1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இக்கரைக்கு அக்கரை பச்சை!

Discussion in 'Stories in Regional Languages' started by PushpavalliSrinivasan, Jan 4, 2008.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    இக்கரைக்கு அக்கரை பச்சை!


    " ஏண்டாப்பா இந்த பண்டிகைகள் வருகிறதோ என்று இருக்கிறது," என்று ஜானகி சொன்னதைக் கேட்டு ராமச்சந்திரன் அவளை வியப்புடன் பார்த்தார். " பின்னே என்னன்னா? பண்டிகைக்குப் பண்டிகை உள்ளூரிலுள்ள பிள்ளை, நாட்டுப்பெண்கள், பேரப்பிள்ளைகளுடன் எல்லாரும் சேர்ந்து பண்டிகை கொண்டாடுகிறோம் பேர்வழி என்று நம்ம வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். சரி, வருவதுதான் வருகிறார்களே, கொஞ்சமாவது ஒத்தாசையாக இருக்கிறார்களா? அம்மா, உங்க கைமணம் யாருக்கு வரும்? இந்த மாதிரி சுவையோடும் மணத்தோடும் சாப்பிடுவதற்காகவே சிரமத்தைப் பாராமல் வருகிறோம்," என்று ஐஸ் வைத்துப் பேசிவிட்டுப் போகிறார்கள் வயசான காலத்தில் ஏதோ நம்மால் முடிந்ததைப் பண்ணிவிட்டுக் கிருஷ்ணா ராமா என்று இருக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் என் அக்கா ராஜி அதிர்ஷ்டசாலி.வயசான காலத்தில் ஒருத்தர் தொந்தரவில்லாமல் அக்காவும் அத்திம்பேரும் தனிக்குடித்தனம் பண்ணுகிறார்கள்," என்று அலுத்துக்கொண்டாள்.
    " என்னவோ போங்க, பண்டிகைகள் ஏன் தான் வருகிறதோ என்று இருக்கிறது," என்று சொன்ன ராஜியை அவள் கணவர் கோபாலன் வியப்புடன் பார்த்தார்."
    பின்னே என்னன்னா, மூன்று பசங்கள் இருந்தும் யாரும் நம்முடன் இல்லாமல் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறார்கள். நீயும் நானும்டீ எதிரும் புதிரும்டீ என்று பசங்களைப் பிரிந்து என்ன பண்டிகை கொண்டாட வேண்டி இருக்கிறது?என்ன இருந்தாலும் என் தங்கை ஜானகி அதிர்ஷ்டசாலி. பசங்கள் எல்லாம் உள்ளூரிலேயே இருக்கிறார்கள்.எல்லாரும் சேர்ந்து பண்டிகை கொண்டாடுகிறார்கள். குழந்தைகுட்டிகளுடன் வீடேகலகலப்பாக இருக்கும். எதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும்," என்று முடித்தாள்.


    என்ன, இக்கரைக்கு அக்கரை பச்சை தானே!
     
    2 people like this.
    Loading...

  2. lakshmi1945

    lakshmi1945 Silver IL'ite

    Messages:
    441
    Likes Received:
    54
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Pushpa
    Very aptly said. Don't we all face this? If it is not loneliness it is too much buttering by your own children. Don't we all long for someone to say "Amma you sit. We will do everything. You just guide us to make things as well as you do?
    Lakshmi:iagree
     
  3. sunkan

    sunkan Gold IL'ite

    Messages:
    4,124
    Likes Received:
    236
    Trophy Points:
    153
    Gender:
    Female
    dear pushpa,
    wonderful and practical pachai, how true we never appreciate what we have but always think the others are enjoying ..sunkan
     
  4. kasisheela

    kasisheela Silver IL'ite

    Messages:
    202
    Likes Received:
    32
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Dear PS,
    Nice story.
    Short & Sweet.............
     
  5. srivatsa

    srivatsa New IL'ite

    Messages:
    71
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Dear Mam,

    I have small request. I am very much interested in reading your posts. A sad part of it is i am not a tamilian and cannot read tamil. If it is possible and convinient to you ,could u also post the same in English . Its just because i don't want to miss something precious.

    Regards
    Sri
     
  6. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Lakshmi,
    Thank you for your prompt feed back. I think almost all of us experience these kind of situations, it might be regarding some other matter, not the same one.
    Love,
    Pushpavalli




     
  7. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sunkan,
    You are right. It seems human mentality is like that, not satisfied with what we have and always comparing with others.
    Thank you for your appreciation,
    Love,
    Pushpavalli





     
  8. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Shantha,
    Thank you for your compliments.
    Love,
    Pushpavalli

    :thankyou2:
     
  9. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear srivatsa,
    thank you for showing so much interest. This is a short story based on the proverb, " Grass is greener on the other side."


    " I do not know why these festivals are coming," lamented Janaki. Her husband Ramachandran looked at her quizzilcally.
    " Oh, what to say! For each and every festival our sons and daughter in laws comes with the children to our house to celebrate the festivals with us beacause they are staying in the same city. But do they come and help me? They just praise me lavishly saying," Oh mom, you make so much yummy yummy , tasty dishes and we just love to relish them. H.......m How I envy my sister Raji and my brother in law! In their old age they both live on their own and enjoy life!"

    " I really hate these festivals," said Raji. Gopal, her husband was surprised to hear this and looked at her.
    " H.....m! We have three children and six grand children. What's the use? Each one is staying quite far away. we are destined to celebrate the festivals all alone. I really envy my sister Janaki! She celebrates the festivals with her children and grand children! She is really gifted to be surrounded by children who creates the festival mood!"

    I have put in my best efforts to translate the gist of my mini story for you. Hope that you enjoy it!

    Love,
    Pushpavalli




     
  10. vijeta

    vijeta Senior IL'ite

    Messages:
    102
    Likes Received:
    2
    Trophy Points:
    16
    Gender:
    Female
    dear pushpa,
    your short story is very nice this is the todays truth.:iagree
     

Share This Page