கொண்டு என்னை சுற்றி வளைத்தாயடி
    என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
    உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்
    அட கொஞ்ச கொஞ்சமாய் என்னை வாட்டினாய்
    கொஞ்ச கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
    இதயத்தின் மறுப்பக்கம் நீ காட்டினாய்
     
  6. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    ஊடல்

    YT - பொன் மானே கோபம் ஏனோ


    காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா
    ஊடல் என்பது காதலின் கெளரவம் போ
    ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல்
    கோவம் கொள்வதா ல ல ல
    ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
    கோபம் கூட அன்பின் வம்சம்
    நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ
     
    1 person likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,
    தங்களது பங்கேற்புக்கும்/பங்களிப்பிற்கும் எனது நன்றி. :)

    உங்களது போஸ்ட் படித்த பிறகு நெட் ல (விக்கிபீடியா) தேடி நான் அறிந்த விஷயங்கள் (திணைகளும், உரிப்பொருளும்) இங்கே சுட்டு போடறேன்:


    • புணர்தல்: ஒன்றுசேர்தல் (குறிஞ்சி)
    • இருத்தல்: பிரிவைப் பொறுத்து இருத்தல் (முல்லை)
    • ஊடல்: தலைவி தலைவன் மீது கோபம் கொள்ளல் (மருதம்)
    • இரங்கல்: பிரிவு தாங்காது தலைவி வருந்துதல் (நெய்தல்)
    • பிரிதல்: தலைவன் தலைவியைப் பிரிதல் (பாலை)

    தமிழ் வளம் நிறைந்து, பாடல்களில் உள்ள கவித்துவமான சிறப்பான வரிகளை போஸ்ட் பண்ணுவதில் இந்த thread la முதல் ரேங்க் வாங்கும் AS க்கு அடுத்த படி நிற்பது நீங்கள் தான்.. :thumbsup :thumbsup

    அதனால் உங்களுக்கு இந்த V-Day assignment:

    நீங்கள் ஒவ்வொரு உரிப்பொருளுக்கும் பொருத்தமான பாடல்கள் அல்லது கிறுக்கல்கள் போஸ்ட் பண்ணுங்கள். :) :)

    இன்னும் 4 நாட்கள் இருக்கிறது!! முயற்சி பண்ணுங்க!!
     
    2 people like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஊடல்

    YT - முதல் கனவே முதல் கனவே - லைலா மஜ்னு

    ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
    ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
    கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
    ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு
    நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
    நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
    வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை

    தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
    தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
    அனுதினம் உனை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
    சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவையில்லை
    விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
    மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துலையிடுவாய்
    உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வாரம் முழுவதும் நான் தலைவன்/தலைவி வர்ணனைகள் நிறைந்த பாடல்கள் போஸ்ட் பண்ண போறேன் ;-) ;-)

    YT - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - உழவன் - SPB :bowdown :bowdown

    சித்திரை மாத நிலவொளி
    அவள் சில்லென தீண்டும் பனி துளி
    கொஞ்சிடும் பாத கொலுசுகள்
    அவை கொட்டிடும் காதல் முரசுகள்
    பழத்தை போல இருப்பவள்
    வெல்ல பாகை போல இனிப்பவள்
    சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
    அதில் மன்மத ராகம் படிப்பவள்
    உச்சியில் வாசனைப் பூமுடித்து
    உலவும் அழகு பூந்தோட்டம்
    மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thiraipaadal - உன் உதட்டோர சிவப்பே - பாஞ்சாலங்குறிச்சி

    உன் உதட்டோர சிவப்பே
    அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்
    நீ சிரிச்சாலே சில நேரம்
    அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும்

    உன் நெனப்புத்தான் நெஞ்சுகுள்ள பச்சை குத்துது
    உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது
     

Share This Page