அன்புள்ள நட்ஸ், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! இந்த நாளோடு இனி வரும் நாட்களிலும் புன்னகை மாறாமல் மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துக்கள்!
Nats Spread a smile, spread the cheer Look around, it is your day, make a list to spread it all and then everyday is your day. Fill the rooms, with balloons, and stuff some mouths with sweets. Make a list to do it all, and then enjoy the pleasant treats. Gather some faith, earn some hope, make the most of this beautiful day. gather it all, just to give it all spread the joy, it is your day. I wish you a very Happy Birthday!
அன்புள்ள நண்பரே, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். என்றும் மகிழ்வு என்னும் நந்தவனத்தில் நல்ல ஆயுளோடும் உங்கள் குடும்பத்துடன் சீரோடு வாழ வாழ்த்துகிறேன். http://www.happybirthday11.com/wp-content/uploads/2011/07/happy-birthday111.gif