1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பண்பாடு படும்பாடு

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Jan 15, 2012.

  1. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    பெண்களைக் கவரும் முயற்சி பற்றி
    பாடம் நடத்தும் கதாநாயகன்
    கதாநாயகனைப் பற்றிய கனவில்
    நாணம் இழக்கும் கதாநாயகி
    பெண்மையை போற்ற வேண்டிய கவிஞன்
    பெண்ணினத்தையே இழித்தெழுதும் கவிதைகள்
    இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை
    வசனமாக எழுதும் எழுத்தாளன்
    தன் மதியை இழந்து பொருள்கொடுத்து
    இதனை ரசிக்கும் ரசிகர்கள்
    அனைவரும் கூடி ஆலோசித்து
    கூற வேண்டிய தகவல்
    இந்நிலை தம் குடும்பத்தில் ஏற்பட்டால்
    ஏற்குமோ இவ்வுலகம்?
     
    1 person likes this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    எல்லாம் பணம் படுத்தும் பாடு .
     
  3. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    நான் பல வரிகளில் கூறிய உண்மையை நீங்கள்
    ஒரே வரியில் கூறி விட்டீர்கள்
    மிக்க நன்றி பெரியம்மா அவர்களே.
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    ஏற்காது தான் இந்த உலகம்
    என்ன செய்ய..

    நாமும் அப்படி நினைத்து போர்க்கொடி தூக்கி..முற்றுகை இட்டால்..நிலைமை மாறும் என்ற நம்பிக்கையில்..

    Sriniketan
     
  5. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    நிஜம் நிழலாகலாம்
    நிழல் நிஜமாகலாமா?
    பண்பாடு படமாகலாம்
    படமே பண்பாடாகலமா?
    பண்பாடற்ற படங்களே
    பிடி சாபம்

    விசுவாமித்ரா
     
  6. keerthivasan

    keerthivasan Senior IL'ite

    Messages:
    82
    Likes Received:
    13
    Trophy Points:
    23
    Gender:
    Male
    Its the resemblance of the times we are living in. Education was value based 20yrs back now
    its money based. A great saint who lived a decade back was asked why he chose a
    pontiff to succeed him though he knew his antecedents were not good. He replied to his disciples,
    The society my successor is going to lead during his leadership will be similar to him
    that is why i had to anoint him as the next head. He was such a divine soul how
    correctly he could foresee the times ahead of him.
     
  7. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for reading this post and for sharing the Pontiff's decision to choose a successor that would fit the future society. I am able to guess that Pontiff and I hope I am right.

    Viswa
     

Share This Page